தமிழக முதல்வராக பதவி ஏற்கும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில்! மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.🙏🍀.
பல பெரிய போராட்டங்களுக்கு மத்தியில் தர்மத்தின் வெற்றியாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று காலை 10 மணி அளவில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். அவருக்கும், அவருடன் பதவி ஏற்கும் அமைச்சர்களுக்கும், மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில், மனமார்ந்த நல் வாழ்த்துக்கள். அவருடைய மக்கள் பணி சிறப்பாக அமைய இறைவனின் ஆசிகள் பரிபூரணமாக அமையட்டும். 🍀
Continue Reading