நாட்டில் போலி வாக்காளர்களை ஒழிக்க !தேர்தல் ஆணையம்! வாக்காளர்களின் துல்லிய கணக்கிடு அவசியம். – நாட்டின் எதிர்க்கட்சிகள் போலி வாக்காளர்களுக்கு ஆதரவா?

நாட்டில் எதிர்க்கட்சிகள் போலி வாக்காளர்களுக்கு ஆதரவளிப்பது ,அவர்களை வாக்காளர்களாக சேர்க்க போராட்டம் நடத்துவது ,நீதிமன்றங்களை நடுவது, மிகப்பெரிய குற்ற செயல். இதற்கு என்ன காரணம் ?என்னவென்றால் ,இந்த போலி வாக்காளர்களிடம் ஆதார் அட்டை ,குடும்ப அட்டை மற்ற அனைத்து ஆவணங்களும் போலியாக தயாரிக்கப்பட்டு ,அவர்கள் அதை காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால், உண்மையிலேயே நாட்டில் இந்த போலி வாக்காளர்களால், கலவரத்தை தூண்டக்கூடிய செயல்கள், அரங்கேற முக்கிய காரணமாக இருக்கிறார்கள் .மேலும், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் ,மம்தா, ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், இப்படி […]

Continue Reading

அரசியல்வாதிகளோடு ,அரசியல் கட்சிகளோடு ,சேர்ந்து பொதுமக்களைஏமாற்றுவது நான்காவது தூணின் (பத்திரிகை, தொலைக்காட்சிகள்) கடமையா? அது எது ? மக்கள் நலனும், சமூக நலனும் காப்பது தான் நான்காவது தூணின் கடமை.

தமிழ்நாட்டில் தேர்தல் ஆரம்பித்து விட்டால்! அரசியல் கட்சிகள் புது, புது திட்ட பெயர்களுடன் கிளம்புவது தமிழக வாக்காளர்களை ஏமாற்றும் வேலையா? மேலும், தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் ,புது ,புது பெயர்களுடன் மக்களிடம் பிரச்சாரத்தை மேற் கொள்ள கிளம்பி விட்டார்கள். அதுமட்டுமல்ல, மேடை பிரச்சாரங்கள், தெருமுனை பிரச்சாரங்கள் ,மாநாடுகள், கூட்டங்கள் என ஒவ்வொரு கட்சியினரும், இது ஒரு தொழிலாகவே நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மேலும், தொழிலுக்கும், சமூக சேவைக்கும் வித்தியாசம் இருக்கிறது. […]

Continue Reading

நாளை தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி! ராஜேந்திர சோழன் உருவ நாணயத்தை வெளியிடுகிறார்.

ஜூலை 25, 2025 • Makkal Adhikaram பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி !  ராஜேந்திர சோழனின் உருவ  நாணயத்தை வெளியிடுகிறார். மேலும், தூத்துக்குடியில் 1032 கோடி செலவில் ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறார் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னர், கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் உருவ நாணயத்தை ஆதிரை திருவிழாவில், வெளியிடுகிறார். அதன் பிறகு ,காலை 11 மணிக்கு ஹெலிகாப்டரில், கங்கைகொண்ட சோழபுரத்திற்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, […]

Continue Reading

The press sector! A sector that needs to be reformed! Will the central and state governments take this into account and bring about changes in the press sector? – Makkal adhikaram.

The news industry is functioning as an unregulated sector without any rules. That is, is the news industry for the people? Or for the rulers? The news industry is functioning without even knowing who it should be important to. Newspapers that enjoy concessions and advertisements from the people’s tax money are not for the people […]

Continue Reading

செய்தித்துறை! மறு சீரமைப்பு செய்யப்பட வேண்டிய துறை! மத்திய ,மாநில அரசு இதை முக்கிய கவனத்தில் கொண்டு இனியாவது பத்திரிக்கை துறையில் ,மாற்றம் கொண்டு வருமா? – Makkal adhikaram .

செய்தித் துறையில் ஒரு வரைமுறை இல்லாத ஒழுங்குபடுத்த படாத துறையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதாவது செய்தித் துறை மக்களுக்காகவா? அல்லது ஆட்சியாளர்களுக்காகவா? யாருக்கு அது முக்கியத்துவமாக இருக்க வேண்டும் என்று கூட தெரியாமல் செய்தித் துறை செயல்பட்டு வருகிறது. மக்களின் வரிப்பணத்தில் சலுகை, விளம்பரங்களை அனுபவிக்க கூடிய பத்திரிகைகள் ,மக்களுக்காக இல்லாமல் ஆட்சியாளர்களின் சுயநலங்களுக்காகவும், அவர்களின் கட்சி சுயநலத்திற்காகவும், அரசு செய்தியை முன்னிறுத்தி, இத்தனை உள்ளடி வேலைகளும் பத்திரிகையின் சர்குலேஷன் சட்டங்கள் மூலம் செய்தித்துறை தகுதியான பத்திரிகைகளுக்கு […]

Continue Reading

Since the laws in the news industry have not changed with the times! Will Makkal Adhikaram Newspaper and Tamil Nadu Social Welfare Journalists Association provide a correct answer to the RTI question? – Makkal adhikaram media.

Thursday, July 24, 2025 Makkal Adhikaram Media Since the laws in the news industry have not changed with the times! Will Makkal Adhikaram Newspaper and Tamil Nadu Social Welfare Journalists Association provide a correct answer to the RTI question? – Makkal adhikaram media. Many laws in the country have been changed over time, but no […]

Continue Reading

செய்தித் துறையில் காலத்திற்கேற்ப சட்டங்கள் மாற்றப்படாததால்! மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர் டி ஐ யின் (RTI) கேள்விக்கு சரியான பதில் அளிக்குமா? – Makkal adhikaram media.

நாட்டில் எத்தனையோ சட்டங்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட்டு வருகிறது. ஆனால் ,சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து பத்திரிக்கை துறையில் எந்த சட்டங்களும் மாற்றப்படவில்லை. கேட்டால் செய்தித் துறை அதிகாரிகள் இது புரட்டகால் ( protocol) என்ற ஒரே பதிலை சொல்லிவிடுகிறார்கள். இந்த புரோட்டோகால் எப்படி வந்தது? யார் ஏற்படுத்தியது? எதுவுமே இவர்களுக்கு சொல்லத் தெரியாது. இந்த லட்சணத்தில் இவர்கள் என்ன மாற்றத்தை பத்திரிக்கை துறையில் கொண்டு வருவார்கள்? பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ் என்றும் அவரை என்னால் மறக்க முடியவில்லை. […]

Continue Reading

2026 தேர்தலில் திமுக கூட்டணி எப்படியும் ஜெயிக்கனும், அதேபோல், அதிமுக கூட்டணி எப்படியும் திமுகவை வீழ்த்தனும், இந்த இரண்டு கூட்டணிக்கு இடையே பலமான போட்டியில்! இருவருக்கும் இது வாழ்வா? சாவா ? – 2026 சட்டமன்றத் தேர்தல் .

திமுக இப்போதே எந்தெந்த தொகுதி வெற்றி வாய்ப்பு ?எந்த தொகுதி கடினமானது? அந்த தொகுதி வெற்றி வாய்ப்பாக மாற்ற என்ன செய்ய வேண்டும்? மேலும் ,இதில் கூட்டணிக்கு எத்தனை தொகுதி வெற்றி வாய்ப்பு உள்ளது ?என்ற கணக்கீடுகள் எடுக்க துவங்கி , தேர்தல் வியூகத்தை வகுத்து களத்தில் இறங்கி விட்டது. அதேபோல் ,அதிமுக! தேர்தல் வியுகத்தை வகுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திக்க களத்தில் இறங்கி விட்டது. இந்த 2026 தேர்தல் களம் இப்போது சூடு […]

Continue Reading

வன்னியர் சமுதாயத்தை எளிதாக ஏமாற்ற இட ஒதுக்கீடு என்ற விக்னஸை வைத்து யார் வேண்டுமானாலும், அரசியல் செய்யலாமா?

பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்பத்தில் இருந்து வன்னியர் சமுதாயத்தை ஏமாற்றி வரும் ஒரே வீக்னஸ் இந்த இட ஒதுக்கீடா? கட்சி ஆரம்பித்த நாளிலிருந்து இதைத்தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஒரே அரசியல் டயலாக் தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது எங்களைப் போன்ற பத்திரிகைகளுக்கே இது போர் அடித்து விட்டது. அதனால், மாற்றி ஏதாவது சொல்லி ஏமாற்ற முடியுமா? என்பதை பாட்டாளி மக்கள் கட்சியும் யோசிக்கலாம். மற்ற வன்னியர் சமுதாய அமைப்புகளும் […]

Continue Reading

திமுக !தேர்தலுக்காக குறுக்கு வழிகளை பயன்படுத்தி வெற்றி பெறுவது வாடிக்கையா? அல்லது திறமையா?

தமிழ்நாட்டில் தேர்தல் நடக்க இன்னும் சுமார் ஓராண்டு காலம் இருப்பதால், இப்பொழுதே ஓட்டுக்களை எப்படி வாங்கலாம் ?என்று குறுக்கு வழியை தேர்வு செய்து ,பொது மக்கள் செல்போனில் ஓடிபி வாங்கியது அம்பலமானது. மேலும், இந்த பிரச்சனை வெளியில் வரவே , இதைப் பற்றி விசாரித்த போது இது திமுக கட்சியினர் ஓட்டுக்காக செய்கின்ற வேலை என்று நிரூபணம் ஆகி உள்ளது. இதற்கு எதிராக வழக்கறிஞர் ஒருவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து, இதற்கு தடையும் விதிக்கப்பட்டது. […]

Continue Reading