நாட்டில் பல சட்டங்கள் திருத்த வேண்டி உள்ளது . அந்த சட்டங்கள் திருத்தாத வரை தொடர்ந்து உழைக்கும் மக்களுக்கு அரசியல்! போராட்டம் தான், என்பதை மக்கள் எப்போது புரிந்து கொள்வார்கள் ?
டாக்டர் அம்பேத்கர் கொண்டு வந்த சட்டம் ,அந்த காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு தான், அது பொருந்தும். அந்த காலம் மக்கள் மனசாட்சியுடன் வாழ்ந்த காலம், தெய்வ நம்பிக்கையுடன் வாழ்ந்த காலம், இப்போது அதைப் பற்றி எல்லாம் சிந்திக்காமல், சுயநலமாக தான் மட்டுமே வாழ்வது எப்படி? அரசியலில், அரசியல் கட்சிகளை பயன்படுத்தி, எப்படி கொள்ளையடிப்பது? அதை பத்திரிக்கை, தொலைக்காட்சி, யூடியூப் சேனல்கள், மூலம் மக்களிடம் நியாயப்படுத்துவது எப்படி? மேலும்,அது சட்டப்படி சம்பாதித்தது என்று சட்டத்தையே கேலிக் கூத்தாக்குவது, பல […]
Continue Reading