கள்ள நோட்டுகள் அச்சு அடிப்பது,அதை புழக்கத்தில் விடுவது, நாட்டில் (illegal)கள் ஆக்டிவிட்டீஸ் (activities) அதிகரிக்கச் செய்வதும், பொருளாதார சீர்குலைவு ஏற்படுத்துவதும், நாட்டுக்கு எதிரானது – மத்திய உளவுத்துறை மற்றும் சிபிஐ மூலம் இந்தியா முழுதும் ரகசிய சிறப்பு விசாரணை கொண்டு, காணிக்கப்படுமா?

அரசியல் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் வெளிநாட்டு-செய்திகள்

தமிழ்நாட்டில் புதிய 500 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் மெஷினுக்கே டப் கொடுக்கும் வகையில், ஒரு சாதாரண மளிகை கடைக்காரர் தயாரித்த 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததாக தகவல்.

மேலும்,இந்த 500 ரூபாய் நோட்டுக்களை திருப்பூரில் ராஜேந்திரன் என்ற மளிகை கடைக்காரர் ஆண்டிபாளையத்தில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்மில் டெபாசிட் செய்துள்ள போது போலீசில் பிடி பட்டுள்ளார்.

இதை அந்த வங்கியின் மேலாளர் கண்டுபிடித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் மேற்படி நபர் சிக்கி உள்ளார். அப்படி என்றால், இன்னும் எவ்வளவு கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வருகிறது? அதனால் பொதுமக்கள் இந்த 500 ரூபாய் நோட்டு விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும்,மேற்படி கள்ள நோட்டுகள், ஏடிஎம் மிஷின்களே கண்டுபிடிக்க முடியாத அளவில் இருப்பதால், நாட்டில் கள்ள நோட்டுகள் பழக்கம் இருப்பதை தான் இது வெளிப்படுத்துகிறது.

எனவே, மத்திய அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் புழக்கத்தில் இருக்கக்கூடிய கள்ள 500 ரூபாய் நோட்டுக்களை, மத்திய உளவுத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்வது அவசியமானது. இதன் மூலம் நாட்டில் வன்முறை, பொருளாதார சீர்குலைவு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, போதைப் பொருள் கலாச்சாரம், இவை அத்தனை பிரச்சனைக்கும் , கள்ள நோட்டு அச்சடிக்கும் வேலை முக்கியத்துவம் பெறுகிறது.எனவே,இந்த கள்ள நோட்டு ஆய்வு நாட்டுக்கு மிக மிக முக்கியத்துவம் ஆனது.

இதை உளவுத்துறை கண்காணிப்பு துரிதப்படுத்தி எந்தெந்த மாநிலங்களில்? எந்தெந்த மாவட்டங்களில்? இப்படிப்பட்ட கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருக்கிறது? என்பது ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டால் தான் குற்றவாளிகள் அடையாளம் காண முடியும், என்கின்றனர் – சமூக ஆர்வலர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *