பிரேமலதா அரசியல் !திமுகவில் ரகசிய காய் நகர்த்தி பார்த்த பல்ஸ் எடுபடவில்லையா ? – மீண்டும் அதிமுக வா?

பிரேமலதா முதலில் திமுக ஸ்டாலினை பார்த்து நலம் விசாரித்து கோரிக்கை மனுவை வைத்தவர். இவர் கேட்கும் சீட்டு ,பணம், இது எல்லாம் திமுகவில் எடுபடுமா? காரணம் அவர்கள் தேமுதிகவிற்கு எவ்வளவு பர்சன்டேஜ் ஓட்டு ? பிரேமலதாவின் மக்கள் செல்வாக்கு என்ன? தேமுதிக கட்சியின் மக்கள் செல்வாக்கு என்ன? இது எல்லாவற்றையும் கணக்கெடுத்து பார்த்து அதுக்கப்புறம் கூட்டணி பேரம் பேசுகின்ற ஒரு கட்சி திமுக. அங்கே போய் இந்தம்மா, தன்னுடைய அரசியல் பலத்தை காண்பித்தால் ,அவர்கள் எப்படிப்பட்ட ஆட்கள் […]

Continue Reading

ஏர்போர்ட் மூர்த்திக்கும், திருமாவளவனுக்கும் உள்ள அரசியல் போட்டியில் திமுக அரசு,ஏர்போர்ட் மூர்த்தியை கைது செய்தது அரசியல் உள்நோக்குமா ?

ஏர்போர்ட் மூர்த்தி உண்மையான பறையர் சமூகத்தின் அடையாளம். அதில் ஒன்றும் மாற்று கருத்து இல்லை. அதுமட்டுமல்ல, இவர் புரட்சித் தமிழகம் என்ற ஒரு நடத்தி வருகிறார்.முனைவர் பட்டம் பெற்றவர். நியாயமான கருத்துக்களை பேசக்கூடியவர். உண்மைகளை வெளிப்படையாக பேசுபவர். அதனால்தான் திருமாவளவனுக்கும், ஏர்போர்ட் மூர்த்திக்கும், அரசியல் போட்டி ஏற்பட்டுள்ளது. திருமாவளவன் யார்? என்பதை பட்டியல் சமூகத்திற்கு வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் ஏர்போர்ட் மூர்த்தி. அவர் உண்மையான பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் அல்ல. அவர் ஜாதகத்தை வெளியில் கொண்டு வந்து […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமிக்கு இரண்டு பக்கமும் அடியா? செங்கோடைன் மூலம் செக் வைத்துள்ள பிஜேபி .

கட்சியின் அதிருப்தி சீனியர்களை ஒன்றிணைக்கும் செங்கோடையன்! ஜுரத்தில் எடப்பாடி பழனிசாமி . இவர் எப்படி அதிமுகவுக்கு உரிமையாளராக முடியும் ?என்பது தான் கட்சியினுடைய சீனியர்கள் மனசுக்குள்ளே வேதனையும், போராட்டமும், நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் ,செங்கோட்டையன் சரியாக காய் நகர்த்திருக்கிறார். பிஜேபியின் முக்கிய புள்ளிகளை அணுகி இவருடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். யாரையும் மதிப்பதில்லை . இப்படிப்பட்ட ஒரு குழப்பமான சூழ்நிலையில் பிஜேபி மேலிடம் செங்கோடையினை டெல்லி மேலிடம் அழைத்துள்ளது. அரசியல் வட்டாரத்தில் என்ன நடக்குமோ என்ற […]

Continue Reading

அதிமுகவில் செங்கோட்டையன் யார்? அதிமுகவில் எடப்பாடியின் நிலைமை என்ன? – எடப்பாடியை விட சீனியர்.

அதிமுகவில் செங்கோட்டையன்! எடப்பாடி பழனிசாமியை விட, மூத்த சீனியர். எடப்பாடிக்கு அதிர்ஷ்டம் அடிப்பதற்கு முன் சசிகலா முதலில் கேட்டது முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட நபர்களில் அவர் தான் முதலிடத்தில் இருந்தவர். கூவத்தூரில் எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுக்க என்னால் அவ்வளவு பணம் இல்லை என்று சசிகலாவிடம் சொல்லிவிட்டார். அதன் பிறகு தான், எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ஷ்ட அடிக்கிறது.கூவத்தூரில் பணத்தை எம்எல்ஏக்களுக்கு நான் கொடுக்கிறேன் என்று இரண்டே நாளில் அவ்வளவு பணத்தையும் எடப்பாடி பழனிசாமி எம்எல்ஏக்களுக்கு கொடுத்து முதலமைச்சர் ஆகிவிட்டார். […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமியின் சுயநல அரசியலால்! செங்கோட்டையன் நீக்கம், அதிமுக இரண்டாக உடையப் போகிறதா ?

அதிமுக ஜெயலலிதாவுக்கு பிறகு, ஆட்சியை பிடிக்க முடியவில்லை. காரணம், அந்தக் கட்சியின் சீனியர்களுக்குள் ஈகோ ஒரு பக்கம், மற்றொரு பக்கம் ஒற்றுமை இல்லை. அது மட்டுமல்ல, அப்போதெல்லாம் அதிமுக நிர்வாகிகள் மக்கள் பிரச்சனை என்றால் ,ஓடி வருவார்கள், செய்வார்கள். அது எல்லாம் மாறி ,இப்போது அவர்களும் சுயநல அரசியலில் இறங்கி விட்டார்கள். இதற்கு முக்கிய காரணம் எடப்பாடியின் தலைமை, கட்சியின் நிர்வாக சீனியர் களுக்கு மதிப்பளிக்காமல், அவர் கைக்குள் அதிகாரம் வந்து விட்டது என்று ஆட்டம் போட்டு, […]

Continue Reading

ஒரு சமூக நலன் பத்திரிக்கையாளனின் கேள்விக்கு ஒரு பதில் கூட தமிழக செய்தித் துறையால் கொடுக்க தகுதி இல்லையா? இல்லை உண்மை சொல்ல பயமா?

பத்திரிக்கை என்பது எதற்கு ? யாருக்காக பத்திரிக்கை ? – செய்தித்துறைக்கு அர்த்தம் தெரியுமா? தெரியாதா? செய்தித் துறையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் கேட்டால், ஒரு கேள்விக்கு கூட இதுவரை சரியான பதிலை எனக்கு கொடுக்கவில்லை. சுமார் 60 கேள்விகளுக்கு மேல் கேட்கப்பட்டது. அதில் ஒரு கேள்விக்கு கூட செய்தித் துறையால் பதில் அளிக்க முடியவில்லை. என்ன பதில் கொடுக்கிறார்கள்? என்றால் மனுதாரர் பொது தகவல் அலுவலர் உடைய கருத்துக்களையோ, கேட்ட கேள்விக்கான […]

Continue Reading

ஆளுநருக்கும் ,ஜனாதிபதிக்கும் ,எதிராக வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பின் விசாரணையில்! திமுக அரசுக்கு தோல்வி!.

திமுக அரசு !சட்டமன்றத்தில் இயற்றப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர் கால தாமதம் செய்தால், அதற்கு உயர் நீதிமன்றம் ,உச்ச நீதிமன்றம் வரை சென்று வழங்கப்பட்ட தீர்ப்பு, இரண்டு நீதிபதிகள் அமர்வு அதாவது மூன்று மாதத்திற்குள் காலக்கெடு விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு அரசியல் சாசன அமர்வுக்கு எதிரானது என்று மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் தொடர்ந்து பல செய்தியும் வெளியிடப்பட்டது. மேலும்,கால நிர்ணயம் ஆளுநருக்கோ, ஜனாதிபதிக்கோ விதிக்க முடியாது. அதே போல் தான் நீதிமன்றங்களுக்கும், காலக்கெடு விதிக்க […]

Continue Reading

தமிழ் நாட்டில் அரசியல் கட்சிகள் !மக்கள் நலனுக்காக கூட்டணி வைக்கிறார்களா? அல்லது அவர்களுடைய சொந்த நலனுக்காக கூட்டணி வைக்கிறார்களா? – சமூக ஆர்வலர்கள் .

அரசியல் கட்சிகள் கூட்டணி யாருக்காக வைக்க வேண்டும்? எதற்காக வைக்க வேண்டும்? இந்த அர்த்தம் கூட தெரியாமல், இன்றைய அரசியல் கட்சிகள் கூட்டணி என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு அரசியல் கட்சி ஒன்று கொள்கை அடிப்படையில் கூட்டணி வைக்க வேண்டும். இல்லையென்றால், மக்கள் நலனுக்காக கூட்டணி வைக்க வேண்டும். தமிழ்நாட்டில் இதில் எதுவுமே இல்லாமல் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிறார்கள் . இதில் அதிமுக, பிஜேபி கூட்டணி ஓரளவுக்கு மக்கள் நல கூட்டணி என்றுதான் சொல்ல வேண்டும். […]

Continue Reading

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சியினர் தங்கள் கட்சியின் தலைவர்கள் மற்றும் விஐபிகள் ஜோதிடர்களையும் ,சாமியார்களையும் ,சித்தர்களையும் ,சந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். இனி அவர்கள் காட்டில் மழை தானா?

தமிழ்நாட்டில் ஜோதிடம் என்பது தற்போது சாதாரண பாமர மக்கள் முதல் விஐபிகள் வரை தங்களுடைய ஜாதகத்தை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அதிலும் அரசியல்வாதிகள் தங்களுடைய கட்சித் தலைவர்கள் மற்றும் விஐபிகள் தங்களுடைய கட்சி ஜெயிக்குமா? நாம் அரசியலில் பதவிக்கு வர முடியுமா? என்று பல ஜோதிடர்களை அணுகி ,ஆலோசனை கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அதனால் இனி youtube ஜோதிடர்கள் முதல் அப்பாயின்மென்ட் வாங்கி பார்க்கக்கூடிய ஜோதிடர்கள் வரை தேர்தல் நெருங்க, நெருங்க ஒவ்வொருவரும் பிஸியாக தான் இருப்பார்கள். […]

Continue Reading

சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால்! அரசியல் கட்சிகளில் உட்கட்சி பூசல் , அதிமுக, பிஜேபியில்! அதிகரித்துள்ளதா ?

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் ,ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் இன்று உட் கட்சி பூசல் அதிகரித்துள்ளது. அதிலும், பெரிய கட்சிகள் ஆன அதிமுக திமுக பிஜேபி பாமக போன்ற பல கட்சிகளில் இன்று உக்கட்சி பூசல் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த கட்சி பூசலை மேலிடம் எப்படி சமாளிக்கப் போகிறது? என்பதுதான் ஒவ்வொரு கட்சியிலும் இருக்கக்கூடிய ஹாட் டாபிக். மேலும் ஒவ்வொரு அரசியல் கட்சியும், ஒவ்வொரு விதமான கொள்கை, செயல்பாடுகள் கொண்டது. தற்போது அதிக அளவில் இருப்பது அதிமுகவில் உட்கட்சி […]

Continue Reading