தமிழகத்தில் வாக்காளர்களுக்கு, பண பட்டுவாடா செய்தது குறித்து, தேர்தல் ஆணையத்தில் அறப்போர் இயக்கம் புகார்.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழக முழுதும் அரசியல் கட்சிகளின் ஏஜென்ட்கள் மூலம் ஒவ்வொரு அரசியல் கட்சியும், பணத்தை கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கி இருக்கிறார்கள்.Throughout Tamil Nadu, each political party, through its agents, has been buying voters with money.

மேலும்,விலை மதிப்பற்ற வாக்குகளை ரூபாய்,2000,3000,5000, க்கு விற்பனை செய்கிறார்கள். அதன் விளைவு ,ஐந்தாண்டு காலம் நம்முடைய வாழ்க்கையும் அவர்களுடைய சந்ததிகள் எதிர்கால வாழ்க்கையும் போராட்டம் ஆவது பற்றியும், அவர்களின் முன்னேற்றம் தடைபடுவது பற்றியும் கவலைப்படுவதில்லை.Moreover, they are selling worthless votes for Rs. 2000, 3000, 5000. As a result, they do not care about the fact that for five years our lives and the future lives of their descendants will be a struggle, and their progress will be hindered.

இதிலே குடித்து விட்டு கூட வந்து வாக்களிக்கிறார்கள். இப்படி எல்லாம் ஜனநாயகத்தின் உரிமை மற்றும் சுதந்திரத்தின் அருமை தெரியாமல் வாக்களித்துக் கொண்டிருப்பது வேதனையான ஒன்று.They even come here drunk and vote. It is painful to see people voting without knowing the value of democratic rights and freedom.

இதற்காக சமூக ஆர்வலர்கள், சமூக நலன் இயக்கங்கள் , சமூக நலன் பத்திரிகைகள்,போராடி வருகிறது. மேலும்,இந்தப் போராட்டத்தில் அறப்போர் இயக்கத்தின் போராட்டம், மிகவும் முக்கியத்துவம் அவர்கள்,மக்களுக்காக வீதியில் இறங்கி போராடுகிறார்கள்.Social activists, social welfare movements, and social welfare newspapers are fighting for this. Moreover, the struggle of the Arapor movement is very important in this struggle, they are taking to the streets and fighting for the people.

எந்த ஒரு அரசியல் கட்சியும் செய்யாத போராட்டத்தை ஒரு அதிகார அமைப்பை எதிர்த்து, திமுக அமைச்சர்களின் ஊழல்களை ,மக்களின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளார்கள்.They have fought a struggle that no other political party has waged, against a power structure, and brought the corruption of DMK ministers to the public’s attention.

மேலும்,இது சாதாரண வேலையும் அல்ல, எளிதான காரியமும் அல்ல. இந்த தேர்தலில், மக்கள் பணத்தை வாங்கிக் கொண்டு, வாக்களிக்கிறார்கள். எத்தனையோ மாவட்டங்களில் தேர்தல் ஆணையத்தால், இந்த பண பட்டு வாடாவை தடுக்க முடியவில்லை.Moreover, this is not a simple task, nor an easy one. In this election, people are voting by taking money. In many districts, the Election Commission has not been able to stop this money-laundering racket.

எதிர்க்கட்சிகள் ஏதாவது கையும் களவுமாக பிடித்து, ஒப்படைத்தால் காவல்துறையும் ,தேர்தல் ஆணையம் சேர்ந்து வழக்கு பதிவு செய்வார்கள்.

இருப்பினும் அதற்கு எந்த நடவடிக்கையும் இருக்காது. தேர்தலுக்கு அர்த்தம் தெரியாமல் ,தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்திக் கொண்டிருக்கிறது.However, there will be no action on it. The Election Commission is conducting the election without knowing the meaning of the election.

ஒரு தொகுதியில் எவ்வளவு பெரிய தொகை மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை உளவுத்துறை மூலம் ஆய்வு செய்யுங்கள். தேர்தலுக்கு ஒரு நாள் முன், பரப்புரை நிறுத்துவது போல ,தேர்தலுக்கு பத்து நாட்களுக்கு முன்னரே அரசியல் கட்சிகள் பரப்புரையை நிறுத்த வேண்டும் .Conduct an intelligence analysis to determine how much money has been given to the people in a constituency. Just as political parties stop campaigning a day before the election, political parties should stop campaigning ten days before the election.

மேலும்,பத்து நாட்களுக்கு முன் பணத்தை கொடுத்தால் மக்கள் கொடுத்ததை மறந்து விடுவார்கள். அதனால் அரசியல் கட்சிகளுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும். இந்த வேலையாவது தேர்தல் ஆணையம் செய்கிறதா? அதுவும் செய்யவில்லை. மேலும்,Also, if you give money ten days before, people will forget what they gave. This will cause huge losses to political parties. Is the Election Commission doing this work? It is not doing that either. Also,

பலமுறை மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் தேர்தல் ஆணையத்திற்கு பல ஆலோசனை செய்திகள் ,இந்த தேர்தலை நேர்மையான முறையில் ,நியாயமான முறையில், நடத்த ஆங்காங்கே ட்ரோன்கள் பறக்க விடுங்கள், ரகசிய கேமராக்கள் வையுங்கள், பணப்பட்டுவாடாவை தடுக்கலாம் என்று எவ்வளவோ செய்திகள் வெளியிட்டும், இதையெல்லாம் எடுத்துக் கொள்ளவில்லை. Despite numerous reports in the makkal adhikaram newspaper suggesting that the Election Commission should fly drones here and there, install secret cameras, and prevent money laundering to conduct this election in a fair and honest manner, none of this was taken up.

இனனனன வருங்காலத்திலாவது தேர்தலில் எப்படி நடத்த வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் ஒரு வரைமுறை படுத்துங்கள். பணம் கொடுப்பதை தடுக்க என்ன வழி? என்பதை முதலில் தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டும்.The Election Commission should set a guideline on how elections should be conducted at least in the future. The Election Commission should first decide what is the way to prevent money giving.

தேர்தல் வியாபாரமா ? தேர்தலை வியாபாரமாக ஆக்கிவிட்டால், அரசியலும் வியாபாரமாக தான் இருக்கும். அது மக்களுக்கு தெரியவில்லை. அரசியல் கட்சிகள் தேர்தலை வியாபாரம் ஆக்கிவிட்டார்கள்.Is election a business? If elections are made into a business, politics will also be a business. People don’t know that. Political parties have made elections a business.

கார்ப்பரேட் பத்திரிகைகள், பத்திரிக்கை துறையை வியாபாரம் ஆகிவிட்டார்கள். அதனால் தான் சமூக நலன் என்பதற்கு அர்த்தமில்லாமல் இன்று எல்லோரும் வாழ்க்கை என்பதை போராட்டத்தின் உச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்கள் சிந்திக்கவில்லை.Corporate newspapers have turned the journalism industry into a business. That’s why people don’t think about the fact that today everyone is living life at the peak of struggle, with no meaning for social welfare.

மேலும்,அதன் விளைவு தான் ,இந்த அரசியல் கட்சியினரால் கொடுமைகளை அனுபவிக்கிறார்கள். வியாபார அரசியலை தடுக்க வேண்டும் என்றால், தேர்தல் ஆணையம் கடமைக்கு தேர்தல் நடத்தக் கூடாது.Moreover, as a result, they are suffering from atrocities by these political parties. If we want to prevent business politics, the Election Commission should not conduct elections on its own.

பண பட்டுவாடா செய்தால் உடனடியாக அங்கே தேர்தலை நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட கட்சியின் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.கடுமையான சட்டங்கள் கொண்டு வந்து தேர்தல் என்பது அரசியல் கட்சிகளின் பண வியாபாரமா?If money is distributed, the election should be stopped immediately. The candidate of the party concerned should be disqualified. Is election a money business for political parties by bringing in strict laws?

அரசியல் கட்சிகளின்,ஊழல் பணத்திற்கு, கருப்பு பணத்திற்கு, தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்த வேண்டுமா?தேர்தல் ஆணையம் இதற்கு பதில் சொல்ல முடியுமா? இப்படிப்பட்ட ஒரு தேர்தல் ஜனநாயகத்தின் தேர்தல் என்று சொல்ல முடியுமா?

இதைத் தடுக்காமல் தேர்தல் ஆணையம் ஜனநாயகத்தின் தேர்தல் என்று சொல்வதற்கு அர்த்தம் இல்லை. இது அரசியல் கட்சிகளின் பணநாயகத்தின் தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்திக் கொண்டிருக்கிறது. இதை தடுக்க முடியாமல் தேர்தல் நடத்துவது வீண்.It makes no sense for the Election Commission to call this a democratic election without preventing this. The Election Commission is conducting the election of the money-makers of political parties. It is futile to conduct elections without preventing this.

மேலும், அறப்போர் இயக்கம் மயிலாப்பூர் ,ஆலங்குளம் தொகுதியில் பண பட்டுவாடா அதிகளவில் செய்துள்ளதால், அதை ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்து,தேர்தலை ரத்து செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தவிர, கோவை தெற்கு தொகுதியில் ,பணம் பட்டுவாடா அதிக அளவில் நடந்துள்ளதால், அதையும் ரத்து செய்ய அதிமுகவினர் தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளனர். தேர்தலாணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? ஒரு அரசியல் கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறதா? தேர்தல் ஆணையம்? வாக்காளர்களின் சந்தேகம்.Apart from this, since there has been a large amount of cash payments in the Coimbatore South constituency, the AIADMK has filed a complaint with the Election Commission to cancel that too. What action is the Election Commission going to take? Is it acting in favor of a political party? The Election Commission? The doubts of the voters.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *