தேர்தல் ஆணையம் உடனடியாக தமிழ்நாட்டில் திமுகவுக்கு ஆதரவான மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட எஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள் உடனடியாக மாற்ற எதிர்கட்சிகள் கோரிக்கை .
தேர்தல் ஓரிரு மாதங்கள் இருப்பதால், தேர்தல் ஆணையம் உடனடியாக மாவட்ட ஆட்சியர்களையும் மாவட்ட எஸ்.பி. களையும் மாற்றம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர். இது நடை முறையில் இருக்கும் ஒன்று தான். இந்த நடைமுறை ஆறு மாதத்திற்கு முன்னவே செய்து விடுவார்கள். ஆனால், தமிழ்நாட்டின் தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் இதை செய்யாமலே மிகவும் மந்தமாக இருக்கிறார். தவிர,தற்போது தான் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்ட ஆட்சியர்களை மட்டுமே மாற்றியிருக்கிறார்கள். மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில், சவுடு […]
Continue Reading