நாட்டில் விஞ்ஞானத்தின் பின் விளைவு! மனித வாழ்க்கை! போராட்டத்தின் உச்சமா? – ஆசிரியர்.
மனித வாழ்க்கை விஞ்ஞானம் இல்லாத போது, அது எல்லையில்லா சந்தோஷத்தின் உச்சமாக இருந்தது. அதாவது அமைதி, அன்பு, நிம்மதி, சந்தோஷம், நிறைவு, இப்படி இருந்த ஒரு மனித வாழ்க்கை இன்று விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் போராட்டம் ஆகிவிட்டது. இருப்பினும் மனித வாழ்க்கையில் தற்போது விஞ்ஞானம் அவசியமாகி விட்டது. மேலும், விஞ்ஞான வாழ்க்கையில், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொன்றிலும், போராட்டம் உள்ளது. ஆனால், அந்தப் போராட்டத்தின் அர்த்தம் தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கிற மனித வாழ்க்கை! இன்று ,சட்டத்தோடு சமுதாயத்தில் போராடிக் […]
Continue Reading