அதிமுகவில் பிரிந்தவர்கள் ஒன்று சேர வேண்டும் என்ற நிலை மாறி ,எடப்பாடி முதல்வராக ஏற்றுக் கொள்ள முடியுமா? – டிடிவி தினகரன்.
எடப்பாடி பழனிசாமி – அமித்ஷா சந்திப்பு கூட்டணியில் இனி குழப்ப இடமில்லை. அதாவது எடப்பாடி பழனிசாமி ,அமித்ஷா சந்திப்பு கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த தான், டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம் ,சசிகலா, போன்றோர் இருந்து வருகிறார்கள் .அதற்கு செங்கோடையனும் அந்த கூட்டத்திற்குள் கலந்து கொண்டார். இந்த கூட்டத்திற்கு முக்கிய மறைமுக ஆதரவு கர்த்தா யார்? என்றால், அண்ணாமலை .அண்ணாமலை தான் மறைமுகமாக இந்த காயை நகர்த்திருக்கிறார். ஏற்கனவே டிடிவி தினகரன், ஓ .பன்னீர்செல்வம், சசிகலா, மூன்று பேருமே […]
Continue Reading