தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக விஜயகுமார் ஐஏஎஸ் நியமிக்கப் படுவார் என கோட்டை வட்டார தகவல் .
தமிழகத்திற்கு தலைமைச் செயலாளராக தற்போது இருந்து வரும் சாய்குமார் ஐஏஎஸ் ஓய்வு பெற்ற பிறகும் ,அவரை பணி நீடிப்பு செய்து , தமிழக முதல்வர் பணி ஆணை வழங்கியுள்ளார் . இது குறித்து ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டத்திலும் , அரசியல் கட்சிகள் மட்டத்திலும்,ஒரு பக்கம் சர்ச்சையும் , சல சலப்பும் ,இருந்து வருகிறது. இது தவிர, தமிழகத்தில் ,தமிழக ஐஏஎஸ் களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ,ஆந்திராவிலிருந்து வந்த சாய்குமார் ஐஏஎஸ் க்கு முக்கியத்துவம் தருவது ஐஏஎஸ் மத்தியில் […]
Continue Reading