நாட்டில் ஊழலையும், ஊழல் அரசியலையும், ஊழல்வாதிகளையும் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த என்ன வழி ? – மக்கள் அதிகாரம் media.

மக்கள் அதிகாரம் தொடர்ந்து ஊழலுக்கு எதிராக போராடும் ஒரு பத்திரிக்கை. இங்கே மக்களுக்கு ஊழலுக்கும், லஞ்சத்திற்கும், அர்த்தம் தெரியாதவர்கள். லஞ்சத்தைக் கூட ஏற்றுக் கொள்ளலாம் .ஆனால், ஊழலை ஏற்றுக் கொள்ள முடியாது.இது மிகப்பெரிய சர்ச்சையான கருத்து தான்.  ஏனென்றால்! ஊழல் என்பது பல ஆயிரம் கோடிகளில் நடப்பது! லஞ்சம் என்பது ஆயிரம், ஐநூற்றுல் இருந்து லட்சத்திற்குள் நடப்பது! இது இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. இந்த கோடிகளில் ஊழல் செய்யும் அமைச்சர்கள் தான் அதிகம், எந்த ஒரு உயர் அதிகாரியும் கோடிகளில் […]

Continue Reading

திமுக அரசு திட்டத்தை துவக்கி !மக்களுக்கு காட்டி விட்டு, மூடி விடுவது திராவிட மாடல் ஆட்சியா?

தாயுமானவர் திட்டம் – ரேஷன் கடைகள் மூடப்பட்டதால் மக்கள் அவதி ! ஈரோட்டில் முதலமைச்சரின் “தாயுமானவர் திட்டம்” கடந்த ஆகஸ்ட் 12, 2025 அன்று சென்னையின் தண்டையார்பேட்டையில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்டதாக அரசாங்கம் விளம்பரப்படுத்தியிருந்தாலும், திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு மாவட்ட அளவில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.மேலும், இத்திட்டம், ஈரோடு பி.பெ. அக்ரஹாரம் பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கிக்குட்பட்ட ரேஷன் கடை எண் 1–இல் இன்று வரையிலும் கதவுகள் பூட்டியே காணப்படுகின்றன. […]

Continue Reading

பாட்டாளி மக்கள் கட்சியை குடும்ப சொத்து போல்! அப்பன் ,மகன் பாகம் பிரித்துக் கொண்டார்களா ? இதற்கும் சில கூட்டம் எதற்கு துணை போகிறது? – வன்னியர் சமுதாயத்தில் அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி?

வன்னியர் சமுதாயத்திற்காக ஏற்படுத்தப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி சங்கத்தில் இருந்து உருவானதை இன்று அப்பன், மகன் சொத்து பாகம் பிரித்துக் கொள்வது போல் அன்புமணி ஒரு பக்கம் பொதுக்குழு, ராமதாஸ் ஒரு பக்கம் பொதுக்குழு இப்படி கூட்டத்தை பிரித்துக் கொண்டார்கள். ஒரு கட்சிக்கு அர்த்தம் என்ன ?என்று கூட தெரியாத இந்த கூட்டம், இந்த சமுதாயத்திற்கு சேவை செய்ய? ஒரு பக்கம் அன்புமணி, இன்னொரு பக்கம் ராமதாஸ், இதில் இருப்பவர்கள் யாருக்கு என்ன செய்வார்கள்? இதை சமுதாயம் […]

Continue Reading

DMK’s politics that do not know the meaning of hard work and real merit! – Corporate Politics .August 15, 2025 • Makkal Adhikaram .

ஆகஸ்ட் 15, 2025 • Makkal Adhikaram What is corporate politics? Social welfare is important in politics. But, business welfare is important in corporate politics. That is, if you invest ten rupees, you will get a hundred rupees? This is corporate politics. What is the investment in one’s politics? Is it his social service? No, is it […]

Continue Reading

திமுக ஆட்சியில் எல்லா தரப்பு மக்களுக்கும் போராட்டமா ? – தமிழக மக்கள்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி வந்ததிலிருந்து இன்று வரை மக்கள் பல்வேறு அரசு துறைகள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள், விவசாயிகள், இப்படி பல்வேறு துறைகள் அரசின் உதவியை எதிர்பார்த்து போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறது. நாட்டில் ஒரு முக்கியமான துறை பத்திரிக்கை துறை! இந்த துறையிலே இருக்கக்கூடிய பிரச்சனைகளை சரி செய்ய முடியாத திமுக அரசு ,நாட்டு மக்களின் பிரச்சினைகளையும், தொழிலாளர்கள் பிரச்சனைகளையும், அரசு அதிகாரிகளின் பிரச்சனைகளையும், எப்படி தீர்க்கும்? தங்களுக்கு ஆதாயம் என்றால், நீதித்துறைக்கு ஓடுகிறார்கள். […]

Continue Reading

Tamil Nadu politics! Political parties using people who do not know politics! Is it politics to loot?August 11, 2025 • Makkal Adhikaram

Tamil Nadu politics! Political parties using people who do not know politics! Is it politics to loot? ஆகஸ்ட் 11, 2025 • Makkal Adhikaram In Tamil Nadu politics, even those who do not have the minimum educational qualification are now claiming to be a political party and earning income behind the scenes. What is their minimum basic […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியல் ! அரசியல் தெரியாதவர்களை வைத்து, அரசியல் கட்சிகள்!கொள்ளையடிப்பது தான் அரசியலா ?

தமிழ்நாட்டின் அரசியலில் குறைந்தபட்ச கல்வி தகுதி இல்லாதவர்கள் எல்லாம் கூட, இன்று தானும் அரசியல் கட்சி என்று ஏதோ ஒரு கட்சி பெயரைச் சொல்லிக் கொண்டு ,கட்சியின் பின் புலத்தில் வருமானத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் குறைந்தபட்ச அரசியல் அடிப்படை தகுதி என்ன? எதன் அடிப்படையில் இவர்களை கட்சியின் நிர்வாகிகளாக ஒவ்வொரு அரசியல் கட்சியும் இவர்களை அங்கீகரித்துள்ளது? அரசியல் கட்சிக்கு அர்த்தம் தெரியாதவர்கள் எல்லாம் கட்சி நிர்வாகிகள் , ஒருவேளை இந்த அடிப்படை அரசியல் தகுதி இல்லாதவர்களை […]

Continue Reading

Why did Trump increase import duties by 50 percent in US trade relations for the Indian market economy?

ஆகஸ்ட் 10, 2025 • Makkal Adhikaram August 10, 2025 • Makkal Adhikaram India’s economic growth! It has posed a threat to America. Not only that, India’s satellites, low-cost satellites designed to monitor enemy countries, are a huge threat to superpowers in the world arena. Many countries have signed agreements for this, saying that Tamil Nadu also […]

Continue Reading

இந்திய சந்தை பொருளாதாரத்திற்கு ட்ரம்ப் அமெரிக்க வர்த்தக உறவில் இறக்குமதி வரி 50 சதவீதம் உயர்த்தியது ஏன் ?

இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி ! அமெரிக்காவுக்கு ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமல்ல, உலக அரங்கில் இந்தியாவின் சேட்டிலைட்டுகள், எதிரி நாடுகளை கண்காணிக்கும் குறைந்த பொருட்ச அளவில் வடிவமைக்கப்பட்ட சேட்டிலைட்டுகள், வல்லரசு நாடுகளுக்கு அது மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இது தமிழ நாட்டுக்கும் தேவை என்று பல நாடுகள் அதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது. இது அமெரிக்காவுக்கு போட்டி ,பொறாமையை ஏற்படுத்தி உள்ளது.மேலும், குறிப்பாக அமெரிக்க சர்வதேச நாடுகளை தங்களுடைய கட்டுப்பாட்டில் அல்லது அச்சுறுத்தலுக்கு […]

Continue Reading

பட்டாசு தொழிற்சாலை மற்றும் தொழிலாளர்கள் பிரச்சனையை அரசியல் ஆக்கினால், தீர்வு காண முடியுமா ?

பட்டாசு தொழிற்சாலையில் முதலாளிகளின் அதிக ஆசை + அரசியல்வாதிகளின் இரட்டை வேடம் இது தான் பட்டாசு தொழிற்சாலையில் மனித உயிரிழப்புக்கு முக்கிய பிரச்சனையா? மேலும், பட்டாசு தொழிற்சாலை மிகவும் லாபகரமான தொழில்! சிவகாசி பகுதியில் பட்டாசு தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பட்டாசு இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கே பிரச்சனை என்று வரும் போது தான் மக்களுக்கு தெரிய வருகிறது அரசியல்வாதிகள் அதிலே உள்ளே நுழைந்து அதிகாரிகளை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரிகள் தரப்பில் அதாவது […]

Continue Reading