விஜயின் அரசியல் திமுக, காங்கிரஸ் போன்ற எதிர்கட்சிகளின் வரிசையில் மாநாட்டில் குற்றச்சாட்டுகள் – இவருடைய அரசியல் பேச்சு தேசத்திற்கு எதிரானது .
விஜய்க்கு அரசியல் தெரியாது. சினிமாவில் நடிப்பது போல் ,ஸ்கிரிப்ட் எழுதி கொடுப்பவர்கள் வசனத்தை பேசுவது போல் ,அரசியலிலும் பேசிக்கொண்டு வருகிறார். ஒட்டு மொத்தமாக எல்லா எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டும், இதே பரப்புரையாக தான் இருந்து இருக்கிறது. அதாவது வாக்கு திருட்டு ! வாக்கு யார் திருடுகிறார்கள்? என்பது தெரியாமல் ராகுல் காந்தியும், மாயாவதி ,அகிலேஷ் யாதவ், மு. க. ஸ்டாலின் ,அந்த வரிசையில் தற்போது விஜயும் இதைப் பற்றி பாஜக மீது குற்றம் சுமத்தியுள்ளார். கள்ள ஓட்டு போடுவதை […]
Continue Reading