பரந்தூர் விமான நிலைய போராட்டத்தை விஜய் கையில் எடுத்தால்! திமுகவுக்கும் மைனஸ், பிஜேபி & அதிமுக கூட்டணிக்கும் மைனஸ்.

ஜூலை 06, 2025 • Makkal Adhikaram விஜயின் அரசியல் இன்னும் மக்களை நெருங்கி, அவருடைய போராட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. ஆனால், விஜய் பரந்தூர் விமான நிலைய போராட்டத்தை கையில் எடுத்தால், இது விஜய்க்கு மக்களிடையே நல்ல வரவேற்பு ஏற்பட வாய்ப்புள்ளது.  இதனால் திமுகவுக்கும் மைனஸ், பிஜேபிக்கும் மைனஸ். ஆனால், அந்த பகுதி மக்கள் யாருமே விமான நிலையத்தை வரவேற்பவர்கள் இல்லை. அவர்கள் விவசாயத்தை மட்டும் தான் நம்பி வாழக்கூடிய மக்கள். அப்படிப்பட்டவர்களை நீங்கள் பணம் கொடுத்து அல்லது […]

Continue Reading

கடந்த சில தினங்களாக திமுக ஆட்சியில் தொடர்ந்து கொலை, கொள்ளை,கற்பழிப்பு,சம்பவங்கள் தொடர்வதால்,பொதுமக்கள் அதிர்ச்சி! காவல்துறையின் நேர்மை,ஆய்வுக்கு உட்படுத்துவாரா தமிழக முதல்வர்?

திருபுவனம் கோயில் காவலாளி இறப்பு முடிந்து ஒரு சில நாட்கள் தான் ஆன நிலையில்,, கிருஷ்ணகிரி பகுதியில் 13 வயது சிறுவன் கடத்தப்பட்டு,கொலை செய்யப்பட்டுள்ளான். அவன், எதற்காக கடத்தப்பட்டான்? ஏன் கொலை செய்யப்பட்டான்? என்று எந்த விபரமும் இதுவரை காவல்துறை தரப்பிலிருந்து வெளிவரவில்லை. மேலும், பையனின் உறவினர்கள் அந்த சிறுவனின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட போது காவல்துறை பொதுமக்களை களைத்து சென்றது. காவல்துறையின் மீது பொதுமக்கள் நம்பிக்கையிழந்து பல ஆண்டுகள் ஆகிறது. அதற்கு காரணம்? […]

Continue Reading

சினிமாத்துறை மற்றும் பல அரசியல் கட்சியினருக்கு கொக்கையின் போதைப் பொருள் பழக்கத்தால்! விசாரணையில் காவல்துறை – சிக்கிய நடிகர்கள்.

சினிமா நடிகர், நடிகைகளில் கொக்கைன் என்ற போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதாக காவல்துறை வட்டாரத்தில் தகவல். தற்போது நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு காவல்துறையின் விசாரணையில் இருந்து வருகிறார்கள். இந்த போதைப் பொருள் பழக்கம் பல நடிகர்களுக்கும்,நடிகைகளுக்கும் இருந்துள்ளது. இவர்களுக்கு சர்வதேச போதை பொருள் கடத்தல் காரர்கள் உடன் தொடர்பு இருக்குமா?அந்த கோணத்திலும் காவல்துறை இவர்களை விசாரித்து வருகிறது. மேலும்,கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து […]

Continue Reading

மக்கள் பத்திரிக்கையை மூடநம்பிக்கையாக பார்ப்பதையும், படிப்பதையும் தூக்கி எறிவார்களா? – மக்கள் அதிகாரம்.

நாட்டில் எவ்வளவோ அறிவு,விஞ்ஞானம், ஆன்மீகம், சமூக கருத்துக்கள், வளர்ச்சி அடைந்தபோதும்,இன்னும் பழமையிலே இருக்கக்கூடிய மக்கள், பத்திரிகை என்பதை ஒரு லேபலாக தான் பார்த்துக் கொண்டு, படித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் தினத்தந்தி தான் படிப்பேன், தினமணி தான் பாடிப்பேன், இந்து தான் படிப்பேன்,தினமலர் தான் படிப்பேன்,இப்படி இன்னமும் ஒரு குறிப்பிட்ட வாசகர்கள் இந்த பத்திரிகை செய்திகள் தான் உண்மையானது என்று நம்பக்கூடிய மக்கள் இருக்கிறார்கள்.அது அவர்களுடைய அறியாமை. ஏனென்றால், இன்று பத்திரிக்கை என்பதன் நடுநிலை மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது. நம்பகத் […]

Continue Reading

வரும் 2026 தேர்தல் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளுக்கு மக்கள் பாடம் புகட்டும் தேர்தலாக இருக்குமா?

தமிழ்நாட்டின் அரசியல் கூட்டணி கட்சிகள் குழப்பத்தில்! யாரை ஆதரித்தால் தனக்கு லாபம்? மக்களைவிட இவர்கள் உடைய லாபம் தான் முக்கியமா? மேலும்,அதிமுக பாஜக கூட்டணியிலும் குழப்பம் அதிமுகவினர் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். பிஜேபி கூட்டணி ஆட்சி என்கிறார்கள். அதிமுக அதிமுக தலைமையில் கூட்டணி ஆட்சி என்கிறார்கள். அதேபோல், திமுக கூட்டணி அரசியல் கட்சிகளிலும் குழப்பம். இந்தக் குழப்பத்திற்கு என்ன முக்கிய காரணம் என்றால்! எந்த கூட்டணி கட்சி பக்கம் போனால்? தனக்கு அதிகமான லாபம் கிடைக்கும்?இதுதான் ஒவ்வொரு […]

Continue Reading

தமிழ்நாட்டில் உழைக்காமல், கோடீஸ்வரராக என்ன வழி? அரசியல் கட்சியா? சினிமாவா? அரசியல் திட்டம் போட்டு கொள்ளையடிக்கிற வேலையா?

மே 25, 2025 • Makkal Adhikaram அரசியல் கட்சிகள்! அரசியல் என்பது கொள்ளையடிப்பதற்கு ,ஊழல் செய்வதற்கு, தேர்வு செய்யப்பட்ட இடம் அல்ல.ஆட்சியாளர்கள்! கட்சிக்காரர்களை பெரிய ஆளாக நினைத்தால்! வாக்களித்தவர்கள் முட்டாள்கள். வாக்களித்தவன் பெரிய ஆளாக இருந்தால்! ஆட்சியாளர்களும். கட்சிக்காரர்களும் பணியாளர்களாக இருப்பார்கள். இது ஜனநாயகத்தின் தேர்வு.ஆனால், தமிழ்நாட்டில்! இன்று இளைஞர்கள் மத்தியில் உழைக்காமல் கோடீஸ்வரராக வேண்டுமென்றால், படிப்பு தேவையில்லை, உழைப்பு தேவையில்லை, அனுபவம் தேவையில்லை, உடம்பு மட்டும் கனமாக தேவை, அது ஒன்று இருந்தால், இன்றைய ஏதோ ஒரு […]

Continue Reading

தேர்தல் நெருங்குவதால் திமுகவை வீழ்த்த E D ரெய்டா? இல்லை,உண்மையிலே இந்த E D ரெய்டால் திமுகவுக்கு தண்டனை கிடைக்குமா? – பொதுமக்கள்.

தமிழ்நாட்டில், தற்போது டாஸ்மாக் ஊழல் E D ரெய்டு பொதுமக்கள் மத்தியிலும், ஊடகங்களும், பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி.மேலும், இந்த E D ரெய்டு நடத்தப்பட்ட விபரங்கள் குறித்த தகவல்கள்,பொதுமக்களுக்கு இன்னும் அமலாக்கத்துறை தராமலே இருந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க சோசியல் மீடியா முதல் பத்திரிக்கை,தொலைக்காட்சிகள் வரை இந்த டாப்பிக்கை ஹைலைட்டாக மக்களிடம் கொண்டு சென்றுள்ளது. மக்களும் இதை ஒரு பிரமிப்பாக தான் இவ்வளவு பெரிய ஊழலா? என்று ஆச்சரியப்படும் அளவிற்கு மக்களின் பேச்சு. […]

Continue Reading

இந்து மதத்தை இழிவாக பேசும் ஈனப்பிறவிகளுக்கு, பிறவியின் நோக்கம், எதற்கு என்பதாவது தெரியுமா?

மே 20, 2025 • Makkal Adhikaram மனிதன் பிறப்பு எந்த நிலையில் இருந்தாலும் அவன் இறக்கும் போது இறைநிலையை அடைவது தான் பிறவியின் நோக்கம். ஒரு நாளைக்கு பல லட்சம் உயிர்கள் பிறக்கின்றன. பல லட்சம் உயிர்கள் இருக்கின்றன. இதற்கிடையில் அவர்கள் வாழ்ந்ததென்ன? அவர்கள் தெரிந்தது என்ன? போகும்போது அவர்கள் கொண்டு சென்றது என்ன? இருக்கும்போது, அதாவது வாழும்போது, அவர்கள் சேர்த்தது என்ன?  இதற்குள் பணம், சொத்து இது எல்லாம் இருக்கிறது என்று சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் […]

Continue Reading

Do the wretched creatures who speak ill of Hinduism know what the purpose of birth is?

May 20, 2025 • Makkal Adhikaram Whatever may be the state of man’s birth, the purpose of his birth is to attain the divine state at the time of his death. Millions of lives are born every day. There are millions of lives. What did they live in the meantime? What did they know? What did […]

Continue Reading