பாட்டாளி மக்கள் கட்சி வன்னிய சமூக மக்களுக்கு நன்மை செய்யப் போகிறதா? இது ராமதாஸின் குடும்ப சொத்தா? அல்லது சமூக நோக்கத்திற்கானதா? சமூகம் சிந்திக்குமா ?
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவிய நோக்கம் என்ன? அதுவாவது இந்த மக்கள் சிந்திப்பார்களா? இல்லை சமுதாயத்தையே தாங்குகிறார் போல் பேசுவதையும், நடிப்பதையும் பார்த்து 40 ஆண்டு காலத்திற்கு மேல் ஏமாந்தது போதாதா? இனியும் தொடர்ந்து ஏமாறும் கூட்டம் சமூக நலனுக்காக அவர்கள் இருக்க மாட்டார்கள். அவர்களுடைய சொந்த நலனுக்காகவும், அவர்களை இந்த சமுதாயத்தை ஏமாற்றி ஓட்டு வாங்கி,தங்களை பொருளாதாரத்தில் உயர்த்திக் கொள்ள இருப்பார்களே ஒழிய,இந்த வன்னிய சமுதாய மக்களுக்காக இருக்க மாட்டார்கள். இப்படி இந்த இட ஒதுக்கீடை […]
Continue Reading