ஆன்மீக மாநாடா? இல்லை அரசியல் மாநாடா? – குழப்பத்தில் அரசியல் கட்சிகள்
ஜூன் 23, 2025 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் இதுவரை இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட்ட முருக பக்தர்கள் மாநாடு இவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்டி பல லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று திரண்ட ஒரு மாநாடாக நடத்திக் காட்டி இருக்கிறார்கள். இதில் பிஜேபி முக்கிய பங்காற்றி இந்த மாநாட்டை வெற்றி பெற செய்துள்ளது. இந்த மாநாட்டை நடத்துவதற்கு கூட திமுக அரசு மதமோதல் உருவாகும் என்று அதற்கு அனுமதி வழங்கவில்லை. உயர்நீதிமன்றம் இதற்கு அனுமதி அளித்துள்ளது. எவ்வளவு பெரிய […]
Continue Reading