வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்! சசிகலாவும், ராமதாஸும் கூட்டணி அமைத்து தேர்தல் களம் காணுவது அரசியலில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறார்கள் ?

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

2026 சட்டமன்ற தேர்தலில் , ராமதாஸ் திமுக ,அதிமுக ஆகிய பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்து பலன் அளிக்காமல், முடியாது என்று ஓரம் கட்டி விட்டார்கள்.

அதே போல், சசிகலாவும், விஜய்க்கு தூண்டில் போட்டு பார்த்தார்கள், இதுவும் நடக்கவில்லை. இறுதியில் இரண்டு பேரும் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட போவதாக தகவல் வெளியாகி உள்ளது.Similarly, Sasikala and Vijay tried to provoke each other, but this did not happen. In the end, it has been revealed that both of them are forming an alliance to contest in the elections.

மேலும்,நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு அர்த்தம் தெரியாமல், அதற்கான மரியாதை தெரியாமல், பணம் இருந்தால் கட்சி ஆரம்பித்து விடலாம். இந்த இரண்டு பேரிடமும், பல லட்சம் கோடிகள் பணம் இருக்கிறது. பாவம் அந்த பணத்தை வைத்துக் கொண்டு இருவரும் என்ன செய்வார்கள்? ஏதோ கணக்கு காட்டுவதற்காக அரசியல் கட்சி தேவையல்லவா?Moreover, in the country, political parties can start without understanding their meaning or respecting them, as long as there is money. Both of these individuals have billions of rupees. What will they do with that money? Is it not unnecessary to have a political party just to show some accounts?

மேலும், இப்படி எல்லாம் அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் இருப்பதற்கு முக்கிய காரணமே மக்களுக்கு அரசியல் என்றால் என்ன என்ற அடிப்படை அறிவு தெரியாமல் இருப்பது தான் முக்கிய காரணம். இது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இந்த அரசியல் பற்றிய அடிப்படை புரிதல் தெரிந்து இருக்க வேண்டும்.

பல சோம்பேறி கூட்டங்கள் இணையதளத்தில் வரக்கூடிய பொய் செய்திகளை பார்த்துவிட்டு, இதுதான் அரசியல் என்று தீர்மானித்துக் கொள்கிறார்கள். அது மட்டுமல்ல, உண்மையான செய்திகளை அலட்சியப்படுத்துவதும், பெரிய பத்திரிகைகள் சொல்லும் பொய்களை நம்பி ,அதுதான் அரசியல் என்று இன்றுவரை படித்தவர்களும், படிக்காதவர்களும் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.

அதனால் தான் தமிழ்நாட்டில் ,இப்படிப்பட்ட பண முதலாளிகள் அரசியல் வியாபாரம் தொடங்கி ,மக்களை வைத்து அரசியல் கட்சி வியாபாரம் நடத்துகிறார்கள். இந்த வியாபாரத்தில் இவர்கள் போடும் முதலீடு என்ன என்றாவது தெரியுமா?That is why in Tamil Nadu, such business owners have started political businesses, using the people to conduct political party businesses. Do you ever know what investment they are making in this business?

இவர்கள் கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளை வைத்து மக்களை அரசியல் வியாபாரமும் , அரசியல் கட்சி வியாபாரமும் ,நடத்துகிறார்கள். அரசியலுக்கான அடிப்படை தகுதி ,அறிவு எதுவும் இல்லாத மக்களுக்கு ஓட்டுரிமை கொடுத்தது தான், மிகப்பெரிய தவறு.

சட்டம் வெள்ளைக்காரன் காலத்தில் இருந்தது படித்தவர்களுக்கு பட்டதாரிகளுக்கு ஓட்டு உரிமை. ஆனால், இங்கே ஓட்டுக்கு லஞ்சம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கிறார்கள். இதுவே மிகப்பெரிய தவறு.The law was that only educated people, graduates, had the right to vote during the white man’s time. But here, they take bribes to vote. This is a huge mistake.

மேலும், இவர்களிடம் என்ன பொய் சொன்னாலும் இவர்களுக்கு அரசியலைப் பற்றிய அடிப்படை அறிவு இல்லாத படிக்காத மக்களிடம் அரசியல் செய்து இன்னும் பல கோடிகளை பதவிகளை சம்பாதிப்பதற்கு ஒரு வியாபார கம்பெனிகளாக அரசியல் கட்சிகள் மாறிவிட்டது.Furthermore, no matter what lies they tell, these people, who have no basic knowledge of politics, have turned political parties into business companies to earn more positions and millions from uneducated people.

மக்கள் அதிகாரத்தில் எவ்வளவோ உண்மைகளை மக்களிடம் இந்த அரசியல் பற்றிய புரிதல் பாடமாகவே இவர்களுக்கு சொல்லி வருகிறோம். அதைப் படிப்பதற்கு கூட சோம்பேறித்தனமாக இருக்கக்கூடிய மக்கள், youtube களை பார்த்து, என்ன சொல்கிறார்கள்? அதுதான் அரசியல் என்று இன்றுவரை ஏமாந்து கொண்டிருக்கிறது. படித்த சமுதாயமும் ,படிக்காத சமுதாயமும், இணைதள செய்திகளை படியுங்கள். மேலும்,

மக்கள் அதிகாரம் மக்கள் நலனுக்காகவே ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை. இந்த அரசியல் வியாபாரத்திற்கு யார் தேவைப்படுகிறார்கள்? என்றால் அரசியல் என்றால் என்ன ?என்று தெரியாதவர்கள், அதாவது அடி முட்டாளகள் ,இவர்களுடைய கட்சிகளில் சேர்த்துக்கொண்டு, இவர்களை ஐயா வாழ்க ,ஐயா வாழ்க, என்று கத்துவார்கள். சும்மா கருத்துவார்களா? இவர்கள் பணம் கொடுப்பார்கள். அவர்கள் கத்துவார்கள். இப்படிப்பட்ட போலி அரசியலுக்கு,உழைக்கும் மக்கள் ஏமாளியாகிறான். படித்தவன் ஏமாளி ஆகிறான்.The makkal adhikaram journalism was initiated for the welfare of the people. Who is needed for this political business? What is politics? Those who do not know this, that is, the ignorant fools, will be taken into their parties, and they will shout, “iya valga, iya valga.” Are they just opinion holders? They will give money. They will shout. For such fake politics, the working people are deceived. The educated become deceived.

ஆனால், ஊரை ஏமாற்றும் சோம்பேறிகள் கூட்டம், அடியாட்கள் கூட்டம், இவர்களை வைத்து சட்டத்தை ஏமாற்றி, மக்களையும், எல்லோரையும் சேர்த்து முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் கையில் ஒரு சாயக் கொடி , கட்சி பெயர் கொடுத்து விட்டால், அதை வைத்துக்கொண்டு எல்லோரையும் அடக்குவதற்கு என்ன வழி இருக்கிறது? சட்டத்தை ஏமாற்ற என்ன வழி இருக்கிறது? மேலும்,However, the group of lazy people who deceive the village, the group of followers, are using these people to cheat the law, and are making fools of the people and everyone else. If they have a flag of a party in their hands, what way is there to suppress everyone with that? What way is there to cheat the law? Furthermore,

எப்படி பொது சொத்துக்களை ஆக்கிரமிக்க வழி இருக்கிறது? மக்களுக்கு 1000, 500 கொடுத்து பஞ்சாயத்து தலைவராகவோ ,கவுன்சிலராக வருவதற்கு என்ன வழி இருக்கிறது? இப்படிப்பட்ட வழிகளில் ,ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் கூட்டமாக இன்றைய அரசியல் கட்சிகள்.எனவே,How is there a way to encroach on public property? What is the way for people to become a panchayat leader or a councilor by giving 1000 or 500? In such ways, today’s political parties are deceiving the village. Therefore,

இனி அரசியல் கட்சி என்றால்? மக்களுக்கு என்ன நன்மை செய்கிறது? என்ன நன்மை செய்தது? சமூகத்திற்காக என்ன போராட்டம் நடத்தி அதில் வெற்றி பெற்றது? கணக்கு காட்டுவதற்கு கூட்டத்தை காண்பித்து, கொடிகளை நட்டு போராட்டம் என்ற பெயரில் நடத்துவது போராட்டம் அல்ல. அந்தப் போராட்டம் மக்களுக்கான போராட்டமாக இருக்க வேண்டும் .அது மக்களுக்கான வெற்றியாக இருக்க வேண்டும் .அதுதான் அரசியல் கட்சி. அதேபோல்,What does it mean to be a political party now? What benefits does it provide to the people? What benefits has it provided? What struggles has it conducted for the community, and what victories has it achieved? Showing a crowd to demonstrate for the sake of showing off and conducting protests under the name of struggle is not a struggle. That struggle must be for the people. It must be a victory for the people. That is what a political party is. Similarly,

நாட்டில் எத்தனையோ லட்சம் பத்திரிகைகள் போல, அரசியல் கட்சிகளும், இலட்சக்கணக்கில் உருவெடுத்து விட்டது. இதில் மக்களுக்காக, மக்கள் நலனுக்காக, தேச நலனுக்காக ,எந்தெந்த பத்திரிகைகள் ?என்பதை இன்றுவரை மத்திய, மாநில அரசின் செய்தித்துறை தேர்வு செய்து அதற்கான முக்கியத்துவம் தராமல் இருப்பது தான் பத்திரிகை துறையில் போலிகள் அதிக அளவில் உருவெடுத்துள்ளது. இதை மத்திய அரசு இதற்கான சட்டத்தை விரைவில் கொண்டு வர வேண்டும்.Like many millions of newspapers in the country, political parties have also emerged in millions. Among these, which newspapers are for the people, for the welfare of the people, and for the welfare of the nation? Until today, the central and state governments have not prioritized the selection of news agencies, which has led to a significant increase in fake news in the media sector. The central government should quickly bring in legislation for this.

இதன் விளைவு ,தான் நாட்டில், கோடிக்கணக்கில் போலி அரசியல்வாதிகள் உருவெடுத்து இருக்கிறார்கள். இந்த உண்மைகளை தெரியாமல், இந்த போலி அரசியல்வாதிகளுக்கு வாக்களித்து, அவர்களை மந்திரி பதவிகள் உட்கார வைக்கிறார்கள். அதன் விளைவு இன்று நாட்டில்!The result is that, in the country, millions of fake politicians have emerged. Without knowing these truths, people vote for these fake politicians, allowing them to sit in ministerial positions. The consequence of that is evident in the country today!

எதிலும் ஊழல்களே ஆட்சி நிர்வாகத்தில் அதிகரிக்கிறது. உழைப்பவன் முன்னேற்றம் கேலிக்கூத்தாகிறது. இதையும், கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சிகள் சலுகை, விளம்பரங்களுக்காக இவை எல்லாம் அவர்கள் மக்கள் சேவை செய்பவர்களாக காட்டிக் கொள்வது, சுயநலத்திற்கு பத்திரிக்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவு இன்றும் மக்களின் வாழ்க்கையில், ஒவ்வொரு நாளும் போராட்டங்கள் காரணம்,Corruption is increasing in governance everywhere. The hard worker’s progress is becoming a joke. Moreover, corporate media outlets portray themselves as public service providers for the sake of promotions and advertisements, while they are actually running for self-interest. The result of this is seen in people’s lives today, with protests occurring every day.

சமூகத்தின் ஏற்றத்தாழ்வு, ஜாதி ,மதத்தால் பிரித்தாலும் சூழ்ச்சி, இதுதான் இந்த அரசியல் கட்சிகளுக்கு வியாபாரம் செய்ய முக்கிய காரணமாக இருக்கிறது. இதைப் பற்றி ஒரு பத்திரிகைகள் கூட, இந்த உண்மைகளை சொன்னதுண்டா? மேலும்,The rise and fall of society, caste, and religion have become a significant reason for these political parties to do business. Has any newspaper even mentioned these truths? Furthermore,

அரசியல் தெரியாதவர்களிடம், வறுமையில் வாழக்கூடிய மக்களிடம், உங்களுக்கு இதை செய்கிறேன், அதை செய்கிறேன் என்று சொல்லி, குறிப்பாக சொல்லப் போனால், அரசியல் தெரியாத குருடர்களை கொண்டு போய் பாழும் கிணற்றில் தள்ளி விடுகிறார்கள். பேசுவதெல்லாம் அவர்களுக்காக, ஆனால், பலன் எல்லாம் இவர்களுக்காக ,அப்படி தான் ராமதாஸ் வன்னியர் சமுதாயத்தை 45 ஆண்டு காலம் ஏமாற்றி இட ஒதுக்கீடு அரசியலை வைத்து இவருக்கு போராளி என்ற பட்டம் இவரே ஏற்படுத்திக் கொண்டு, இந்தப் போராளி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.To those who do not understand politics, to those who can live in poverty, I do this, I do that, especially to say, they take the blind who do not understand politics and push them into a ruined well. Everything is spoken for them, but all the benefits are for these people. This is how Ramadas Vanniyar has deceived the community for 45 years, creating a title of warrior for himself through reservation politics, and this warrior is the one who is deceiving.

இந்த சமுதாயத்தை ஏமாற்றியது போதாது என்று இன்னும் ஏமாற்ற இன்னொரு கட்சி ஆரம்பிக்கிறார் ‌. அந்த அளவுக்கு நாட்டில் அரசியல் என்றால் என்ன? என்று அடிப்படையில் அறிவு தெரியாமல், மக்கள் இருப்பதால் தான், அரசியலில் கொள்ளை அடித்த பணத்தை சசிகலாவும், ராமதாசும் புதிய கட்சியா? மேலும், இதனால், தேவர் சமூகத்திற்கும், வன்னியர் சமூகத்திற்கும் என்ன பயன்? தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன பயன்?இவர்கள் பயனடைவதற்கா? இல்லை,இவர்கள் பின்னால் சாயக் கொடி பிடிப்பவர்கள் பயனடைவதற்கா?It is not enough to deceive this community; another party is starting to deceive even more. What does politics mean in this country to such an extent? Based on ignorance, because the people are there, is Sasikala and Ramadas starting a new party with the money looted in politics? Furthermore, what benefit does this bring to the Devar community and the Vanniyar community? What benefit does it bring to the people of Tamil Nadu? Are they the ones who will benefit? No, are those who hold the flag behind them the ones who will benefit?

மேலும், நாட்டில் இப்படிப்பட்ட அரசியல் கட்சிகள் தான், ரவுடியிசம் ஊக்குவிக்கப்படுகிறது. இது உழைக்கும் மக்களுக்கு எதிரானது.இதனால், அவர்களுடைய வாழ்க்கை போராட்டம் ஆகிறது. இவர்கள் அரசியல் கட்சி கிரிமினல்களாக மாறுகிறார்கள். இதையெல்லாம் தேர்தல் ஆணையம் கண்டு கொள்வதில்லை.Furthermore, it is such political parties in the country that promote rowdyism. This is against the working people. As a result, their life becomes a struggle. They turn into criminals of the political party. The election commission does not take note of all this.

இப்படிப்பட்ட போலி அரசியல் சமூகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, கொலைகள், வன்முறைகள், அரங்கேறுகிறது.எனவே, ஒவ்வொரு அரசியல் கட்சி கிரிமினல்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் ,ஆய்வு செய்து, அந்தக் கட்சிகளை பதிவு நீக்கம் செய்ய வேண்டும். இதற்காக ஒரு தனி துறையே ஆரம்பிக்க வேண்டும்.இது நாட்டுக்கும், தேசத்திற்கும், மிக, மிக அவசியமானது.In such a fake political society, issues of law and order, murders, and violence arise. Therefore, every political party must investigate each action of criminals and remove those parties from the register. A separate department must be established for this. This is extremely, extremely necessary for the country and the nation.

மேலும், அரசியல் கட்சி என்ற போர்வையில், இந்த கிரிமினல்கள், கையூட்டு வாங்குகின்ற காவல்துறையினருடன் கைகோர்த்துக் கொண்டு, இவர்கள் செய்கின்ற அத்தனை ரௌடியிசத்திற்கும், முட்டுக் கொடுக்கிறார்கள். எப்படி கார்ப்பரேட் ஊடகங்களோ, அதே நிலை தான் காவல்துறையில் இருக்கக்கூடிய கருப்பு காவலர்கள், இந்த வேலையை செய்கிறார்கள்.மேலும்,Furthermore, under the guise of a political party, these criminals, in collusion with the police officers who take bribes, are responsible for all the rowdiness they create. Just like corporate media, the black officers in the police department who can be in the same position are doing this work. Furthermore,

மக்களின் பிரச்சினைகளுக்கு இவர்கள் போராடாமல், இவர்களே மக்களுக்கு பிரச்சனையாக இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் காவல்துறையின் மறைமுக சப்போர்ட் .They are not fighting for the people’s problems; they themselves are a problem for the people. The main reason for this is the police’s covert support.

தவிர,இப்படிப்பட்ட குண்டர்களை வைத்து , தமிழ்நாட்டில் பல அரசியல் கட்சிகள், தொண்டன் என்று அரசியல்வாதி என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,இவர்களுடைய தகுதி என்ன ?என்று கூட தெரியாமல், இருக்கும் இவர்கள், கட்சிக்கு அர்த்தம் தெரியாமலும், அரசியலுக்கு அர்த்தம் தெரியாமலும், இவர்களை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள், கிராமங்களில், நகரங்களில், இந்த வெத்து வெட்டு குண்டர்கள் , படித்த வன்னியர்களையும், ,தகுதியானவர்களையும்,ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.Furthermore, without even knowing what their qualifications are, these individuals, who do not understand the meaning of the party or politics, are being used by political parties that are misleading educated Vanniyars and qualified individuals in villages and cities with these empty bombs.

மேலும்,இந்த குண்டர்களுக்கு பெயர் எல்லா அரசியல் கட்சிகளிலும் தொண்டர்களாம் ,தொண்டனுக்கு அர்த்தம் தெரியாத பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இவர்களும் சேர்ந்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த குண்டர்களுக்கு என்ன அரசியல் தெரியும் என்றால்?Furthermore, these bombers are known as volunteers in all political parties, and the volunteers, who do not understand the meaning of the newspapers and television, are also deceiving the people together. What do these bombers know about politics?

ஊரில் பொது சொத்துக்களை எப்படி கொள்ளையடித்து பணக்காரன் ஆவது? இதைத்தான் ராமதாஸ் சொல்லிக் கொடுத்திருக்கிறார? என்ற கேள்வி வன்னிய சமூகத்தின் கேள்வி? இதுவரை எதுவுமே செய்யாத ஒரு ராமதாஸ் உங்களுக்கு எதற்கு கட்சி? இன்னும் வன்னியர்கள் ஏமாறுவார்கள் என்ற நினைப்பில் கட்சியா? ஏமாந்தது அந்தக் காலம். இனி ஏமாற மாட்டார்கள். How does a wealthy person rob public properties in the village? Is this what Ramadas has been telling? This is the question of the Vanniyar community. What use is a Ramadas who has done nothing so far? Is it a party thinking that Vanniyars will be deceived again? That was the time of deception. They will not be deceived anymore.

மேலும்,உங்களை எல்லாம் கார்ப்பரேட் பத்திரிகைகள், உங்களை வைத்து வியாபாரம் செய்கிறது. இதை வாங்கி படிப்பவர்கள் உண்மைகளை இப்போதாவது சிந்திப்பார்களா? மேலும், மத்திய மாநில அரசின் செய்தித்துறை உயர் அதிகாரிகள் இப்போது சிந்திப்பார்களா? உங்களுடைய சர்குலேஷன் போலி சட்டம் எதற்கு? கார்ப்பரேட் பத்திரிகைகள் மக்களை ஏமாற்றுவதற்காக? இப்போதாவது அந்த சட்டத்தின் உண்மை நிலை உங்களுக்கு புரிகிறதா?Furthermore, corporate newspapers are doing business with you all. Do those who buy and read this ever think about the truths? Moreover, do the senior officials of the central state government’s news department think about this now? What is the purpose of your circulation fake law? Is it to deceive the people with corporate newspapers? Do you understand the true state of that law now?

மேலும், இதிலிருந்து ஒவ்வொரு பத்திரிக்கையின் தரம் ,தகுதி ,உங்களுக்கு என்னவென்று புரிகிறதா? பத்திரிகை என்றால், அரசியல் கட்சிகளோடு சேர்ந்து மக்களை ஏமாற்றுவதற்கு பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் தேவையில்லை அது எத்தனை கோடியில் ஆரம்பிக்கப்பட்டாலும் அது ஒரு குப்பை ,அது எத்தனை லட்சம் பிரதிகள் அடித்தாலும் அது ஒரு குப்பை.

இப்படிப்பட்ட போலியான அரசியல் பற்றியும், போலியான பத்திரிகைகள் பற்றியும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த உண்மைகளை தெரிந்து ,மக்கள் அரசியல் ஏமாற்றத்தில் இருந்து வெளிவர வேண்டும் என்றால், ,ஒவ்வொருவரும், அரசியலைப் பற்றி அடிப்படை அறிவு, அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.

மேலும்,அரசியல் மற்றும் அரசியல் கட்சிகள் என்பது வியாபாரம் செய்வதற்கு அல்ல. மக்களை பணம் கொடுத்து ,இலவச பொருட்கள் கொடுத்து ,அவர்களை விலைக்கு வாங்கும் வேலை அல்ல. அரசியல் என்பது உழைக்கும் மக்கள் ஒவ்வொருவருக்கும் ஆனது . ஆனால், அதை ஊரை ஏமாற்றுபவர்களுக்கு சொந்தமானதாக அரசியல் கட்சியினர் ஆக்கிவிட்டார்கள் என்பதை புரிந்து கொண்டால் சரி.Furthermore, politics and political parties are not for doing business. It is not about buying people with money or giving them free goods. Politics is for every working person. However, it is understood that political party members have made it their own, belonging to those who deceive the village.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *