
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வளர்த்துவிட்ட தீவிரவாதம் இன்று அது இந்துக்களுக்கு எதிராகவும், இந்திய நாட்டுக்கு எதிராகவும், இந்தியாவில் பல்வேறு இயக்கங்களை முஸ்லிம்கள் உருவாக்கி வைத்து, இப்படிப்பட்ட சதி வேலைகளில் படித்த டாக்டர்கள் கூட இவ்வளவு கேவலமாக கீழ்த்தரமாக வந்திருக்கிறார்கள் என்றால்! படிக்காதவனுடைய நிலைமை என்ன?

இப்படிப்பட்ட நிகழ்வுகளை நாடும் நாட்டு மக்களும் ஏதோ டெல்லியில் குண்டு வெடித்தது நமக்கு என்ன? என்று சாதாரணமாக கடந்து விட முடியாது.மேலும்,

இந்த குண்டுவெடிப்பு சம்பவம் எதற்காக நடத்தப்பட்டு இருக்கிறது? இதனால், அவர்களுக்கு என்ன நன்மை? மேலும், இவர்களின் முக்கிய (தீவிரவாதிகளின்) நோக்கம் என்ன? எந்த ஒரு நோக்கமும் இல்லாமல் நாட்டில் குண்டு வெடிப்பு சம்பவம் யாருக்கும் இருக்காது. தவிர,

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் பிஜேபி ஆட்சிக்கு எதிராக நடத்தப் பட்டதா? அல்லது இந்துக்களுக்கு எதிராக நடத்தப்பட்டதா? அல்லது இந்த நாட்டிற்கு எதிராக நடத்தப்பட்டதா? இதற்குள் தான் இவர்களுடைய நோக்கம் இருக்கிறது.

எந்த நோக்கமும் இல்லாமல், இப்படிப்பட்ட நாச வேலையை செய்ய யாரும் முன்வர மாட்டார்கள்.மேலும், இப்படிப்பட்ட தேச துரோக வேலைகளில் ஈடுபடுபவர்களை நாடு கடத்தப்பட வேண்டும். அதுதான் அவர்களுக்கு சரியான தண்டனை. மேலும்,
இவர்களுக்குப் பின்னால் காங்கிரஸ் அரசியல் கட்சி செயல்படுகிறதா? அல்லது முஸ்லிம் அமைப்புகளும் வேறு அரசியல் கட்சிகளும் செயல்படுகிறதா? இல்லை, சீமான், திருமாவளவன், மறைமுகமாக திமுக, திரிணாமுல் காங்கிரஸ், போன்ற அரசியல் கட்சிகள் இவர்களுக்கு ஆதரவு தருகிறதா? இவர்களுக்கு பின்புலம் இல்லாமல் இந்த சதி வேலையை இவர்களால் செய்ய முடியாது.
மேலும் , பாகிஸ்தானில் இருந்து தான் இந்த தீவிரவாதம் மறைமுகமாக இந்தியாவுக்குள் வரும். ஆனால் தற்போது இது புதுவிதமாக துருக்கியில் இருந்து ,இதற்கான மறைமுக சதி திட்ட வேலைகள் அரங்கேறியிருப்பதாக உளவுத்துறை ரிப்போர்ட். இதற்காக பணத்தை மறைமுகமாக செலவு செய்யக் கூடியவர்கள் யார் ? அங்கு தான் தீவிரவாதம் ஆரம்பிக்கிறது.

இவர்களுக்கு அரசியல் கட்சிகளின் மூலம் பணம் வருகிறதா? அல்லது மத அமைப்புகள் மூலம் பணம் வருகிறதா? அல்லது இந்தியாவுக்கு எதிரான இதன் வளர்ச்சியை தாங்க முடியாது எதிரியின் நாடுகள் இடம் இருந்து பணம் வருகிறதா? இவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது? இதை கண்டுபிடித்தாலே உண்மை என்ன என்பது நாட்டு மக்களுக்கு தெரிய வரும்.மேலும்,
தீவிரவாதத்தை இந்தியாவில் இருந்து அகற்ற வேண்டும் என்றால்! இந்தியாவிற்கு எதிராக பேசக்கூடியவர்களை, நாடு கடத்தப்பட வேண்டும். அந்த தண்டனை தான் சரியான தண்டனை.

அது மட்டுமல்ல, நாட்டில் அரசியல் கட்சிகளோ அல்லது மத அமைப்புகளோ அல்லது ஜாதியை அமைப்புகளோ எதுவாக இருந்தாலும், இந்த தேசத்திற்கு எதிரான சக்தியாக விளங்கினால், அதை உடனடியாக முடக்கப்பட வேண்டும்.
அவர்களுக்கெல்லாம் தேர்தலில் நிற்க தகுதியற்றவர்களாக அக்கட்சியை அறிவிக்க வேண்டும். இப்படிப்பட்ட கடுமையான சட்டங்களை கொண்டு வராமல், இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது மிக மிக கடினமான வேலை.
ஏனென்றால் !இந்த தேச விரோத சக்திகள், இந்த தேசத்திற்கு ஆபத்தானவர்கள். விரோதிகளை கூட யார் ?விரோதிகள் என்பது தெரிந்துவிடும். ஆனால், இவர்கள் இந்தியாவுக்குள்ளே இந்த மக்களுக்காக போராடுபவர்களாக, இந்த தேசத்திற்காக போராடுபவர்களாக, இருந்து பேசிக் கொண்டு, தேசத்திற்கு எதிரான வேலைகளில் ஈடுபட்டால், அதாவது கூட இருந்தே குழி பறிக்கும் வேலை என்று சொல்வார்கள் . அந்த வேலையை மறைமுகமாக செய்தால், அது எங்களுக்கெல்லாம் ஒரு சந்தேகத்தை தான் கிளப்புகிறதே ஒழிய, நாங்கள் அதை ஆய்வு செய்து அதற்கான ஆதாரத்தை திரட்டி எடுக்கிற சக்தி எங்களிடம் இல்லை.
அதனால், மத்திய அரசு நாட்டில் உள்ள உளவுத் துறையை ஒவ்வொரு அரசியல் கட்சியும், இதற்குப் பின்னணியில் உள்ள முஸ்லிம் மத அமைப்புகள், கட்சிகள் ,எல்லாவற்றையும் யார்? யார்? யாரிடம் தொடர்பு ?வைத்திருக்கிறார்கள்? என்பதை ஆய்வு செய்ய வேண்டிய காலத்தின் கட்டாயம் இந்திய நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது.

மேலும்,முஸ்லிம்கள், இந்துக்களோடு ஒத்து வாழ பிடிக்கவில்லை என்றால், அவர்களுக்கு பல நாடுகள் இருக்கிறது. அவர்களுக்கு எங்கு வாழவேண்டும் என்று நினைக்கிறார்களோ, அந்த நாட்டில் போய் அவர்கள் வாழ முடியும். ஆனால், இந்துக்களுக்கு இந்தியா விட்டால், வேறு எந்த நாட்டிலும் போய் அவர்கள் வாழ முடியாது.
நாட்டுக்காக அரசியல் கட்சிகள் நடத்தாமல், அவர்களை வளமாக்கிக் கொள்வதற்கும், ஓட்டுக்காகவும், பதவிக்காகவும் ,தமிழ்நாட்டில் நடிப்பு அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கட்சியினர் இதைப் பற்றி ஒருவர் கூட வாய் திறக்கவில்லை.

மேலும்,இறந்த வாக்காளர்களுக்காகவும் ஊரை விட்டுப் போன வாக்காளர்களுக்காகவும் போராடுகின்ற திமுக, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், ,காங்கிரஸ், போன்ற அரசியல் கட்சிகள் , இஸ்ரேல் காசா போருக்காக கூட ஆனால், டெல்லி தலைநகரில் இப்படிப்பட்ட தேசவிரோத ஒரு செயல் நடந்ததற்கும் ,தேசத்திற்கு எதிரான, துரோக வேலையை செய்து, நாட்டுக்கு எதிரான சதி திட்டத்தை தீட்டி, கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதற்காக ஒருவர் கூட கண்டனம் தெரிவித்து போராடவில்லை.

அப்படி என்றால் !இந்த அரசியல் கட்சிகளின் சமூக நோக்கம் என்ன? தேசத்தின் பற்று என்ன? இவர்கள் எல்லாம் ஒரு அரசியல் கட்சி என்று அரசியல் தெரியாத, பிடிக்காதவர்களையும், படிப்பறிவு இல்லாதவர்களையும், வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்.