அரசியல் கட்சிகளின் சுய உருவம் தெரியாமல் தான் மக்கள் ஏமாறுகிறார்கள். அந்த ஏமாற்றத்திற்கு பின்னால்! கார்ப்பரேட் ஊடகங்கள்- போலியான பத்திரிகை பிம்பங்கள் – இதை வரைமுறைப் படுத்தாமலிருப்பது, ஊழல் அரசியலுக்கு!மத்திய, மாநில அரசின் செய்தித் துறை துணை போகிறதா?
இந்தியாவின் சட்டங்கள் அம்பேத்கர் கொண்டு வந்த போது, அவர் வாழ்ந்த காலத்தில் மனசாட்சி உள்ள மக்களுக்கு அவருடைய சட்டம் பொருத்தமானதாக இருந்தது. இப்பொழுது மனசாட்சி இல்லாத மக்களுக்கு ,சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். அரசியலில் நேர்மையானவர்கள், மனசாட்சி உள்ளவர்கள், அப்போது அரசியலுக்கு வந்தார்கள். இப்போது மனசாட்சி இல்லாதவர்களும் நேர்மையற்றவர்களும் , ரவுடிகளும், தகுதியற்றவர்களும், எப்படியும் பேசுபவர்களும் தான் ,அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் கருணாநிதி வந்த பிறகு தான் அரசியலில் ஊழல் என்ற வார்த்தையே இந்த மக்களுக்கு தெரிந்துள்ளது. அதுவரை […]
Continue Reading