அதிமுக, திமுக ஆட்சியில்! ஒவ்வொரு திட்டமும் அம்மா, கலைஞர் பெயரில் இருந்ததை தற்போது திட்டங்கள் பெயரில் பெயர் மாற்றம் வரவேற்க வேண்டிய ஒன்று.
முதல்வர் விஜய் ஒவ்வொரு திட்டமும் அந்த திட்டத்தின் பெயரில் திட்டங்களை செயல்படுத்துவது உண்மையிலேயே, அது வரவேற்க வேண்டிய ஒன்று. மேலும்,மக்களுடைய வரிப்பணத்தில் தான், திட்டங்களுக்கு செலவிடப்படுகிறது. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் இருந்த அதிமுக ,திமுக 50 ஆண்டுகாலத்தில் எம்ஜிஆர் பெயரிலும், கருணாநிதி பெயரிலும், ஜெயலலிதா பெயரிலும் ,தான் திட்டங்கள் வெளிவந்துள்ளது. எவ்வளவு பெயர்களை தமிழகத்தில் நீக்க வேண்டும் தெரியுமா? அப்படி நீக்குவது உண்மையிலேயே வரவேற்க வேண்டிய ஒன்று. மேலும், கலைஞர் உரிமைத்தொகை, கலைஞர் காப்பீட்டு திட்டம், கலைஞர் […]
Continue Reading