Since the laws in the news industry have not changed with the times! Will Makkal Adhikaram Newspaper and Tamil Nadu Social Welfare Journalists Association provide a correct answer to the RTI question? – Makkal adhikaram media.

Thursday, July 24, 2025 Makkal Adhikaram Media Since the laws in the news industry have not changed with the times! Will Makkal Adhikaram Newspaper and Tamil Nadu Social Welfare Journalists Association provide a correct answer to the RTI question? – Makkal adhikaram media. Many laws in the country have been changed over time, but no […]

Continue Reading

செய்தித் துறையில் காலத்திற்கேற்ப சட்டங்கள் மாற்றப்படாததால்! மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர் டி ஐ யின் (RTI) கேள்விக்கு சரியான பதில் அளிக்குமா? – Makkal adhikaram media.

நாட்டில் எத்தனையோ சட்டங்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட்டு வருகிறது. ஆனால் ,சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து பத்திரிக்கை துறையில் எந்த சட்டங்களும் மாற்றப்படவில்லை. கேட்டால் செய்தித் துறை அதிகாரிகள் இது புரட்டகால் ( protocol) என்ற ஒரே பதிலை சொல்லிவிடுகிறார்கள். இந்த புரோட்டோகால் எப்படி வந்தது? யார் ஏற்படுத்தியது? எதுவுமே இவர்களுக்கு சொல்லத் தெரியாது. இந்த லட்சணத்தில் இவர்கள் என்ன மாற்றத்தை பத்திரிக்கை துறையில் கொண்டு வருவார்கள்? பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ் என்றும் அவரை என்னால் மறக்க முடியவில்லை. […]

Continue Reading

2026 தேர்தலில் திமுக கூட்டணி எப்படியும் ஜெயிக்கனும், அதேபோல், அதிமுக கூட்டணி எப்படியும் திமுகவை வீழ்த்தனும், இந்த இரண்டு கூட்டணிக்கு இடையே பலமான போட்டியில்! இருவருக்கும் இது வாழ்வா? சாவா ? – 2026 சட்டமன்றத் தேர்தல் .

திமுக இப்போதே எந்தெந்த தொகுதி வெற்றி வாய்ப்பு ?எந்த தொகுதி கடினமானது? அந்த தொகுதி வெற்றி வாய்ப்பாக மாற்ற என்ன செய்ய வேண்டும்? மேலும் ,இதில் கூட்டணிக்கு எத்தனை தொகுதி வெற்றி வாய்ப்பு உள்ளது ?என்ற கணக்கீடுகள் எடுக்க துவங்கி , தேர்தல் வியூகத்தை வகுத்து களத்தில் இறங்கி விட்டது. அதேபோல் ,அதிமுக! தேர்தல் வியுகத்தை வகுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திக்க களத்தில் இறங்கி விட்டது. இந்த 2026 தேர்தல் களம் இப்போது சூடு […]

Continue Reading

வன்னியர் சமுதாயத்தை எளிதாக ஏமாற்ற இட ஒதுக்கீடு என்ற விக்னஸை வைத்து யார் வேண்டுமானாலும், அரசியல் செய்யலாமா?

பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்பத்தில் இருந்து வன்னியர் சமுதாயத்தை ஏமாற்றி வரும் ஒரே வீக்னஸ் இந்த இட ஒதுக்கீடா? கட்சி ஆரம்பித்த நாளிலிருந்து இதைத்தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஒரே அரசியல் டயலாக் தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது எங்களைப் போன்ற பத்திரிகைகளுக்கே இது போர் அடித்து விட்டது. அதனால், மாற்றி ஏதாவது சொல்லி ஏமாற்ற முடியுமா? என்பதை பாட்டாளி மக்கள் கட்சியும் யோசிக்கலாம். மற்ற வன்னியர் சமுதாய அமைப்புகளும் […]

Continue Reading

Political parties that compete for power! Why don’t they compete for the service of the people? – MAKKAL ADHIKARAM.

Monday, July 21, 2025 Makkal Adhikaram Media Political parties that compete for power! Why don’t they compete for the service of the people? – MAKKAL ADHIKARAM. Political parties competing for power in Tamil Nadu, no political party or political party member competes to do what the people need. Everyone says, “If I come, I will […]

Continue Reading

பதவி! அதிகாரத்திற்கு, போட்டி போடும் அரசியல் கட்சிகள்! மக்களின் சேவைக்கு ஏன் போட்டி போடுவதில்லை? -மக்கள் அதிகாரம் .

தமிழ்நாட்டில் பதவி அதிகாரத்திற்கு போட்டி போடும் அரசியல் கட்சிகள் மக்களுக்கு என்ன தேவை என்று செய்ய எந்த அரசியல் கட்சிகளும் அரசியல் கட்சியினரும் போட்டி போடுவதில்லை. எல்லோரும் நான் வந்தால் ,இதை செய்வேன் அதை செய்வேன். இந்த பேச்சுக்களை தான் கொடுக்கிறார்களே ஒழிய, பதவி இல்லாமல் நீங்கள் செய்வது என்ன? ,செய்தது என்ன? நாட்டில் ஒரு வலுவான எதிர்க்கட்சிகள் ஆளும் திமுக அரசியல் கட்சியாக இருந்தாலும், மக்களுக்கு செய்கின்ற தவறுகளை சுட்டிக்காட்டி ,அதை தடுக்க முடியும். இங்கே […]

Continue Reading

நேர்மையான காவல்துறை அதிகாரி சுந்தரேசன் சஸ்பெண்ட் ,திமுக ஆட்சியில்! சட்டம், ஒழுங்குக்கு மிகப் பெரிய சவால்களா?

மயிலாடுதுறை மாவட்ட டி .எஸ்.பி சுந்தரேசன் தமிழக முழுதும் மக்களுக்கு ஒரே நாளில் அறிமுகம் ஆகிவிட்டார். ஒரு அதிகாரி தான் நிரபராதியாக இருந்தால் தான் ,அவ்வாறு வெளிப்படையாக பேச முடியும். அதிலும் காவல்துறையில் இவ்வளவு வெளிப்படையாக பேசிய ஒரு அதிகாரியை இப்போதுதான் பார்க்கிறேன். இவரை சஸ்பெண்ட் செய்து வீட்டுக்கு அனுப்ப சொன்ன காரணம் கூட சட்டப்படி அது செல்லுமா ?என்பது கூட தெரியவில்லை. ஏனென்றால் அவர் காவல்துறையில் குழப்பத்தை ஏற்படுத்த பேசுவதாக சொல்லி மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி […]

Continue Reading

The advertisements you give us are not only important for your business growth, but also for the growth of this community!

The advertisements you give us are not only important for your business growth, but also for the growth of this community! July 20, 2025 • Makkal Adhikaram Heartfelt greetings on behalf of the Makkal adhikaram newspaper and website to all our newspaper and website readers, industrialists, traders, business organizations, all political party figures, and officials.  […]

Continue Reading

எங்களுக்கு கொடுக்கின்ற விளம்பரங்கள் உங்களது தொழில் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, இந்த சமூகத்தின் வளர்ச்சிக்கும், அது முக்கியத்துவம் ஆனது .!

ஜூலை 20, 2025 • Makkal Adhikaram எமது பத்திரிக்கை மற்றும் இணையதள வாசகர்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், வணிக நிறுவனங்கள், அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தின் சார்பில் மனமார்ந்த வணக்கம்.  மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம் மக்களின் குரலாக வெளிவந்து கொண்டிருக்கிறது . நாட்டில் லட்சம் பத்திரிகை இருக்கலாம் அதில் லட்சத்தில் ஒன்றாக மக்கள் அதிகாரம் பத்திரிக்கை இருக்கும். அதனால் தான், நீதியரசர் கற்பக விநாயகம் பத்திரிக்கையை […]

Continue Reading

சுதந்திர இந்தியாவின் வரலாற்று,ஸ்தாபன காங்கிரஸ், காமராஜரின் தலைமையில்! தமிழ்நாட்டில் மீண்டும் உயிர்பிக்கும் – ஸ்தாபன காங்கிரஸ் .

சுதந்திர இந்தியாவின் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஸ்தாபன காங்கிரஸ் இன்று தமிழ்நாட்டில் அது மீண்டும் காமராஜரை தலைவராக கொண்டு, சமூக நலனும், தேச நலனும், முக்கிய நோக்கமாக தேச உணர்வாளர்களால் இன்று புதுப்பிக்கப்பட்டது. இதற்கு வந்தவர்கள் அரசியல் என்பது வியாபார நோக்கம் கொண்டதல்ல. என்ற அடிப்படை கருத்தை முன் வைத்து பேசினார்கள். தலைவர் காமராஜர் !சமூக நலனுக்காகவும் ,இந்த தேசத்திற்காகவும் ,தன்னை அர்ப்பணித்தாரோ ,அதே கருத்தை தான் இவர்கள் முன் வைத்து பேசினார்கள். மேலும், ஸ்தாபன காங்கிரஸ், […]

Continue Reading