35 அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதங்களையும், ஆளுநரிடம் விஜய் சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் .

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் டிராவல் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தற்போது 35 அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதங்களையும், ஆளுநரிடம் விஜய் சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

மேலும் ,அதிமுக இரண்டாக உடையுமா? என்ற கேள்வியும் இழந்துள்ளது. மேலும், இந்த 35 எம்எல்ஏக்களே, தவெகவிற்க்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர்.

இவர்கள் மீது கட்சி தடைசாவல் சட்டம் பாயாது. இரண்டு பங்கு எம்எல்ஏக்களின் பலம் வாய்ந்த அதிமுக கட்சியினர் அசுர வேகத்தில் விஜயின் பலத்தை சட்டப்பேரவையில் உயர்த்தி உள்ளது.

ஒரு ஸ்திரமான ஆட்சிக்கு! இது வழி வகுக்கும் என்பது உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *