தேர்தல் ஆணையத்தின் தமிழக சட்டப் பேரவைக்கு ,தமிழக முழுதும், இறுதி வேட்பாளர்கள், பட்டியல் வெளியிடப்பட்டது.

அரசியல் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள். அதனால், தமிழகத்தில் உள்ள வேட்பாளர்களின் 4969 வேட்பு மனுக்கள், ஏற்கப்பட்டது.

மேலும், 2467 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. தவிர, கரூர் தொகுதியில் 86 வேட்பாளர்கள் அதிகபட்சமாக தேர்தல் களம் காண்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *