திமுக அமைச்சர்களும், எம்எல்ஏ க்களும், கோயில் கோயிலாக வழிபட ஆரம்பித்து விட்டார்களா? – கடவுள் மறுப்பாளர்கள். இதற்கு என்ன காரணம் ?

கடவுளே இல்லை என்று சொல்லி பதவியில் இருந்தவர்கள், பதவியை அடைந்தவர்கள், இப்போது இந்த பதவி, அதிகாரம், நம்மளை விட்டுப் போய்விடுமா? என்ற பயம் இவர்களுக்கு வந்து விட்டதா?.Those who were in office and attained office by saying that there is no God, have they now become afraid that this position and power will leave us? காரணம், விஜய்! இவர்களுடைய ஓட்டு வங்கியில், கை வைத்து விட்டார். […]

Continue Reading

மக்கள், திமுகவினரிடம் ஓட்டுக்கு பணம் வாங்கி, வாக்களித்தால், விளைவு என்னவாக இருக்கும்? – சமூக ஆர்வலர் வெளியிட்டுள்ள வீடியோ.

தமிழ்நாட்டு வாக்காளர்கள் ஓட்டுக்கு பணம் வாங்கி வாக்களிப்பதால் அதன் பின் விளைவு எப்படி இருக்கும் என்று தெரிவிக்கிறார். இந்த மக்கள் செய்கின்ற தவறு இவர்கள் தலையில் தான் விழுகிறது. அதாவது இன்று மக்களுக்கு உண்மையை எடுத்துரைக்கும் விதமாக பல செய்திகள் மக்கள் அதிகாரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நோக்கம் தானே தவிர, எந்த அரசியல் கட்சியும் நமக்கு எதிரியும் அல்ல ,நண்பர்களும் அல்ல. மக்கள்தான், மக்களாட்சியின் கதாநாயகர்கள் மக்கள் சரியான […]

Continue Reading

தமிழ்நாட்டில்! அரசியல் தெரியாத மக்களை ,தேர்தல் நேரத்தில் திமுக எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றுகிறது ? – வாக்காளர்களே உண்மையைப் படியுங்கள், சிந்தியுங்கள்.

தமிழ்நாட்டில் படித்தவர்கள், படிக்காதவர்கள், இந்த இரண்டு பேரையும் ,திமுக எப்படி அரசியல் செய்து பிழைப்பு நடத்துகிறது? என்பதை எங்களைப் போன்ற பத்திரிகைகள் தான் அவர்களை யார் என்று அடையாளப்படுத்துகிறோம்.It is newspapers like ours that identify both the educated and the uneducated in Tamil Nadu, and how the DMK makes a living through politics. மேலும் ,இவர்கள் சொல்லும் பொய்களை எல்லாம் செய்திகள் என்று பத்திரிகை, தொலைக்காட்சிகள் மக்களிடம் […]

Continue Reading

நல்ல கூட்டணி வாய்ப்பை தவறவிட்ட விஜய்க்கு! அரசியல் தெரியவில்லையா ? அல்லது இவருக்கு அரசியல் ஆலோசகர்கள் சரியில்லையா?

விஜய்க்கு NDA கூட்டணியில் 60 சீட்டும், துணை முதல் அமைச்சர் பதவியும், கொடுப்பதாக ரகசிய பேரம் நடந்துள்ளது. அதைக் கெடுத்தது ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜுனா, புசி ஆனந்த், செங்கோட்டையன், இந்த நாலு பேருடைய அட்வைஸை கேட்டு அரசியலில் கோட்டை விட்ட விஜய், இதைப் பற்றி விஜய், இப்போது யோசிக்கவில்லை என்றாலும், தேர்தலுக்குப் பிறகு நிச்சயம் யோசனை பண்ணுவார். மேலும்,மக்கள் அதிகாரத்தில் இது பற்றி செய்தி கூட வெளியிடப்பட்டது. ஜான் ஆரோக்கியசாமி அரசியலில் ஆலோசகராக இருந்து,விஜயை முதல்வராக்கி […]

Continue Reading

தமிழ்நாட்டின் 2026 சட்டமன்ற தேர்தல் களம் யார் முதல்வர்? குழப்பத்தில் தமிழக அரசியல் களம் – இது பலருடைய ஜோதிட ஆய்வின் கட்டுரை .

தமிழகத்தின் 2026 சட்டமன்ற தேர்தல் களத்தில் யார் முதல்வர் ?என்பதில் ஒரு பக்கம் சர்வே, இன்னொரு பக்கம் பத்திரிகைகள் ,இன்னொரு பக்கம் ஜோதிடம், இது மூன்றுமே ஒரே கருத்தை யாருமே சொல்லவில்லை.Who will be the Chief Minister in the 2026 Tamil Nadu Assembly elections? Surveys on one side, newspapers on the other, and astrology on the other, none of these three have expressed the […]

Continue Reading

தமிழக வாக்காளர்களில் பெண்கள் தான் தெளிவாக இருக்கிறார்களா? மேலும், விஜயின் அரசியல் பெண்களை கவர்ந்துள்ளதா?

தமிழக சட்டமன்ற தேர்தல் எப்போதும் இல்லாத ஒரு புதுவிதமான தேர்தல் களம் யார் முதல்வர்? என்ற எதிர்பார்ப்புடன், இந்த தேர்தல் களம் இருக்கிறது. இருப்பினும் ,இப்படிப்பட்ட ஒரு சிக்கலான, நெருக்கடியான தேர்தல் களத்தில் ,வாக்களிக்க பெண்கள் தான் அதிகம் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களிக்க ஆதங்கத்தை மற்றும் ஆர்வத்தை விஜயின் கூட்டத்திலே வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இந்த வேகமும், ஆதங்கமும், எப்படி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது? ஒரு பக்கம் பெண்கள் உண்மையிலே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் .அது கல்லூரியில் படிக்கின்ற மாணவிகளாக இருக்கட்டும், […]

Continue Reading

கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் !தேர்தல் செய்திக்காக வேட்பாளர்களிடம், பேக்கேஜ் ஒப்பந்த செய்திகள் வியாபாரமா? சமூக நலனா?

தமிழ்நாட்டில் செய்தி நிறுவனங்கள், தேர்தலில் நிற்கின்ற வேட்பாளர்களிடம் தேர்தல் வரை ,செய்திகள் போடுவதற்கு 10 லட்சம், 20 லட்சம் ,30 லட்சம், இப்படி ஒவ்வொரு வேட்பாளருக்கும் ,ஒரு ரேட் போட்டு வாங்கி விட்டார்கள் என்ற தகவல் செய்தியாளர்கள் மத்தியில் பேசப்படும் ,முக்கிய செய்தி.The major news being talked about among journalists in Tamil Nadu is that news organizations in the country have been charging each candidate a rate […]

Continue Reading

தவெக தலைவர் விஜயின் !தமிழக வாக்காளர்கள் யார் ? கலக்கத்தில் திமுக, அதிமுக.

திமுகவும், அதிமுகவும் பல அரசியல் கட்சிகளை கூட்டணியின் சேர்த்துக் கொண்டுதான் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்கின்றன. இந்த இரண்டுக்கும் டஃப் கொடுக்கும் விதமாக விஜயின் அரசியல் இருக்கப் போகிறது. இதுவரையில், தமிழ்நாட்டில் 50 ஆண்டு காலமாக அதிமுக விட்டால், திமுக, திமுக விட்டால் அதிமுக ,இப்படி மாறி, மாறி மக்கள் வாக்களித்து, இந்த இரண்டு அரசியல் கட்சிகளின் அரசியலை தான் இதுவரை பார்த்திருக்கிறார்கள். ஆனால்,இந்த இரண்டு அரசியல் கட்சிகளின் மீதும் அரசியல் தெரிந்தவர்கள் ,படித்தவர்கள் ,சிந்திக்கத் தெரிந்தவர்கள் […]

Continue Reading

விஜயின் அரசியல் உறுதிமொழி மக்களை திரும்பி பார்க்க வைக்கிறது – இதுதான் மக்களுக்கான அரசியல் .

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஒரு அரசியல் யாருக்காக இருக்க வேண்டும்? என்பதை தன்னுடைய வேட்பாளர்களுடன் ,தானும் உறுதிமொழி எடுத்து ,மக்களிடம் அதை உறுதிப்படுத்தி உள்ளார். இதுதான் தேவை. ஒரு மக்களுக்கான ஆட்சி? யார் அதைத் தர முடியும்? மக்களை நேசிப்பவர்களால் தான் ,அதை கொடுக்க முடியும். மக்களுக்காக தன்னை அர்ப்பணிப்பவர்களால் தான் ,அந்த மக்களாட்சி !மக்களுக்கான, ஆட்சி தர முடியும். எத்தனையோ பேர் தேர்தலில் வாக்குறுதிகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வாக்குறுதிகள் மீது மக்களுக்கும் […]

Continue Reading