ராகவன் பண்டிட் ஜோதிடர் கடவுளாக ஆகி விட்டாரா? விஜய் பிரதமராக ஆகி விடுவார் – மக்கள் ஜோதிடத்தின் மீது உள்ள நம்பிக்கையை சீர்குலைக்கிறாரா?

மோடி 2029-ல் பிரதமராக மாட்டார். இது எல்லாம் நம்ப முடியாத ஒன்று . நீங்கள் ஒன்று சொல்லி நடந்து விட்டது என்றால், அதை வைத்து நீங்கள் நூறு சொன்னாலும் அப்படியே நடந்து விடும் என்று எந்த ஜோதிடரானாலும் கணிக்க முடியாது. மேலும் ,மகான்கள் ,சித்தர்கள் ஒருவரை தவிர, உங்களால் 100% நிச்சயம் சொல்ல முடியாது. இதை நீங்கள் சவாலாக கூட எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கணக்கு வேற, மகான்கள், சித்தர்கள் கணக்கு வேறு. அவர்களுடைய சொன்னால்! கிரகங்கள் […]

Continue Reading

பத்திரிகையாளர்கள் நல வாரியம்! திமுக கட்சி நல வாரியமாக செயல்பட்டது – அதை தமிழக முதல்வர் விஜய்! பத்திரிகையாளர்கள் நல வாரியமாக மாற்றி அமைப்பார?

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பத்திரிகையாளர்கள் நல வாரியம்! அது திமுக கட்சியின் நல வாரியமாக செயல்பட்டது. எங்கேயாவது பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் பொறுப்பில் இருந்தவர்கள் ,திமுக ஆட்சி வரவில்லை என்றவுடன் இரண்டு, மூன்று பேர் ராஜினாமா செய்து விட்டார்களாம். அதில், நக்கீரன் கோபால் ஒருவர் என்கிறனர்.Somewhere, two or three people who were in charge of the Journalists Welfare Board resigned as soon as the DMK government did not […]

Continue Reading

தமிழக முதல்வர் விஜய் நேற்று, சட்டப்பேரவையில் !பெரும்பான்மையை நிரூபித்து விட்டாலும், எதிர்க்கட்சிகளால், எதிர் கொள்ள வேண்டிய பிரச்சனைகள் என்னென்ன ?

விஜய் தன்னுடைய தேர்தல் வாக்குறுதியை இன்றே சட்டப் பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து, வஞ்சப்புகழ்ச்சி அணியாக பேசிவிட்டார். இது வஞ்சத்தின் உச்சம் என்றே தெரிகிறது. மேலும்,இவர் எதற்காக போய்? சால்வை போட்டு, கட்டி பிடித்தாரோ, அவர்கள் இதற்கு மேல் நடிப்பார்கள். இதை எல்லாம் சினிமாவில் நடித்துவிட்டு தான் ,அரசியலுக்கு வருகின்றார்கள் . ஆனால் ,இவர்கள் அரசியலில் மக்களிடம் நிஜத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும், திமுகவுக்கு இது கைவந்த கலை. மேலும்,நம்பர் ஒன், […]

Continue Reading

அதிமுக , திமுகவுக்கு ,மாற்று அரசியலின், புதிய அத்தியாயத்தை தொடங்கும்! தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் மற்றும் முதல்வர் விஜய்! – பதவி ஏற்பு விழாவில் அவரது பேச்சு .

தமிழ்நாட்டில் இதுவரை அதிமுக, திமுக ஆட்சியில் ஊழலும், லஞ்ச லாவண்யங்களும், புரையோடிப் போய் கிடந்தது . அதுமட்டுமல்ல, சட்டம், ஒழுங்கு பிரச்சனை, போதைப்பொருள் கலாச்சாரம், இப்படி பல விஷயங்கள் மக்கள் சகித்துக் கொண்டு தான், அவர்களுடைய ஆட்சி காலத்தை தள்ளி வந்தார்கள். அதற்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் மற்றும் முதல்வர் விஜயின் ஆட்சி இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும்,அவர் பதவியேற்ற முதல் நாளே எனது ஆட்சியில் வெளிப்படை […]

Continue Reading

திருமாவளவனுக்கு தவெக வின் பேரம் படிய வில்லையா? மதச்சார்பின்மை கொள்கைக்கு! எதிர்க்கட்சிகள் கூட்டணி ஆதரவு மட்டும் எப்படி ஏற்றுக் கொள்கிறீர்கள்? – அரசியல் கட்சியினர் பேச்சு .

விஜய் மதச்சார்பின்மை அரசியல் என்று பேசுகிறவர் , எதிர்க்கட்சி அணிகளோடு ,கூட்டணி ஆட்சி ஏற்படுத்துவது அது?எந்த கொள்கை? மேலும்,அது அரசியல் கொள்கையா? அல்லது பதவி ஆசை கொள்கையா? எந்தக் கொள்கை ?என்று அரசியல் கட்சியினர் விமர்சிக்கின்றனர். மேலும்,இப்படி ஒரு ஆட்சி அமைப்பதில் எவ்வளவு சிரமங்கள் இருக்கும் ? எவ்வளவு குதிரை பேரங்கள் நடக்கும்? எந்தக் கட்சிக்கும், பெரும்பான்மை இல்லை என்றால், ஒவ்வொரு கட்சியின் எதிர்பார்ப்புகளுக்கு! எப்படி ஆட்சியை மக்களுக்காக கட்டமைக்க முடியும்? மேலும்,இந்த அரசியல் கட்சிகள் ஓட்டு […]

Continue Reading

விஜயின் ஆட்சி எப்படி இருக்க போகிறது? இதுதான் மக்களின் கேள்வி? அதே கேள்விதான் சமூக நலன்! பத்திரிகைகளின் கேள்வி?

அரசியலில் விஜயை கொண்டு வந்தவர்கள் பிஜேபி தான் என்று உயர்மட்ட அரசியல் வட்டாரத் தகவல் . விஜய் தமிழ்நாட்டில் ஒரு சப்ஸ்டியூட்டுக்காக பிஜேபி இவரை சப்போர்ட் பண்ணி இருக்கிறது. அதாவது விஜய்க்கும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கிறது. அதை பயன்படுத்தி விஜய்யை அரசியலுக்கு பிஜேபி மறைமுக சப்போர்ட் செய்திருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.மேலும், விஜயின் இந்த வெற்றியை பிஜேபியும் எதிர்பார்க்கவில்லை. விஜயும் எதிர்பார்க்கவில்லை. விஜய் எதிர்பார்த்தது 25 சீட்டிலிருந்து 30 சீட்டு வரும். […]

Continue Reading

கவர்னரை சந்தித்து மனு அளிக்கும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ! நாளை முதல்வராக பதவி ஏற்றுக் கொள்வார் என்ற தகவல் .

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நாளை முதல்வராக பதவியேற்பு நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. நாளை இவர் மட்டும் பதவி ஏற்றுக்கொள்வாரா? அல்லது மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொள்வார்களா? என்பது இன்னும் சரியான தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் இவர் வியாழக்கிழமை நிச்சயம் பதவி ஏற்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.மேலும், பெரும்பான்மைக்கு இன்னும் பத்து எம்எல்ஏக்கள் தேவைப்படுவதால், இதற்கு அதிமுகவில் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் அவர்கள் என்ன கண்டிஷன் போடுகிறார்கள்? […]

Continue Reading

அதிமுக !எதிர்பார்த்ததை விட தோல்வியை தழுவிய காரணம் என்ன ?

2026 சட்டமன்ற தேர்தலில் எதிர்பார்த்ததை விட ,அதிமுக தோல்வியை தழுவியுள்ளது. இதற்குக் காரணம்? எடப்பாடியின் அரசியல் வியூகம் மற்றும் ராஜதந்திரம் தோல்வியா? மேலும், அதிமுகவின் வலிமை படிப் படியாக குறைந்து விட்டது. மேலும்,எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்த போது, இருந்த அதிமுகவின் வலிமை தற்போது இல்லை.இதை உணர்ந்து தான் மோடியும், அமித்ஷாவும் அதிமுகவை கட்டுக் கோப்பாக வையுங்கள் என்று பலமுறை எடப்பாடி பழனிசாமிக்கு அறிவுரை சொல்லி இருக்கிறார்கள். ஆனால், இவர் எந்த அறிவுரையும் ஏற்றுக் கொள்வதில்லை. மேலும்,செங்கோட்டையன் , […]

Continue Reading

நாட்டில் முதன் முறையாக எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக விஜய்க்கு மக்கள் கொடுத்த தீர்ப்பு. இது எப்படிப்பட்ட தீர்ப்பு? – மக்கள் அதிகாரம்! ஆசிரியர் .

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் 2026 இல் 4 முனை போட்டி நடைபெற்றது. இந்த நான்கு முனை போட்டியிலும் ,திமுக கிட்டத்தட்ட ஒரு 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிக் கூட்டணிகள் ,அதிமுக ஒரு இருபதுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சி கூட்டணிகள் ,தவிர சீமான் ,இத்தனை கட்சிகளும் களத்தில் போட்டி போட்டு உள்ளது. இந்த போட்டியில் யார் வெற்றியாளர் ?என்று மனசாட்சிப்படி தேர்வு செய்தால், விஜய் மட்டும் தான் வெற்றியாளர் என்று சொல்ல வேண்டும். அவருக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை, […]

Continue Reading

மக்கள் திமுகவின் ஊழல்! ஆட்சிக்கு ! அராஜக ஆட்சிக்கு ! பணத்தால் வெற்றி பெற நினைத்தவர்களுக்கு ! முற்றுப்புள்ளி வைத்த 2026 சட்டமன்றத் தேர்தல்! – தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் .

தமிழகத்தில் அரசியல் மாற்றம் தேவை என்பதில் மக்களின் எண்ணமாக இருந்தது. இதற்கு முக்கிய காரணமே திமுக ஆட்சியின் அராஜகங்கள், ஊழல்கள் மக்களிடையே எங்களைப் போன்ற சமூக நலன் ஊடகங்கள் சில கொண்டு சென்றது. பெரும்பாலான ஊடகங்கள், அந்த ஊழலையும் அராஜகங்களையும் நியாயப்படுத்திக் கொண்டிருந்தது. அவள் அனைத்தும் திமுகவின் கைக்கூலிகளாக செயல்பட்டது. அதையும் மக்கள் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இப்படிப்பட்ட சமூக நலன் ஊடகங்கள் இந்த மாநில முழுதும் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் இருக்கிறது. மேலும்,மக்கள் […]

Continue Reading