கார்த்திக் சிதம்பரம் திமுகவின் தேர்தல் வாக்குறுதியும், பிஜேபியின் 15 லட்சமும் அப்படித்தான் – தமிழ்நாட்டின் அரசியல் இதுதானா?
கார்த்திக் சிதம்பரம் அரசியல் விளம்பரத்திற்காக எதையாவது ஒன்று சொல்ல வேண்டும் என்று பேசுகிறாரா? அப்படி பேசினாலும் நடிகர் வடிவேலு சொல்வது போல் எதையாவது புதுசு,புதுசா, கண்டுபிடித்து அல்லவா?பேச வேண்டும். ஏற்கனவே,பேசிய டயலாக்கை பேசிக் கொண்டிருக்கிறாரே!, பிஜேபி எப்போ தேர்தல் அறிக்கையில் 15 லட்சம் கொடுப்பதாக சொன்னது? அந்த அறிக்கையை கொஞ்சம் வெளியில் விட்டால் ஆவது மக்களுக்கு தெரியும்.. திமுகவின் தேர்தல் அறிக்கை 600 பக்கங்கள் கொண்டது. அதை இன்னும் பத்து ஆண்டுகள் ஆனாலும் திமுக செய்ய முடியாது. […]
Continue Reading