தமிழ்நாட்டில் அதிமுக ,திமுக மற்றும் தவெக கட்சிகளுக்கு மாற்றான கட்சியாக அண்ணாமலை ஆரம்பிக்கும் கட்சி இருக்குமா ?- இது வதந்தியா? அல்லது உண்மையா?

தமிழ்நாட்டில் அதிமுக ,திமுக என்ற இரு கட்சிகளும், தேவையற்ற ஒரு கட்சியாக மக்கள் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். அதனால் தான்,அதற்கு மாற்றாக இப்போது தமிழக வெற்றி கழகத்தை தேர்வு செய்திருப்பது ,அதுதான் இதனுடைய முக்கிய நோக்கம். மேலும்,அவருக்கு சினிமா மோகத்தில் உள்ள ரசிகர்கள் வாக்களித்து,இந்த 108 சீட்டை அவர் வாங்கவில்லை. இதில் படித்தவர்களும் ,விஷயம் தெரிந்தவர்களும் ,வயதானவர்களும் வாக்களித்திருக்கிறார்கள். குறிப்பாக பெண்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்காக தான் ,இந்த இரண்டு கட்சிக்கு மாற்றாக ஒரு புதிய […]

Continue Reading

நாட்டில் சுற்றுச்சூழல் எப்படி இருக்கிறது? வரும் 2026 நவம்பர், டிசம்பர் காலங்களில் தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தை இந்த அரசு எப்படி சமாளிக்க போகிறது?

உலகெங்கிலும் சுற்றுச்சூழல் மிகவும் மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட முக்கிய காரணம் என்ன? இயற்கையை அழித்தால்! மனிதனை இயற்கை அழித்து விடும். இது பல ஆண்டுகளாக தொடர்ந்து ,மக்கள் அதிகாரம் மத்திய, மாநில அரசுக்கு சொல்லி வரும் முக்கிய உண்மை. மேலும்,இயற்கை வளங்களை பாதுகாக்க, இதுவரை தமிழ்நாட்டை ஆண்ட திராவிட கட்சிகள், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல் மத்தியில் ஆளும் பிஜேபியும் இந்த இயற்கை வளங்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இன்று அதிகமான வெயில் !வெளியில் செல்ல […]

Continue Reading

தமிழ்நாட்டில்! அரசியல் மக்களுக்காக இல்லாமல், அவர்கள் சொந்த நலனுக்காக அரசியலாக்கி, இருப்பதால் ! இன்று அரசியல் கட்சியினர், கட்சிகளை மாறிக் கொண்டிருக்கிறார்கள். இதை மக்கள் புரிந்து வாக்களிப் பார்களா?

சமீபத்தில் நடந்த தமிழக வெற்றி கழகம் சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத ஒரு வெற்றியை பெற்றுள்ளது. அது எல்லா நேரத்திலும் நடக்குமா? மேலும், இன்றைய அரசியல்வாதிகள் என்று சொல்லக்கூடிய கட்சியினர் எந்த பக்கம், எந்த கட்சிக்கு போனால்? நமக்கு பணமும், பதவியும் கிடைக்கும் ?அங்கு போய் ஒட்டிக் கொள்கிறார்கள். மேலும், கொள்கை இல்லாமல், மக்களுக்கான சேவை மனப்பான்மை இல்லாமல், அரசியல் கட்சிக்கு வருவது வீண். தவிர,மக்களுக்கு அரசியல் தெரியவில்லை என்று நீண்ட காலம் மக்களை ஏமாற்ற முடியாது. […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் அமைக்க மக்களோடு எதிர்ப்பு தெரிவித்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அதை கேன்சல் செய்து அரசு கையகப் படுத்தப் பட்ட நிலத்தில் சிப்காட் என அறிவிப்பு.

பரந்தூர் விமான நிலையம் அமைக்க அந்தப் பகுதியில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தும், போராட்டம் நடத்தியும், திமுக அரசு கண்டு கொள்ளவில்லை. அப்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதன் முறையாக பரந்தூர் கிராமத்திற்கு வந்து ,மக்களை சந்தித்து, இதற்காக நிச்சயம் போராடுவேன் என்று வாக்குறுதி அளித்து விட்டு வந்தார். இருப்பினும் அரசு கையகப்படுத்திய நிலத்தை ஒன்றும் செய்ய முடியாது. அதனால் ,அந்தப் பகுதியில் கையகப்படுத்தப்பட்ட 1700 ஏக்கர் நிலத்தில் சிப்காட் கொண்டு வர ,அரசு அறிவிக்கப் […]

Continue Reading

அரசியல் கட்சியினரும், சோசியல் மீடியாக்களும், போலி பத்திரிக்கை பிம்பத்தை உருவாக்கி, அதை,படிப்பவர்கள், பார்ப்பவர்களை வைத்து பணம் சம்பாதிக்கும் நோக்கம்! சமூக மாற்றத்தை எப்படி உருவாக்கும்? – லட்சத்தில் பார்வையாளர்கள்.

அரசியல் என்பது தற்போது சுயநலமாக மாறிவிட்டது. ஒரு கட்சிக்கு நிர்வாகியாகவோ அல்லது அந்த கட்சியின் உறுப்பினராகவோ சேர்ந்து கொண்டால், அவர்கள் அதன் மூலம் எத்தனை லட்சம்? எத்தனை கோடி ?எத்தனை ஆயிரம்? சம்பாதிக்கலாம்? அதாவது அரசியல் கட்சிகளை,ஒரு வியாபார நிறுவனமாக மாற்றிவிட்டார்கள். அது ஜாதி கட்சியாக, இருந்தாலும் சரி, மத கட்சியாக இருந்தாலும் சரி, அரசியல் கட்சிகளாக இருந்தாலும் சரி, எல்லாம் ஒரே தராசில் தான் நிற்க வைக்க வேண்டும். இதில் தலைவர்கள் மக்களுக்கு செய்ய வேண்டும் […]

Continue Reading

மக்களிடம் வேஷம் போடும் அரசியல் கட்சிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், பக்க வாத்தியம் வாசிக்கும் கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள்! செய்தி ஊடகங்களாக! தவெக பற்றி பேசத் தகுதி இருக்கிறதா?

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி! நடந்த போது, இந்த மூத்த பத்திரிகையாளர்கள் எல்லாம் எங்கே போயிருந்தார்கள்? தராசு ஷியாம், ஆர் .கே. நகர், ராதாகிருஷ்ணன் இவர்கள் எல்லாம் தவெக வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. மேலும்,ஐந்தாண்டுகளாக ஆட்சி செய்த ஸ்டாலின், மக்களுக்கு என்ன செய்தார் ?என்று ஏன் பேசவில்லை? அப்போது திமுகவின் ஊழல்களையும், கொள்ளைகளையும், அராஜகங்களையும் ,பேசி இருந்தால் இவர்கள் பத்திரிகையாளர்கள் என்று ஏற்றுக் கொள்ளலாம். இது தவிர, அப்போது அவர்களுக்காக பேசிக்கொண்டு, இப்போதும் அவர்களுக்கு ஆதரவாக […]

Continue Reading

50 ஆண்டு கால திமுக ,அதிமுகவின் வியாபார ஊழல்! அரசியலுக்கு மக்களுடன் சேர்ந்து, முற்றுப் புள்ளி வைத்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் – மக்கள் அதிகாரம்.

தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் ஒரு சாதாரண நடிகரை வைத்து இயற்கை என்ற இறைவனின் திருவிளையாடலா? இது! மேலும்,50 ஆண்டுகால வியாபார ஊழல் அரசியலுக்கு ,மக்கள் சரியான தீர்ப்பை அதிமுக ,திமுகவுக்கு வழங்கி இருக்கிறார்கள். இப்போது புலம்புகின்ற திமுகவும்,இரண்டாக பிளவுப்பட்டுள்ள அதிமுக கட்சிகளின் கதறல்களும், இந்த மாற்றம் எப்படி வந்தது ?எதனால் வந்தது? என்று ஆராய தொடங்கி இருக்கிறார்கள். இவர்கள் சொல்வது போல் சோசியல் மீடியாவால் ,மாற்றம் வந்து வட்டது. மேலும்,திமுகவின் ஐ.டி .விங்க்கில் 200க்கும் மேற்பட்ட சோசியல் […]

Continue Reading

தமிழக முதல்வர் விஜய் கோட் சூட்டில் தான் தலைமைச் செயலகம் வருகிறார். இதற்கு காரணம் இல்லாமல் இருக்குமா? மக்களின் கேள்விக்கு…! – மக்கள் அதிகாரம்.

தமிழக முதல்வர் விஜய் கோட் சூட்டில் வருவது பற்றி இது எல்லா மக்களுக்கும் புரியாத ஒரு புதிராகத் தான் இருக்கிறது. காரணம் இதுவரை எந்த முதலமைச்சரும், கோட் சூட்டில் தலைமைச் செயலகத்திற்கு தினமும் வந்ததில்லை. எங்கேயாவது வெளிநாடு பயணம் செல்லும் போது மட்டும், இந்த கோட் சூட்டில் போவார்கள் . ஆனால், இவர் தினமும் கோட் சூட் போட்டு, வருவதற்கு என்ன காரணம்? ஒரு முதலமைச்சர் தினமும் பல ஐஏஎஸ் அதிகாரிகளை சந்திப்பார். தொழிலதிபர்களை சந்திப்பார். அதற்காகவா? […]

Continue Reading