தமிழகமே அதிரும் அளவுக்கு பாஜக தமிழிசை சௌந்தரராஜன் கேட்டு கேள்வி என்ன தெரியுமா?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

பாஜக தமிழிசை சவுந்தர்ராஜன் காவல்துறையைப் பார்த்து ஒரு சரியான கேள்வி கேட்டார்கள்? இந்தக் கேள்வி தமிழகமே அதிரவைக்கும் என்று நினைக்கிறேன்.

காளி கோயிலில் வேலை செய்து வந்த அஜித் குமார் அப்படியே திருடி இருந்தாலும், அந்த நகையின் மதிப்பு சுமார் 4.5 லட்சம், அதற்கு இத்தனை அடி அடித்த காவல்துறை,, தமிழ்நாட்டில்,

ஒன்பது அமைச்சர்களுக்கு மேல் ஆயிரக்கணக்கில் கோடிகளை திருடியிருக்கிறார்கள். அவர்களுக்கு எத்தனை அடி காவல்துறை அடிப்பீர்கள்? சரியான கேள்வி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *