அரசியல் விழிப்புணர்வு இல்லாத வரை மக்களுக்கு அரசியல்! ஏமாற்றமே! -சமூக நலன் பத்திரிகைகள்.

தமிழ்நாட்டின் கடந்த கால அரசியல் வரலாறு இரண்டு வகையாக பிரிக்கலாம். அது 1965 க்கு முன், இருந்த அரசியல் எப்படி இருந்தது? அப்போது இவ்வளவு பத்திரிகைகள் இல்லை .தொலைக்காட்சிகள் இல்லை. மக்களிடம் படிப்பறிவு இல்லை. ஆனால், தூய்மையான நேர்மையான அரசியல் இருந்தது. ஊழல் என்றாலே என்ன என்று அரசியலில் மக்களுக்கும் தெரியாது .அரசியலுக்கு வந்தவர்களுக்கும் தெரியாது. அப்படிப்பட்ட அரசியல் எப்படி சுயநலமானது? கருணாநிதி எப்போது தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தாரோ, திமுக எப்போது வந்ததோ ,அப்போதே தமிழ்நாட்டில் அரசியலுக்குள் […]

Continue Reading

மின்சாரத்தை தமிழக அரசு கொள்முதல் செய்வது, பழைய விலையை விட அதிகமாக கொள்முதல் செய்வது மின்வாரியம் அதிக நஷ்டத்தை சந்திக்காதா? – எதிர்க்கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டு .

மின்வாரியம் தற்போது லட்சக்கணக்கான கோடியில் நஷ்டத்தில் இயங்கும் போது, பழைய கொள்முதல் விலையான 11 ரூபாய் 20 காசுக்கு பதிலாக மின்சாரத்தின் அவசர தேவைக்காக ஒரு யூனிட் 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்தால், மின்வாரியம் மேலும், நஷ்டத்தில் இயங்கும். இது தவிர ,மக்களுக்கு இலவச மின்சாரத்தை கொடுக்க முடியுமா? பழைய கொள்முதல் விலைக்கும், தற்போது டெண்டர் மூலம் பெறப்பட்ட கொள்முதல் விலைக்கும், ஏகப்பட்ட வித்தியாசங்கள் உள்ளது. இதை மின்வாரியத்தின் ஊழலாக எதிர்க்கட்சிகள் அதிமுக ,திமுக, நாம் தமிழர் […]

Continue Reading

இந்தியாவின் வளர்ச்சியில் ! டிஜிட்டல் ஆற்றல் சக்தி! முக்கிய பங்காற்றுகிறது – பிரதமர் நரேந்திர மோடி .

பிரதமர் நரேந்திர மோடி ப்ளூம் பெர்க் பொருளாதார மன்றத்தில், பேசும்போது, இந்தியாவின் வளர்ச்சியில், டிஜிட்டல் ஆற்றல் சக்தி முக்கிய பங்காற்றுவதாக தெரிவித்துள்ளார். மேலும் ,அவர் இந்த டிஜிட்டல் ஆற்றல்,பெரிய நகரத்தைப் போன்று, சிறிய நகரத்தில் உள்ள மாணவர்கள் கல்வியிலும், டிஜிட்டல் டேட்டா முக்கிய பங்காற்றுவதாக தெரிவித்துள்ளார். அதனால், மலிவு விலையில் இந்த மொபைல் டேட்டாஸ் வழங்க மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. மேலும், தொழில்நுட்பமும், அதிகாரமும் ஒரு குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே இருக்கக் கூடாது என்பதை […]

Continue Reading

மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல் .முருகன் ராஜினாமாவா? அல்லது ராஜினாமா செய்ய சொன்னார்களா?-பிஜேபி அரசியல் வட்டாரம்.

தமிழ்நாட்டில்! ஒரு மத்திய இணை அமைச்சராக இருந்து கொண்டு, செய்தித் துறைக்கு ஐந்தாண்டுகளுக்கு மேல் இருந்து, தமிழ்நாட்டு பத்திரிக்கை நலனில் அக்கரை செலுத்தாத எல்.முருகன், இப்போது பிஜேபியை பலப்படுத்த ராஜினாமா செய்கிறாரா? ஏன் இதுவரை பிஜேபி கட்சியை பலப்படுத்த இவர் செய்யவில்லை? இவர் பிஜேபியின் மாநில தலைவராகவும் பொறுப்பில் இருந்திருக்கிறார். அப்போதும் செய்யவில்லை. பிறகு, மத்திய இணை அமைச்சர் ஆகவும் இருந்திருக்கிறார் .அப்போதும் செய்யவில்லை. மேலும்,எல்.முருகன் என்னதான் செய்தார்? பத்திரிக்கை துறைக்கு என்ன செய்தார்? அமைச்சர் பொறுப்புக்கு […]

Continue Reading

தனியார் மருத்துவமனைகளில் கட்டண விவரங்களை மக்களின் பார்வைக்கு தெரிவிக்க மத்திய அரசின் உத்தரவு கட்டண கொள்ளை தவிர்க்க முடியுமா?

தனியார் மருத்துவமனைகளின் மக்களின் பார்வைக்கு வைப்பது மருத்துவமனையின் கட்டண கொள்ளையை தடுக்க முடியுமா? இந்த திட்டம் மத்திய அரசின் திட்டமாக இருந்தாலும், மாநில அரசு !அதற்கு முழு கண்காணிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், தனியார் மருத்துவமனையின் கட்டண கொள்ளையை தடுக்க முடியும். மேலும்,வெறும் கட்டண விவரங்களை பலகையில் எழுதி வைத்துவிட்டு, உள்ளே ஒரு கட்டணத்தை போட்டு வைத்தால் நோயாளிகள் என்ன செய்வார்கள்? தவிர ,மருத்துவ காப்பீட்டு, திட்டத்தின் மூலம் நோயாளிகளிடம் இருந்து கொள்ளையடிக்கும் திட்டமாக தனியார் […]

Continue Reading

இணையதள பத்திரிக்கைக்கு அங்கீகாரம் மற்றும் விளம்பரங்கள் கொடுப்பதில் செய்தி துறைக்கு குழப்பமா? – மக்கள் அதிகாரம்.

இன்று இணையதளத்தின் பயன்கள் மக்களிடம் அதிக அளவில் இருந்து வருகிறது. அதாவது பண பரிமாற்றத்தில் இருந்து பொருள் வாங்குவதிலிருந்து விற்பதிலிருந்து இன்றைய இணையதளத்தின் பயன்பாடு மக்களிடம் அதிக அளவு இருந்து வருகிறது. இது இது குறித்து மக்கள் அதிகாரம் தொடர்ந்து இணையதளத்தின் முக்கியத்துவத்தை செய்தி துறைக்கு வலியுறுத்தி வருகிறது.மேலும், மனித வாழ்க்கையில் டிஜிட்டல் உலகத்திற்கு இணையதள பத்திரிகை அலட்சியமானது.அதனால்,இன்றைய காலகட்டத்திற்கு செய்தித் துறையில் அதற்கான அங்கீகாரத்தை கொடுக்கணும்.அதை அவர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். அதை எப்படி ப்ரோஸ்ஸ் (process) […]

Continue Reading

தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில்! அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு! நடுத்தர, ஏழை மக்களை புலம்ப வைத்துள்ளதா?

தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் ஏழை எளிய நடுத்தர மக்களை விலைவாசி உயர்வு புலம்ப வைத்துவிட்டது. மக்களின் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, மக்களை புலம்ப வைத்துள்ளது. அதாவது, இப்போது 25 கிலோ, அரிசி ரூபாய் 1500க்கு குறைந்து விலை இல்லை. அதேபோல் ,ஒரு லிட்டர் பால் 86 ரூபாய்.இது தவிர, தற்போதைய மளிகை பொருட்களின் விலை:சாதாரண அரிசி1 கிலோ₹45–₹60பொன்னி அரிசி1 கிலோ₹65–₹80இட்லி அரிசி1 கிலோ₹40–₹55பச்சரிசி1 கிலோ₹45–₹60துவரம் பருப்பு1 கிலோ₹140–₹160உளுத்தம் பருப்பு1 கிலோ₹125–₹145பாசிப்பருப்பு1 கிலோ₹105–₹125கடலைப் பருப்பு1 கிலோ₹85–₹105சர்க்கரை1 […]

Continue Reading

எதிர்க்கட்சிகள் எஸ். ஐ .ஆர் (SIR ) வாக்காளர்கள் நீக்கத்திற்கு ! தேர்தல் ஆணையர் ஞாணேஷ்குமாரை பதவி விலகவும், நீக்கப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் சேர்க்க போராடுவது, தேர்தல் ஆணையத்தின் நம்பகத் தன்மையை குறைப்பதா?

நாட்டில் தேர்தல் ஆணையம் ஜனநாயகத்தின் முக்கிய அங்கம் !அதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராடுவது ,தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை குறைக்கும் செயலாகும். அது மட்டுமல்ல, இதில் பிஜேபி பிரதமர் மோடி மீது குற்றம் சுமத்துவது ,தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலக சொல்வது, இது அத்தனையும் எதிர்க்கட்சிகள், திட்டமிட்டு பொய்களை பரப்பும் போராட்டமாக தான் இருக்கிறது. மேலும், தேர்தல் ஆணையம் 13 கோடி வாக்காளர்கள் எப்படி நீக்கப்பட்டார்கள்? என்பது குறித்து விளக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.அதாவதுஇடம் பெயர்ந்தவர்கள் 6.3 […]

Continue Reading

If we want to do good for the people of Tamil Nadu! There should be no conflict with the central government. This is a true news that was told by the Makkal Adhikaram newspaper during the previous DMK regime – Editor.

மேலும்,Prime Minister Narendra Modi said at today’s metro rail inauguration that the central government and the state government will work together. Not only that, the two have launched the project hand in hand. Moreover, . During the ceremony held at the IIT campus, Tamil Nadu Chief Minister Vijay requested Prime Minister Modi to introduce Tamil […]

Continue Reading

தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால்! மத்திய அரசு உடன் மோதல் போக்கு இருக்கக் கூடாது. இது கடந்த திமுக ஆட்சியிலும், மக்கள் அதிகாரம் பத்திரிக்கை சார்பில் சொல்லப்பட்ட உண்மை செய்தி – ஆசிரியர்.

மத்திய அரசும் மாநில அரசும் இணைந்தே செயல்படுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்றைய மெட்ரோ ரயில் துவக்க விழாவில் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்ல, இருவர் கைகள் இணைத்தே திட்டத்தை துவக்கி வைத்துள்ளனர். மேலும், இவ் விழா ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற போது, தமிழக முதல்வர் விஜய், பிரதமர் மோடி இடம், தமிழ் மொழியை வழக்காடு மொழியாக சென்னை உயர்நீதிமன்றத்தில், கொண்டு வர கோரிக்கை வைத்துள்ளார். தவிர,கோதாவரி, காவேரி, நதிகள் இணைப்பு திட்டத்தை உருவாக்க கேட்டுக் கொண்டார். […]

Continue Reading