இவிஎம் மெஷின் கொளத்தூரில் தோற்ற போது தான், அது வேலை செய்யவில்லையா? ஜெயித்தபோது வேலை செய்கிறதா?மக்களை பேசியே அதி மேதாவிகள் போல் முட்டாள் ஆக்குவதில் திமுகவுக்கு கைவந்த கலையா?
திமுக மற்றும் அதன் ஊடகங்கள், யூடியூப் ஊடக வாய்கள் ,அதிமேதாவிகள் போல் பேசிக்கொண்டு மக்களை தொடர்ந்து ஏமாற்றலாம் என்று கனவு காணக் கூடாது . நீங்கள் இன்னும் அதிகமான பிராடு என்றுதான் மக்கள் உங்களை நினைக்கத் தோன்றும். மேலும் , நீங்கள் என்னதான் நாங்கள் யோக்கியன், எங்களை விட திறமைசாலிகள் இல்லை, நியாயமானவர்கள் என்று நீங்களே சொல்லிக்கொண்டு, தமிழ்நாட்டு மக்களை இனி ஏமாற்ற முடியாது. இதை வைத்து அரசியல் செய்தால், நிச்சயம் மானங்கெட்டு, இன்னும் இருக்கிற கொஞ்சநஞ்சம் […]
Continue Reading