
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள். அதனால், தமிழகத்தில் உள்ள வேட்பாளர்களின் 4969 வேட்பு மனுக்கள், ஏற்கப்பட்டது.
மேலும், 2467 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. தவிர, கரூர் தொகுதியில் 86 வேட்பாளர்கள் அதிகபட்சமாக தேர்தல் களம் காண்கிறார்கள்.