இந்து மதத்தை இழிவாக பேசும் ஈனப்பிறவிகளுக்கு, பிறவியின் நோக்கம், எதற்கு என்பதாவது தெரியுமா?
மே 20, 2025 • Makkal Adhikaram மனிதன் பிறப்பு எந்த நிலையில் இருந்தாலும் அவன் இறக்கும் போது இறைநிலையை அடைவது தான் பிறவியின் நோக்கம். ஒரு நாளைக்கு பல லட்சம் உயிர்கள் பிறக்கின்றன. பல லட்சம் உயிர்கள் இருக்கின்றன. இதற்கிடையில் அவர்கள் வாழ்ந்ததென்ன? அவர்கள் தெரிந்தது என்ன? போகும்போது அவர்கள் கொண்டு சென்றது என்ன? இருக்கும்போது, அதாவது வாழும்போது, அவர்கள் சேர்த்தது என்ன? இதற்குள் பணம், சொத்து இது எல்லாம் இருக்கிறது என்று சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் […]
Continue Reading