
கரூர் விவகாரத்தில் விஜய் தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கேட்டுக் கொண்டதன் பேரில் சிபிஐ இவரை விசாரிக்க தொடங்கியுள்ளது.
இந்த விசாரணையே விஜய்க்கு எதிராக விரும்புகிற சூழ்நிலையை தான் அரசியல் நகர்வுகள் தெரிய வருகிறது. மேலும்,
சிபிஐ கேட்கக் கூடிய ஒவ்வொரு கேள்விக்குள்,அதன் அர்த்தங்கள், விசாரணை வளையத்திற்குள் விஜயை கொண்டு வதற்கு வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளது.

அதாவது, சிபிஐ விசாரணை என்பது விஜய் இடம் சிபிஐ அதிகாரிகள் காவல்துறை சொன்ன விதிகளை மீறினீர்களா? அதற்கு இவர் காவல்துறை சொன்னபடி தான் கூட்டத்தை நடத்தினோம். கூட்டத்திற்கு காலதாமதமாக வந்தது ஏன்? சொன்ன நேரத்தில் கூட்டத்திற்கு வர முடியாத போனதற்கான காரணம் என்ன?
அதற்கு விஜய், அவர் ரோடுகள் சரியில்லை. வளைவுகள் பல, இப்படி பல காரணங்கள் சொன்னதாக தகவல். அது ஒரு காரணமாக யாரும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.மேலும், அதற்கான ஆதாரத்தை கேட்பார்கள். அந்த ஆதாரத்தை இவரால் கொடுக்க முடியாது. அடுத்தது கூடத்திற்கு வருவதற்கு காலதாமதம் செய்தது எதற்காக? இடையில் ஒரு மணி நேரம் எங்கு இருந்தீர்கள்? உங்களுடைய போன் கால்கள் பலரிடம் பேசப்பட்டுள்ளது? இப்படி பல கேள்விகள் விஜய்யிடம் கேட்கப்பட்டது.விஜய்யால் சரியான பதில்கள் கொடுக்க முடியவில்லை.

மேலும், இந்தக் கூட்டத்திற்கு ஆலோசனை கொடுத்தது யார்?வழி நடத்தியது யார்? ஜான் ஆரோக்கியசாமி இவரும் விசாரணை வலையத்துக்குள் வந்துவிட்டார். அது மட்டுமல்ல, இவருடைய ஆலோசனை பேரில்தான் கூட்டத்தின் ஏற்பாடுகள் நடந்தது என்று விஜய் தெரிவித்துவிட்டார். அதனால், ஒட்டுமொத்த சம்பவத்திற்கும் காரணம் ஜான் ஆக்கியரோகிய சாமியா?

மேலும், ஜான் ஆரோகியசாமி கிறிஸ்துவ மத போதகர் என்பதால், அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளின் கிருத்துவ சர்ச்சுகளில் இருந்து, இவருக்கு பல்வேறு வங்கி கணக்குகளில் பல 100 கோடிக்கு மேல் பணம் வந்துள்ளதாக தகவல். அது பற்றியும் சிபிஐ விசாரணை போய்க்கொண்டிருக்கிறது. எனவே, இது பிள்ளையார் பிடிக்க, குரங்கான கதை போல் விஜயின் அரசியல் நகர்வுகள் இடியாப்ப சிக்களில் போய்க் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும்,

இது ஒரு பக்கம் என்றால், வெளிநாடுகளில் இருந்து, இந்த பணம் எதற்காக விஜய்க்கு வருகிறது? இந்த கேள்விக்கு நிச்சயம் பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய் இருக்கிறார். தவிர,இந்த பணம் யார் கொடுக்கிறார்கள்? எதற்காக கொடுக்கிறார்கள்? இந்த கேள்விக்குள் விஜய் வந்துவிட்டார். இப்படி விஜயின் அரசியல் நகர்வுகள், சிக்கலான நகர்வுகளாக மாறி உள்ளது.
இதிலிருந்து விஜய் எப்படி மீண்டு வருவார் ?என்பதுதான் இதற்குள் இருக்கும் மிகப்பெரிய அரசியல்.