தமிழ் நாட்டில் அரசியல் கட்சிகள் !மக்கள் நலனுக்காக கூட்டணி வைக்கிறார்களா? அல்லது அவர்களுடைய சொந்த நலனுக்காக கூட்டணி வைக்கிறார்களா? – சமூக ஆர்வலர்கள் .

அரசியல் கட்சிகள் கூட்டணி யாருக்காக வைக்க வேண்டும்? எதற்காக வைக்க வேண்டும்? இந்த அர்த்தம் கூட தெரியாமல், இன்றைய அரசியல் கட்சிகள் கூட்டணி என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு அரசியல் கட்சி ஒன்று கொள்கை அடிப்படையில் கூட்டணி வைக்க வேண்டும். இல்லையென்றால், மக்கள் நலனுக்காக கூட்டணி வைக்க வேண்டும். தமிழ்நாட்டில் இதில் எதுவுமே இல்லாமல் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிறார்கள் . இதில் அதிமுக, பிஜேபி கூட்டணி ஓரளவுக்கு மக்கள் நல கூட்டணி என்றுதான் சொல்ல வேண்டும். […]

Continue Reading

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சியினர் தங்கள் கட்சியின் தலைவர்கள் மற்றும் விஐபிகள் ஜோதிடர்களையும் ,சாமியார்களையும் ,சித்தர்களையும் ,சந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். இனி அவர்கள் காட்டில் மழை தானா?

தமிழ்நாட்டில் ஜோதிடம் என்பது தற்போது சாதாரண பாமர மக்கள் முதல் விஐபிகள் வரை தங்களுடைய ஜாதகத்தை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அதிலும் அரசியல்வாதிகள் தங்களுடைய கட்சித் தலைவர்கள் மற்றும் விஐபிகள் தங்களுடைய கட்சி ஜெயிக்குமா? நாம் அரசியலில் பதவிக்கு வர முடியுமா? என்று பல ஜோதிடர்களை அணுகி ,ஆலோசனை கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அதனால் இனி youtube ஜோதிடர்கள் முதல் அப்பாயின்மென்ட் வாங்கி பார்க்கக்கூடிய ஜோதிடர்கள் வரை தேர்தல் நெருங்க, நெருங்க ஒவ்வொருவரும் பிஸியாக தான் இருப்பார்கள். […]

Continue Reading

If only the youth understood the business of corporate newspapers, television stations and political parties! Politics is for your future progress.

If only the youth understood the business of corporate newspapers, television stations and political parties! Politics is for your future progress. If the youth understand and act that cinema is different from politics, then future politics! Is for your progress. Moreover, the current politics of Tamil Nadu! Has become worse than cinema and drama. One […]

Continue Reading

கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் வியாபாரத்தை இளைஞர்கள்புரிந்து கொண்டால்!அரசியல்உங்கள்எதிர்காலமுன்னேற்றத்திற்கானது .

இளைஞர்கள் சினிமா வேறு, அரசியல் வேறு ,என்பதை புரிந்து செயல்பட்டால், எதிர்கால அரசியல்! உங்கள் முன்னேற்றத்திற்கானது . மேலும் ,தற்போதய தமிழ் நாட்டின் அரசியல்! என்பதுசினிமா, டிராமாவை விட கேவலமாகிவிட்டது.நடிகர்கள் சினிமாவுக்கு வர ஆரம்பித்ததும் ஒரு காரணம்.தவிர,ஏற்கனவே அரசியல்வாதிகளும், ஊழல்வாதிகளாக இருப்பதால், அரசியலுக்கு தகுதியானவர்கள் யார்? என்ற இடம் மற்றும் தலைமை இடம் வெற்றிடமாகவே உள்ளது. அது மட்டும் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஊடகங்கள் பணத்திற்காக யாருக்கு வேண்டுமானாலும், ஒத்து ஊதக்கூடிய கருவிகளாக இருக்கிறார்கள். அரசியல் என்ன […]

Continue Reading

ராணுவத்தில் ஆட்கள் சேர்ப்பு முகாம் – ஈரோடு வ.உ.சி. பூங்கா.

இந்திய ராணுவத்தின் அக்னிவீர் ஆட்கள் சேர்ப்பு முகாம் வருகிற ஆகஸ்ட் 26ம் தேதி முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை மற்றும் தேனி உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த முகாமில் பங்கேற்கவுள்ளனர். இதில் அக்னிவீர் ஜெனரல் டூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் கிளர்க்/ஸ்டோர் கீப்பர், அக்னிவீர் டிரேட்ஸ்மேன் போன்ற […]

Continue Reading

ஈரோடு அருகே அரசு பேருந்துக்கும் ,தனியார் பேருந்துக்கும் இடையே போட்டா போட்டியில் – விபத்து.

ஈரோடு:நேற்று இரவு சுமார் 7.25 மணியளவில், ஈரோடு–பவானி வழியாகச் சென்ற அரசு பேருந்து (TN 33 N 3052) மற்றும் தனியார் பேருந்து ABS (TN 20 BD 7315) முந்தும் போட்டியில் ஈடுபட்டன. அந்த நேரத்தில் தனியார் பேருந்து, அரசு பேருந்தின் பக்கவாட்டை மோதியதில், அதன் பக்கக் கண்ணாடி சிதறி சேதமடைந்தது. இதனால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு நிலவியது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பயணிகள் பாதுகாப்பாக […]

Continue Reading

நாட்டில் அரசியல்வாதி என்றால்! எப்படி இருக்க வேண்டும்? இப்படியும் ஒரு எம்எல்ஏ வா? உங்களுடன் உங்கள் எம் எல் ஏ ! – சி .கே .சரஸ்வதி .

தமிழ்நாட்டில் இப்படியும் ஒரு எம்எல்ஏ வா? உங்களுடன் உங்கள் எம் எல் ஏ ! – சி .கே. சரஸ்வதி . தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு பஞ்சம் இல்லை. அரசியல்வாதிக்கும் பஞ்சமில்லை. ஆனால்! மக்களுக்கு சேவை செய்ய தான் பஞ்சம். அந்த சேவைக்கே பெருமை தேடித்தந்த எம்எல்ஏ சி .கே சரஸ்வதி. நான் பத்திரிக்கை துறைக்கு வந்து சுமார் 35 ஆண்டுகள் ஆகப்போகிறது. இதுவரையில் இப்படி ஒரு எம்எல்ஏ வை நான் பார்த்ததில்லை. இன்னும் நேரில் சென்று […]

Continue Reading

Why did Trump increase import duties by 50 percent in US trade relations for the Indian market economy?

ஆகஸ்ட் 10, 2025 • Makkal Adhikaram August 10, 2025 • Makkal Adhikaram India’s economic growth! It has posed a threat to America. Not only that, India’s satellites, low-cost satellites designed to monitor enemy countries, are a huge threat to superpowers in the world arena. Many countries have signed agreements for this, saying that Tamil Nadu also […]

Continue Reading

இந்திய சந்தை பொருளாதாரத்திற்கு ட்ரம்ப் அமெரிக்க வர்த்தக உறவில் இறக்குமதி வரி 50 சதவீதம் உயர்த்தியது ஏன் ?

இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி ! அமெரிக்காவுக்கு ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமல்ல, உலக அரங்கில் இந்தியாவின் சேட்டிலைட்டுகள், எதிரி நாடுகளை கண்காணிக்கும் குறைந்த பொருட்ச அளவில் வடிவமைக்கப்பட்ட சேட்டிலைட்டுகள், வல்லரசு நாடுகளுக்கு அது மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இது தமிழ நாட்டுக்கும் தேவை என்று பல நாடுகள் அதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது. இது அமெரிக்காவுக்கு போட்டி ,பொறாமையை ஏற்படுத்தி உள்ளது.மேலும், குறிப்பாக அமெரிக்க சர்வதேச நாடுகளை தங்களுடைய கட்டுப்பாட்டில் அல்லது அச்சுறுத்தலுக்கு […]

Continue Reading