அதிமுக ஆட்சிக்கு வந்தால்! அரசு ஊழியர்களின் பழைய ஓய்வு ஊதிய திட்டம் கொண்டு வரப்படுமா? கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு முடிவெடுக்கப்படும். – எடப்பாடி பழனிசாமி .

எம்ஜிஆர் பிறந்த நாள் ( 109) ஆன இன்று எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதியில் மகளிர் உரிமைத் தொகையாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் ரூபாய் 2000 ஆக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது தவிர, நகர பஸ்கலில் ஆண்களுக்கும் இலவச பயண திட்டம் செயல்படுத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இது அதிமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும், சேலத்தில் பொங்கல் விழா பண்டிகை பாரம்பரிய முறைப்படி […]

Continue Reading

நாட்டில் 75 சதவீதத்துக்கு மேல், இன்றைய அரசியல் கட்சி தலைவர்களும், கட்சியினரும், youtube நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அரசியலுக்கு அர்த்தம் தெரியாத மக்களிடம் எத வேண்டும், ஆனாலும் பேசி, அரசியல்வாதி ஆகிவிட முடியுமா?

தமிழ்நாட்டில் அரசியல் என்பது youtube பேச்சாளர்கள், பேஸ்புக்கில் கமெண்ட் சொல்பவர்கள், வாட்ஸ் அப்பில் கமெண்ட் சொல்பவர்கள், வீடியோ போடுபவர்கள், கார்ப்பரேட் தொலைக்காட்சி மைக்குகளில் பேசிக் கொண்டிருப்பவர்கள், இவர்களெல்லாம் அரசியல்வாதி என்று இவர்களே கற்பனை செய்து கொள்கிறார்கள். அப்படியென்றால் அரசியல்வாதிகளுக்குள்ள தகுதி என்ன? மேலும் ,அந்த தகுதியாவது இவர்களுக்கு தெரியுமா? வாயில ஒருவரைப் பற்றி ஒருவர் தரை குறைவாக பேசிக் கொண்டு இருப்பது தான் தகுதியா? இதில் பல பெண்கள் இந்த youtube பேச்சாளர்களாக அரசியல் பேசிக் கொண்டிருக்கிறார்கள், […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம் சார்பில் !இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் 🙏🍀.

தமிழர்களின் தைத் திருநாளில்! சூரிய பகவானின் அருளாசியும், பெற்றோரின் அருள் ஆசியும், இறைவனின் அருளாசியும், பெற விரதம் இருந்து வணங்குகின்ற திருநாள்! தைப்பொங்கல் திருநாள்! மறுநாள் மாட்டுப்பொங்கல்! நாம் வளர்க்கும் மாடுகள், நம்மை வாழவைக்கும் தெய்வமாக வணங்கி, உழவர்களின் உழைப்பில் விளைந்த நெல்மணியில் பச்சரிசி பொங்கல் !இட்டு,தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தில், பழமை மாறாமல் புதுப் பானையில், பொங்கலிட்டு !நம் முன்னோர்களின் வழிகாட்டுதலோடு வணங்குகின்ற நம்முடைய மகிழ்ச்சி, சந்தோஷம் பாரம்பரியமிக்கது . இது எந்த நாட்டிலும் ,எந்த மாநிலத்திலும் […]

Continue Reading

தமிழகத்தில் , வாக்காளர்களுக்கு இலவச பொருட்களைக் கொடுத்து பிச்சைக்காரர்களாக மாற்றும் வேலையை மக்கள் சிந்திப்பார்களா? இதை தேர்தல் ஆணையம் கண்டு கொள்வதில்லை.ஏன்?

தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் ,தேர்தல் அறிவிப்பு வரக்கூடிய சூழ்நிலை இருப்பதால், இப்போதே திமுக கட்சியினர் வாக்காளர்களுக்கு இலவச பொருட்களை பொங்களை சாக்காக வைத்து, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில், கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,இது இலவசம் என்ற பெயரில் எதற்காக கொடுக்கிறார்கள் ?ஏன் கொடுக்கிறார்கள்? இதை வாங்குகின்ற மக்களுக்கு இது தெரியுமா? தெரியாதா? இதுபோல்,இலவசங்களை கொடுத்து மக்களை பிச்சைக்காரர்கள் ஆக்குகின்ற நிலைமையா? அல்லது ஓட்டுக்காக இந்த இலவச பொருட்கள் கொடுக்கின்ற ஒரு வேலையா? மேலும்,அண்டா, குண்டா இல்லாமல் மக்கள், […]

Continue Reading

கரூர் சி.பி.ஐ விசாரணையில், விஜய்யின் குற்றச்சாட்டுகள் திமுக அரசு மீதா…..?

விஜய் சிபிஐ விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 41 பேர் உயிரிழப்புக்களுக்கு முக்கிய காரணம் திமுக அரசு தான் என்று குற்றச்சாட்டு சுமத்தியுள்ள விஜய் அதற்கு திமுக அரசு தரப்பில் இருந்து என்ன பதில்கள்? மற்றும் அதிகாரிகள் தரப்பிலிருந்து என்ன பதில்கள்? அதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டிய சூழ்நிலைக்கு திமுக அரசு தரப்பட்டுள்ளது. முக்கியமாக கரூர் மாவட்டத்தின் கலெக்டர் ,கரூர் மாவட்டத்தின் எஸ்பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் போன்ற பல அதிகாரிகள் ,அனைவரும் விசாரணை வளையத்துக்குள் வருவார்கள். இது தவிர […]

Continue Reading

திமுக அரசு !பொங்கல் தொகுப்பும் , ரூபாய் 3000மும், மக்கள் வாங்கியதால், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் ,திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்புள்ளதா ?-அதிருப்தியில் மக்கள் .

திமுக அரசு மக்களிடம் இலவசத்தின் மூலமும்,பொங்கள் தொகுப்பு, மூளை சலவு செய்யக்கூடிய பேச்சாளர்கள் மூலம், ஓட்டுக்களை பெற்று விடலாம். மேலும்,தி.மு .க கட்சியினர் வீடு, வீடாக சென்று பணத்தை கொடுத்து ஓட்டுக்களை வாங்கி விடுவார்கள் என்று குருட்டு நம்பிக்கையில் கூட இருக்கலாம். ஆனால், இவர்களுடைய திட்டம் பலிக்குமா? இது தவிர, தற்போதைய தேர்தல் வாக்குறுதிகள் ,ஊடகச் செய்திகள் மற்றும் பிரச்சாரங்கள், பலன் அளிக்குமா? இது மிகவும் கஷ்டமானது தான். ஏனென்றால் !இது பற்றி மக்களிடம் மக்கள் அதிகாரம் […]

Continue Reading

பிரதமர் மோடி தலைமையில் மதுரையில் நடக்க இருந்த NDA கூட்டணி சென்னையில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் – நைனார் நாகேந்திரன் .

மதுரையில் பிரதமர் மோடியின் தலைமையில் NDA கூட்டணி பொதுக்கூட்டம் நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. அது பாதுகாப்பு மற்றும் இடம் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு சென்னையில் நடத்த இருப்பதாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருவதாக பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தகவல்.

Continue Reading

நாட்டில் போலி பத்திரிக்கையாளர்கள் மற்றும் பத்திரிகைகள், போலி அரசியல்வாதிகள், அடையாளம் தெரியாமல் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் – அதுதான் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அடித்துக் கொண்ட சம்பவம் .Fake journalists and newspapers, fake politicians, and people living in anonymity in the country – that’s the incident that was aired on a private television show.

ஒரு தனியார் தொலைக்காட்சி அரங்கில், விவாத மேடை நடத்த அரசியல் கட்சியினரை உட்கார வைத்து, அவர்களிடம் கேள்வி கேட்பது, பேச வைப்பது, என்பது இது ஒரு டிராமா அரசியல்.This is drama politics, where political parties are seated on a private television platform to host a debate, ask questions, and make them speak. இதுவும் ஒருவிதமான போலி அரசியல் தான். இந்த போலி பத்திரிக்கையின் பிம்பத்தில் தொலைக்காட்சிகள் ,இதை […]

Continue Reading

பருவ இதழ்களுக்கும் சலுகை, விளம்பரங்கள் கொடுக்க மக்கள் அதிகாரம் தொடர்ந்து செய்திகள் , மற்றும் கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டதால்! செய்தித்துறை அதற்கான ஜி.ஓ.(G.O.) வர உள்ளதாக தகவல் – செய்தித்துறை கூடுதல் இயக்குனர். Periodical magazines,to give concessions and advertisements to periodicals has been continuously given news and petitions! Information that the Press Department is about to issue a GO for this – Additional Director of Press Department.

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தின் மூலம் தொடர்ந்து, சமூக நலன் பத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, செய்தித்துறை சலுகை, விளம்பரங்களை கொடுக்க வேண்டும் என்று பத்தாண்டுகளாக செய்திகளை செய்தி துறைக்கு தெரிவித்துள்ளது. For decades, makkal adhikaram has been conveying messages to the news industry through its newspapers and websites, emphasizing social welfare magazines and providing press incentives and advertisements. இதற்கு இப்போதுதான் அரசாங்கம் இதற்கு ஜி.ஓ. […]

Continue Reading

வன்னியர் சமூகத்தை ஏமாற்ற மீண்டும் ஒரு கட்சியா? – ஐயா பாமக வா?

வன்னியர் சமூகத்தை பாட்டாளி மக்கள் கட்சி ! ஜாதி கட்சி என்ற அங்கீகாரத்தோடு ஜாதியை ஏமாற்றி பிழைப்பு நடத்தி சொத்துக்களை சேர்க்கின்ற ஒரு கட்சியாக தான் இருந்து வருகிறது. இதே சமூகத்தில் எவ்வளவு பேர் இவர்களுடைய தவறுகளை சுட்டிக்காட்டி, சோசியல் மீடியாக்களில் கமெண்ட் செய்திருக்கிறார்கள் என்பதாவது இவர்களுக்கு தெரியுமா? இவையெல்லாம் இவர்கள் பார்க்கிறார்களா? இல்லை கேட்கிறார்களா?என்னவோ முட்டாள்கள் அதிகம் இருக்கிற சமூகம் என்று நினைத்து விட்டார்களா? இல்லை, சுயநலமாக சமுதாயம் இருக்கிறதா? இல்லை பணத்தை காட்டினால், இவர்கள் […]

Continue Reading