தமிழக முதல்வர் விஜய் மக்களின் வரி பணம் வீணடிக்கலாமா?-புதிய தலைமைச் செயலக கட்டிடம் தற்போது தேவைதானா? தமிழகத்தின் நிதிநிலை என்ன?

Continue Reading

ராகுல் காந்தி எவ்வளவு பொய் சொன்னாலும் மக்கள் நம்பி விடுவார்கள். இந்த ஊடகப் பொய்களை நம்பி பிரதமர் மந்திரி ஆகிவிடலாம் என்று கனவு காண்கிறாரா?

இந்திய பொருளாதாரம் விரைவாக வளர்ந்து வருகிறது என்பதை உலக நாடுகள் பாராட்டுகிறது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ஆன ராகுல் காந்தி செத்துவிட்டது என்று தெரிவிக்கிறார். இது வன்மமான பேச்சு. இந்தியாவின் எதிரி கட்சியாக செயல்படுவதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி! 2025-26 முழு ஆண்டுக்கான புதிய கணக்கீட்டில் Real GDP வளர்ச்சி 7.7% என மதிப்பிடப்பட்டுள்ளது. 2026-27 முதல் காலாண்டில் அது 7.8% ஆக இருக்கும் என ஆர்.பி‌ஐ. மதிப்பீட்டில் […]

Continue Reading

நாட்டில் புவி வெப்பமயமாதலை தடுப்பது உலக அளவில் முக்கியத்துவமானது. இருப்பினும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இதற்காக ஆட்சியாளர்கள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? சமூக நலன் பத்திரிகைகள்.

நேபாளத்தில் நடந்த இயற்கை பேரிடர் இந்தியாவில் நடக்காமல் என்ன வழி ?என்பதை ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுப்பார்களா? என்பது மக்களின் கேள்வி? மட்டுமல்ல, சமூக நலன் பத்திரிகைகளின் கேள்வியும் அதுதான். மேலும், மக்கள் அதிகாரம் தொடர்ந்து மக்கள் நலனில் மக்களுடன் இணைந்து பணியாற்றுகின்ற ஒரு தளம். அதனால்தான், இதுவரை எத்தனையோ முறை கடந்த கால ஆட்சியிலும் ,நீரை அசுத்தப்படுத்துகிறார்கள் .அதாவது நீரில் நச்சு கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் ,போன்றவற்றால் தண்ணீர் மாசுபடுகிறது. அது பூமிக்குள் சென்று நிலத்தடி நீராக […]

Continue Reading

மக்களின் இறை நம்பிக்கையா? அல்லது மூடநம்பிக்கையா? இதுதான் உண்மையான பக்தியா?- கைலாஷ் பாதயாத்திரை சென்றவர்கள் .

தமிழ்நாட்டில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்டோர் கைலாஷ் யாத்திரை சென்ற போது ,நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகப்பெரிய வெள்ளத்தை ஏற்படுத்தி உள்ளது. அதில்,தமிழர்கள் பெரும்பான்மையினர் தப்பி பிழைத்து வந்திருக்கிறார்கள். மேலும், அவர்களுக்கு தமிழக அரசு அனைத்து உதவிகளும் செய்துள்ளது. இதில் அரசு என்ன செய்யணும் என்பதை அரசு செய்து விட்டது. ஆனால், இறைவழிபாடு என்று உயிரை கையில் பிடித்துக் கொண்டு, மலை யேறுவதை, அதை எந்த தெய்வமும் சொல்லாது. அப்படி எதிர்பார்க்கவும் செய்யாது.மேலும்,அப்படி கையிலே பிடித்துக் கொண்டு, […]

Continue Reading

மனித வாழ்க்கைக்கு எதிராக இயற்கை! தன் போராட்டத்தை ஆரம்பித்து உள்ளதா? அது எதனால்?

மனிதர்கள் இயற்கையின் சமநிலையை தொடர்ந்து சீர்குலைத்த தன் விளைவாக, இயற்கை அமைப்புகள் மனித வாழ்வுக்கு , எதிராக கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன . காடுகள் அழிப்பு – மரங்கள் குறைவதால் மழைப்பொழிவு, நிலத்தடி நீர், வெப்பநிலை ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுகிறது. மலைகள் மற்றும் கனிமவளச் சுரண்டல் – மலைகளை வெட்டுதல், குவாரிகள் போன்றவை நிலச்சரிவு மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளின் பாதிப்பை அதிகரிக்கலாம். ஏரி, குளம், ஆறு ஆக்கிரமிப்பு – இயற்கையான நீர்வழிகள் மறைக்கப்படும்போது, கனமழை நேரத்தில் […]

Continue Reading

பினாமி சொத்துக்கள், கருப்பு பணம், சொத்துக் குவிப்பு! இதற்கெல்லாம் அரசியல்வாதிகளின் ஆடிட்டர்களை தூக்கினால்! உண்மை எளிதாக வெளி வருமா?

நாட்டில் சொத்து குவிப்பு கணக்கு வழக்குகள், கருப்பு பணங்கள், பினாமி சொத்துக்கள் ,இவை அத்தனைக்கும் அரசியல்வாதிகளின் கணக்கெழுதக்கூடிய ஆடிட்டர்களை விசாரணை வலையத்திற்குள் கொண்டு வர வேண்டும். அப்போது தான் உண்மையான அரசியல்வாதிகளின் சொத்து கணக்குகள், அரசாங்கத்திற்கு தெரிய வரும். மேலும்,எளிதில் அதை அரசாங்க சொத்து உடமையாக்க வேண்டும். அடுத்தது இவர்கள் அரசியலுக்கு வரும்போது எவ்வளவு சொத்து? வந்த பிறகு எவ்வளவு சொத்து? இந்த கணக்குகளை திமுக ,அதிமுகவினரிடம் எடுத்தாலே தமிழ்நாட்டின் மொத்த கடன்களையும் அடைத்து, மக்களுக்கு இலவச […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையத்திற்கு தனியார் நிலம் 1700 ஏக்கர் கையகப்படுத்தி உள்ளதா? திமுக சொல்லும் நிலம் விவரம் சரியாக இருக்குமா?

கடந்த திமுக ஆட்சியில் பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலத்தை கையகப்படுத்தியதில் 1700 ஏக்கர் தனியார் நிலம் என்று கணக்கு காட்டுகிறார்கள். அரசு புறம்போக்கு நிலம் அப்படியேதான் இருக்கப் போகிறது .அது யாரிடமும் இல்லை. மேலும் இவர்கள் சொல்லும் புள்ளி விவரம் உண்மையானது தானா? பத்திரிக்கை செய்திகளை வைத்து இந்த புள்ளி விவரத்தை பேசிக்கொண்டு இருக்கிறார்களா? 1700 வருவாய்த் துறையில் !நிலத்தை யார்? யாரிடம் எவ்வளவு கையகப்படுத்தி, பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற புள்ளி விவரம் இன்னும் தெளிவாக வருவாய்த்துறை […]

Continue Reading

சேஷாத்திரி மகான் பிறந்தது! பிறந்த வழு ஊருக்கு பெருமை! வளர்ந்த காஞ்சிக்கு பெருமை! அவர் முக்தி அடைந்த திருவண்ணாமலைக்கு பெருமை! மகான்கள் பிறப்பு பெருமைக்குரியது! போற்றுதலுக்குரியது.

சேஷாத்திரி மகான் பிறந்த ஊரான வழுவூரில் இன்று அவருக்கு தேர் பவனி விழா நடைபெற்றது. இந்தத் தேர் பவனி விழாவை ஆன்மீக சொற்பொழிவாளர் மற்றும் ராம சங்கீர்த்தன ஸ்ரீ .ஸ்ரீ.முரளிதர சுவாமிகள் இதை துவக்கி வைத்து காஞ்சி மாநகரத்தை பற்றியும், ஸ்ரீ சேஷாத்திரி மகான் பற்றியும், ஆன்மீக பக்தர்கள் இடையே சொற் பொழிவாற்றினார். மேலும்,சேஷாத்ரி மகான் வாழ்ந்த காலம் வெள்ளைக்காரன் ஆட்சி செய்த காலமாக இருந்தாலும், மக்கள் மனசாட்சியுடன், நேர்மையுடன், சத்தியம் தர்மத்தை கடைப்பிடித்து வாழ்ந்த காலம். […]

Continue Reading

சவுக்குசங்கர் மீது அருண் ஐபிஎஸ்! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு !

youtube சேனல் நடத்தி வரும் சவுக்கு சங்கர் மீது, அருண் ஐபிஎஸ் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு ,சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ! அருண் ஐபிஎஸ், அரசியல் விமர்சிகர் சவுக்கு சங்கர் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை அவரது யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார். மேலும் ,அது எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறது. தவிர, அதனால் எனக்கு மன உளைச்சல் ,தொழில் ரீதியான பாதிப்பு ,எனது கண்ணியம் மற்றும் தனிநபர் உரிமை மீறல், போன்ற குற்றங்களுக்காக […]

Continue Reading