இன்றய நெருக்கடியான அரசியலில் ராமதாஸ் மற்றும், பிரேமலதா விஜயகாந்த்தின் பெட்டிகள் வாங்கும் அரசியல் கூட்டணி பேரம் எடுபடுமா ?
தமிழ்நாட்டில் அரசியல் கூட்டணிக்குள், சிறிய கட்சிகள் கூட்டணி பேரம் நடத்தும் போது, பெட்டி வாங்குவது முக்கிய கலாச்சாரமாக இருந்து வருகிறது. இது தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ,நெருக்கடியான கணிக்க முடியாத தேர்தலாக 2026 இருப்பதால், கூட்டணிக்கு தலைமை ஏற்கும் அதிமுக, திமுக ,தவெக போன்ற கட்சிகள் இவர்கள் சொல்லும் பேரம் படியாமல் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணிக்கு வலை வீசிக் கொண்டிருக்கிறார்.மேலும், இதற்காக இவர்கள் கட்சியின் பலத்தை காட்டுவது, தங்களுடைய மாநாடு என்று நடத்திக் காட்டுகிறார்கள். அப்படி நடத்தி […]
Continue Reading