நாட்டில் 75 சதவீதத்துக்கு மேல், இன்றைய அரசியல் கட்சி தலைவர்களும், கட்சியினரும், youtube நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அரசியலுக்கு அர்த்தம் தெரியாத மக்களிடம் எத வேண்டும், ஆனாலும் பேசி, அரசியல்வாதி ஆகிவிட முடியுமா?

தமிழ்நாட்டில் அரசியல் என்பது youtube பேச்சாளர்கள், பேஸ்புக்கில் கமெண்ட் சொல்பவர்கள், வாட்ஸ் அப்பில் கமெண்ட் சொல்பவர்கள், வீடியோ போடுபவர்கள், கார்ப்பரேட் தொலைக்காட்சி மைக்குகளில் பேசிக் கொண்டிருப்பவர்கள், இவர்களெல்லாம் அரசியல்வாதி என்று இவர்களே கற்பனை செய்து கொள்கிறார்கள். அப்படியென்றால் அரசியல்வாதிகளுக்குள்ள தகுதி என்ன? மேலும் ,அந்த தகுதியாவது இவர்களுக்கு தெரியுமா? வாயில ஒருவரைப் பற்றி ஒருவர் தரை குறைவாக பேசிக் கொண்டு இருப்பது தான் தகுதியா? இதில் பல பெண்கள் இந்த youtube பேச்சாளர்களாக அரசியல் பேசிக் கொண்டிருக்கிறார்கள், […]

Continue Reading

தமிழகத்தில் , வாக்காளர்களுக்கு இலவச பொருட்களைக் கொடுத்து பிச்சைக்காரர்களாக மாற்றும் வேலையை மக்கள் சிந்திப்பார்களா? இதை தேர்தல் ஆணையம் கண்டு கொள்வதில்லை.ஏன்?

தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் ,தேர்தல் அறிவிப்பு வரக்கூடிய சூழ்நிலை இருப்பதால், இப்போதே திமுக கட்சியினர் வாக்காளர்களுக்கு இலவச பொருட்களை பொங்களை சாக்காக வைத்து, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில், கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,இது இலவசம் என்ற பெயரில் எதற்காக கொடுக்கிறார்கள் ?ஏன் கொடுக்கிறார்கள்? இதை வாங்குகின்ற மக்களுக்கு இது தெரியுமா? தெரியாதா? இதுபோல்,இலவசங்களை கொடுத்து மக்களை பிச்சைக்காரர்கள் ஆக்குகின்ற நிலைமையா? அல்லது ஓட்டுக்காக இந்த இலவச பொருட்கள் கொடுக்கின்ற ஒரு வேலையா? மேலும்,அண்டா, குண்டா இல்லாமல் மக்கள், […]

Continue Reading

மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அமலாக்கத் துறை சோதனையின் போது,ஓடி ஒளிவது ஒரு முதல்வருக்குள்ள தகுதியா?

மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அமலாக்கத் துறை சோதனையின் போது ஓடி ஒளிகிறார் என்றால், இது ஒரு முதல்வருக்குள்ள தகுதியா ?என்பதைவிட ஒரு கிரிமினல் செய்யக்கூடிய வேலையை ஒரு முதலமைச்சராக இருந்தவர் செய்கிறார். தவறு செய்யவில்லை என்றால்,எதற்காக ?நீங்கள் ஓடி ஒளிய வேண்டும்? அதுவும், ஒரு பக்கம் அமலாக்கத்துறை மீது வழக்கு தொடர்கிறார். இன்னொரு பக்கம் ஓடி ஒளிகிறார்? ஆவணங்களை மறைக்கிறார். இது எல்லாம் ஒரு முதல்வர் செய்யக்கூடிய வேலையா? வாக்களிக்கக் கூடிய மக்கள் முட்டாள்களா?

Continue Reading

தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஜெயிக்கப் போவது மக்களா? அல்லது அரசியல் கட்சிகளா? – கடும் போட்டியில் ஜெயிக்கப் போவது யார் ? மக்கள் அதிகாரம் பத்திரிக்கை ஆசிரியர் .Will the people or the political parties win the 2026 Tamil Nadu assembly elections? – Who will win in the tight race? Editor of Makkal Adhikaram Newspaper– Editor .

2026 தமிழ் நாட்டின் சட்டமன்றத் தேர்தல் கடும் போட்டியாகத் தான் அரசியல் கட்சிகளுக்கு இருக்கப் போகிறது.The 2026 Tamil Nadu Legislative Assembly elections are going to be a tough contest for political parties. இப்படி ஒரு தேர்தல் களத்தை தமிழ்நாட்டில்,இதுவரை எந்த அரசியல் கட்சிகளும் , சந்தித்திருக்க மாட்டார்கள் . மக்களும் பார்த்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு இந்த போட்டி ,மிகக் கடுமையாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.No political party […]

Continue Reading

தமிழ்நாட்டு அரசியலில்! பிஜேபியின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அரசியல் ,ஆட்சியை நிர்ணயிக்கும் அரசியல்!இது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதது, என்?In Tamil Nadu politics! BJP Home Minister Amit Shah’s politics is the politics that determines the government! Edappadi Palaniswami doesn’t know this, right?

தமிழ்நாட்டில் பிஜேபி வளர்ந்து வரும் கட்சி. மத்தியில் ஆட்சியில் இருப்பதால் அதனுடைய அரசியல் ஆதிக்கம் தவிர்க்க முடியாத ஒரு சக்தி. மேலும், எடப்பாடி பழனிசாமி, அதிமுக தனக்கு மட்டுமே சொந்தம் என்று நினைத்துக் கொண்டது தான், இவ்வளவு பிரச்சனைக்கும் அதிமுக பஞ்சாயத்து போய்க்கொண்டிருக்கிறது. எம்ஜிஆர் உருவாக்கி ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்து சசிகலாவின் தயவால் எடப்பாடி பழனிசாமி இது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு தெரிந்த உண்மை. எடப்பாடி பழனிசாமியின் அரசியல் கீழ் மட்டத்திலிருந்து மேலே வந்தவர். இந்த நிலைக்கு […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதள வாசகர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள் .

மக்கள் அதிகாரத்தின் இணையதள பத்திரிக்கை செய்திகள் சமூக நோக்கம் கொண்டது என்பது வாசகர்களுக்கு தெரிந்த உண்மை. இருப்பினும், சில கால நேரங்கள் முன்னிட்டு என்னுடைய whatsapp குரூப்பில் இருப்பவர்களுக்கும் மற்றும் என்னுடைய வாட்ஸ் அப்பில் இருப்பவர்களுக்கும், மேலும் பேஸ்புக் மற்றும் பல இணையதள மக்கள் அதிகாரத்தின் செய்தி பிரிவுகளில் இணைந்து இருந்தாலும், கால சூழ்நிலை மற்றும் நேரம் கருதி எங்களால் அதில் ஒரு சில நேரங்களில் போட முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. அதனால், எங்களுடைய மக்கள் அதிகாரத்தின் […]

Continue Reading

இந்தியாவில் சட்டம் என்பது ஒரே சட்டமா? இல்லை ஏழைக்கு ஒரு சட்டமா? இல்லை பணக்காரனுக்கு ஒரு சட்டமா? இல்லை பதவியில் இருப்பவனுக்கு ஒரு சட்டமா? ஏன் இந்த பாகுபாடு ? ஏன்? சட்டம் வலைக்கப்படுகிறது?Is there only one law in India? Or is there one law for the poor? Or is there one law for the rich? Or is there one law for those in power? Why is there this discrimination? Why? Is the law being distorted?

இந்தியாவில் ஒரு சாதாரண ஏழை அல்லது நடுத்தர மக்கள் தவறு செய்தால் அல்லது ஒரு அதிகாரி தவறு செய்தால் ,அவர்களுக்கு உடனே கைது செய்து தண்டனை கொடுத்து விடுகிறார்கள்.In India, if an ordinary poor or middle-class person makes a mistake or an official makes a mistake, they are immediately arrested and punished. அதுவே ஒரு பெரிய பணக்காரன் தவறு செய்தால், அவனுக்கு கோர்ட்டில் உடனே ஜாமீன் கொடுத்து […]

Continue Reading

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய உமர் காலித் விவகாரத்தில் தலையிடும் அமெரிக்காவுக்கு என்ன உரிமை ?

இந்திய நாட்டின் சட்ட உரிமையில் தலையிட, எந்த வெளிநாட்டு தலைவர்களுக்கோ அல்லது உள்நாட்டு அரசியல் கட்சிகளுக்கோ எந்த உரிமையும் இல்லை. மேலும்,இந்த சம்பவம் நவம்பர் 10, 2025 அன்று டெல்லியில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 20 பேர் பலியானார்கள் .அது சம்பந்தமாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் அமெரிக்கா அழுத்தம் கொடுத்து ,அவர்களை விடுதலை செய்ய என்ன அரசியல்? இப்படிப்பட்ட அரசியல் காங்கிரஸ் இந்தியாவை ஆண்ட போது இவர்களுடைய அழுத்தத்திற்கு அடி […]

Continue Reading

உச்சநீதிமன்றம் காவல்துறைக்கு ஒரு செக் ? ஏழை, எளிய நடுத்தர வர்க்கம், இது ஒரு சிறிய செக் தான் ஆனால், இந்த சட்டத்தில் இன்னும் மாற்றம் தேவை .Is the Supreme Court a check for the police? The poor, the simple middle class, this is a small check, but this law still needs to be changed.

சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கி உள்ளது. அது என்ன என்றால், இனி காவல்துறை ஒருவரை கைது செய்தால், எந்த காரணத்திற்காக? இவரை கைது செய்தோம் என்பதை எஃப் ஐ ஆர் இல் தெரிவிக்க வேண்டும்.Recently, the Supreme Court has given a ruling. What it means is that if the police arrest someone, for what reason? They must state in the FIR that they […]

Continue Reading

பொய் வழக்கு பதிவு செய்த காவலர் மற்றும் சார்பு காவலர் மீது வழக்கு பதிய மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு – இது உயர் நீதிமன்றம் வரை சென்றால் தான் வழக்கு பதிவு செய்ய முடியுமா?பொய் வழக்கு பதிவு செய்த காவலர் மற்றும் சார்பு காவலர் மீது வழக்கு பதிய மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு – இது உயர் நீதிமன்றம் வரை சென்றால்தான் வழக்கு பதிவு செய்ய முடியுமா? Madurai High Court branch orders to register case against policeman and subordinate policeman who filed false case – can the case be registered only if this goes to the High Court? Madurai High Court branch orders to register case against policeman and subordinate policeman who filed false case – can the case be registered only if this goes to the High Court?

பொய் வழக்கு பதிவு செய்தால், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட வருவாய் துறை அலுவலரும், விசாரித்து, எஸ்.ஐ. மற்றும் காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்ய சட்டம் கொண்டு வரப்படுமா?If a false case is filed, the District Collector and the District Revenue Officer will investigate and file a case against the SI and the police officers. Will a law be brought in? 2020 இல் […]

Continue Reading