திமுக ஊழல் அமைச்சர்கள்! மீது எப்போது நடவடிக்கை எடுப்பார் ?என காத்திருக்கும் தமிழக மக்களுக்கு விரைவில்! நல்ல செய்தியா? நடவடிக்கை என முதல்வர் அறிவிப்பு.

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழக மக்கள் எந்த நோக்கத்திற்காக தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களித்தார்களோ ,அதை தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் ,முதல் வருமான ஜோசப் விஜய், விரைவில் திமுக ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும்,தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நடவடிக்கை எடுப்பது பெரிதல்ல, அவர்களை ஜெயிலில் கொண்டு போய் போடுவது பெரியதல்ல, மக்கள் எதிர்பார்ப்பே அவர்கள் கொள்ளையடித்த பணத்தை, அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும், அதுதான் தமிழக மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும்,தமிழ்நாட்டில் ஒவ்வொருவர் மீதும் இரண்டரை லட்சத்திற்கும் மேல் கடனாக்கி உள்ள திமுக ஆட்சியில், அந்த கடனை தமிழக மக்கள் யார் ?அதற்கு காரணமானவர்கள் அவர்களிடமிருந்தே, வாங்கி அந்த கடனை அடைக்க எத்தனையோ பேர் தங்களுடைய கருத்துக்களை தற்போது சோசியல் மீடியாவில் தெரிவிக்கிறார்கள்.

இப்படி செய்தவர் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆர், அவர் தன்னுடைய அமைச்சரவையில் இருந்த மந்திரிகள் செய்த ஊழல் பணத்தை, உளவுத்துறை மூலம் அறிந்து, யார்? யார்? எவ்வளவு பணம் என்பதையும் அறிந்து, அதை அப்படியே அவர்களிடமிருந்து, வாங்கி அரசு கஜானாவுக்கு கொண்டு சென்ற பெருமை தமிழக முதல்வர் எம்ஜிஆர் சாரும். இப்படி பட்ட ஆட்சியை தான் மக்கள் எதிர்பார்த்தார்கள், எதிர்பார்க்கிறார்கள்.

எனவே ,தமிழக முதல்வர் விஜய் இவர்களை ஜெயிலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பது இரண்டாவது பட்சமாக இருந்தாலும், முதற்கட்டமாக அவர்களுடைய பினாமி சொத்துக்கள், கருப்பு பணம் ,வெளிநாடு முதலீடுகள், எங்கெங்கு சொத்துக்களை வாங்கி குவித்து இருக்கிறார்கள்? அவள் அத்தனையும் ,உளவுத்துறை மூலம் அறிந்து ,அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் மிக முக்கிய எதிர்பார்ப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *