உச்சநீதிமன்ற நீதிபதி வி. மோகனாவுக்கு டெல்லியில் பாராட்டு விழா.
இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்வு பெற்ற நீதியரசர் வி. மோகனாவுக்கு, தமிழ் வழக்கறிஞர்கள் இலக்கியக் கழகம், உச்சநீதிமன்றம் சார்பில் புதுடெல்லியில் சிறப்பு பாராட்டு விழா நடைபெற்றது . மேலும் Indian Law Institute அரங்கில் நடைபெற்ற, இவ்விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், கே.வி. விஸ்வநாதன், மேனன் நீதிபதி, ஆர்.பானுமதி மற்றும் கழகத்தின் தலைவர் மேனாள் நீதிபதி, கற்பக விநாயகம் மற்றும் முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்ட நீதித்துறை பிரமுகர்கள் பங்கேற்றனர்.மேலும், நீதிபதி மோகனா அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக […]
Continue Reading