Category: சமூகம்
இயற்கை என்ற ஒரு கடவுள் நம்மை வாழ வைக்கும் தெய்வம். அதை பாதுகாக்கவும், மதிக்கவும் தெரியாமல் திமுக ஆட்சி நடத்தியது வீண்.
தமிழ்நாட்டில் 1965 க்கு முன் வாழ்ந்த நம் மக்களும் ,நம் முன்னோர்களும், அரசியல் கட்சி ஆட்சியாளர்களும் ,இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தார்கள் ,ஆட்சி செய்தார்கள். ஆனால், அதற்குப் பிறகு வந்த ஒவ்வொருவருடைய ஆட்சியையும், அவர்கள் எவ்வாறு இயற்கைக்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து பாருங்கள் .ஆட்சியாளர்களின் வரலாற்று உண்மைகள் மக்களுக்கு புரிய வரும். அதாவது, ஒரு நாடு வளமாக வாழ வேண்டுமென்றால் நீர் அவசியம். அந்த நீரை தேக்கி வைக்க ஏரிகள், குளங்கள், குட்டைகள், பாதுகாப்பது […]
Continue Readingஎன் டி ஏ கூட்டணியில் வேட்பாளர்கள்! தேர்வு மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று.ஏன்…?
எடப்பாடி பழனிசாமி கருத்துக்கணிப்புகளை நம்பி இருக்காமல், வேட்பாளர்களின் தேர்வு மிக மிக முக்கியமானது. மேலும், தமிழ்நாட்டில் என். டி .ஏ கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும், வேட்பாளர்களின் தேர்வு என்பது மிகவும் மக்களிடம் செல்வாக்கு உள்ளவர்களாகவும், அவர்களை மக்கள் அணுகக் கூடியவர்களாகவும், உள்ள வேட்பாளர்கள் அவசியமானது. அடுத்தது இந்த வேட்பாளர்கள் ஏற்கனவே, ஊழல் வழக்கு உள்ளவர்கள் ,ஊழலில் சிக்கி இருப்பவர்கள், பலமுறை தோல்வி கண்டவர்கள் மற்றும் போன முறை தோல்வி கண்டவர்கள், இவர்களுக்கு எல்லாம் சீட்டு கொடுத்தால் […]
Continue Readingகடந்த ஐந்து ஆண்டுகளில் திமுகவின் தேர்தல் அறிக்கையில், 50 சதவீதம் கூட செய்யவில்லை. இப்போதும் அதே fake தேர்தல் அறிக்கையா?
நாட்டில் தேர்தல் அறிக்கை என்பது மக்களை ஏமாற்றும் வேலையாகி விட்டது. கடந்த திமுக ஆட்சியில் 600 பக்க தேர்தல் அறிக்கை கொடுத்தார்கள். அதில் 50 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. மேலும்,விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கியில் ஐந்து சவரன் நகை தள்ளுபடி என்று சொன்னார்கள். ஆனால், பேருக்கு ஒரு வங்கியில் 100 பேருக்கு கொடுத்து விட்டு, நாங்களும் கடன் தள்ளுபடி செய்தோம் என்று அறிவித்து விட்டார்கள் . இது பற்றி வங்கி அதிகாரிகளை விசாரித்த போது, சார் இனி தள்ளுபடி […]
Continue Readingதமிழக சட்டமன்ற தேர்தலை நேர்மையாக நடத்திட வேண்டும் என்றால்! உளவுத்துறை அவசியம் .சில தினங்களுக்கு முன் மக்கள் அதிகாரத்தில் செய்தி – தேர்தல் ஆணையம் அதை உறுதி செய்துள்ளதா?If the Tamil Nadu Legislative Assembly elections are to be conducted fairly, intelligence is essential. A few days ago, the Election Commission confirmed this in the news about MAKKAL ADHIKARAM MEDIA – has it been ensured?
ஓட்டுக்கு பணம் வாங்கினால் ஓராண்டு ஜெயில் ,தேர்தல் ஆணையம் அறிவிப்பு. தேர்தல் ஆணையம் இதை மத்திய, மாநில உளவு துறையின் மூலம் கண்காணித்தால் தான் இதை கண்டுபிடிக்க முடியும்.If money is taken for votes, one year in jail, Election Commission announcement.The Election Commission can only detect this if it is monitored through the central and state intelligence departments. எனவே, இலவச பொருட்களோ அல்லது பணமோ […]
Continue Readingபாகிஸ்தானை அமெரிக்கா தாக்கினால், இந்தியா மீது அணுகுண்டு வீசுவோம் என மிரட்டல் – பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசிக் .
அமெரிக்க, இஸ்ரேல் போர் நடந்து வரும் வேளையில், பாகிஸ்தான் மீது அமெரிக்கா தாக்கினால், இந்தியா மீது அணுகுண்டு வீசுவோம் என்று பாகிஸ்தானின் பைத்தியக்காரத்தனத்துக்கு இங்குள்ள முஸ்லிம்களும், அரசியல் கட்சிகளும் இதற்கு முக்கிய காரணமா? மேலும்,அமெரிக்கா உங்களை தாக்கினால், நீங்கள் அமெரிக்காவை திருப்பி தாக்க வேண்டும். அதை விட்டு ,விட்டு நாங்கள் இந்தியாவை தாக்குவோம் என்றால், எவ்வளவு முட்டாள் தனமான பாக்கிஸ்தான் நாட்டின் பேச்சு என்று தான் இந்திய மக்கள் இதை தெரிவிக்கிறார்கள். மேலும், இந்தியா எந்த நாட்டுடனும் […]
Continue Readingவிடையூர் கிராமத்தில் அளவுக்கு அதிகமாக எடுக்கப்பட்ட சவுடு மண்ணுக்கு, கிராம மக்கள் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை.
மாவட்ட ஆட்சியர் பிரதாப் மற்றும் நீர்வளத் துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணனும் ,முறையாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை. ஏன்? நீர்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, எவ்வளவு மண் அதிகமாக எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து அதற்கான ஆதாரத்தை கொடுத்தால், நாங்கள் அதற்கான தொகையை மதிப்பீடு செய்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்புவோம் என்று கனிம வளத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் ,இதற்கான காலதாமதம் ஏன்? தவிர,பிரச்சனை நீதிமன்றத்திற்கு ஒரு முறையாவது கொண்டு சென்றால் தான், மீண்டும் இது […]
Continue Readingவரும் 2026 சட்டமன்ற தேர்தலில்! சசிகலாவும், ராமதாஸும் கூட்டணி அமைத்து தேர்தல் களம் காணுவது அரசியலில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறார்கள் ?
2026 சட்டமன்ற தேர்தலில் , ராமதாஸ் திமுக ,அதிமுக ஆகிய பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்து பலன் அளிக்காமல், முடியாது என்று ஓரம் கட்டி விட்டார்கள். அதே போல், சசிகலாவும், விஜய்க்கு தூண்டில் போட்டு பார்த்தார்கள், இதுவும் நடக்கவில்லை. இறுதியில் இரண்டு பேரும் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட போவதாக தகவல் வெளியாகி உள்ளது.Similarly, Sasikala and Vijay tried to provoke each other, but this did not happen. In […]
Continue Reading2026 சட்டமன்றத் தேர்தலில்! அதிமுக கூட்டணி கட்சிகளும், திமுக கூட்டணி கட்சிகளும், தவெக, மற்றும் நாம் தமிழர் ஆகிய நான்கு முனை போட்டிகளில்! தமிழ்நாட்டில் யாருக்கு மெஜாரிட்டி? தொங்கு சட்டமன்றம் அமையுமா ?
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு மிகப் பெரிய ஒரு கடும் சோதனையான போட்டி. இதில், தனியார் நிறுவனங்களின் கருத்துக்கணிப்பு மற்றும் உளவுத்துறையின் ரிப்போர்ட் எல்லாவற்றையும் மீறி தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக திமுக கூட்டணி களுக்கிடையே யாருக்கு மெஜாரிட்டி ? மேலும், இந்த போட்டியில் அதிமுக, திமுக ,கூட்டணிகள் பலம் வாய்ந்த கூட்டணிகள் ஆக இருந்தாலும், இங்கே மெஜாரிட்டி என்பது இரண்டு கூட்டணி கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டியில், வாய்ப்பு என்பது மிக, […]
Continue Reading