திமுக ஆட்சியில் பல திருக்கோயில்களை வியாபார நிறுவனமாக மாற்றியது பக்தர்கள் வேதனை .
திமுகவுக்கும், தெய்வீகத்திற்கும் சம்பந்தமே இல்லாத ஒரு ஆட்சி. இது எப்போது வந்தாலும், அப்போதெல்லாம் இந்த திருக்கோயில்களை பக்தி நோக்கம் கொண்ட தெய்வீகத்தை ,பணம் நோக்கம் கொண்ட கோயில் ஆக மாற்றி விடுகிறார்கள். அதிலும், ஸ்டாலினுக்கு ஆட்சி நிர்வாகத்தை நடத்த தெரியவில்லை. எப்படியோ கருணாநிதியாவது கொள்ளை அடித்தாலும், ஆட்சி நிர்வாகத்தை மக்களுக்காக நடத்தி இருக்கிறார். அதை நான் பாராட்டுகிறேன். சொன்னதை 50 சதவீதமாவது செய்திருக்கிறார். ஆனால் ,சொன்னதை எல்லாம் போலியான ஒரு அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஸ்டாலின் ஆட்சியில் […]
Continue Reading