எடப்பாடி பழனிசாமி! அதிமுகவில் முக்கிய நிர்வாகிகளை நீக்கிவிட்டு, இவர் என்ன கட்சியை காப்பாற்றி, ஆட்சியைப் பிடிக்கப் போகிறார்? – அரசியல் ஆய்வாளர்கள்.

மக்கள் அரசியலில் ஒருவருக்கு தீர்ப்பளித்திருக்கிறார்கள் என்றால், அதை ஏற்றுக் கொள்பவன் தான் அரசியல்வாதி. ஆனால்,அந்தத் தீர்ப்பை மதிக்காமல், அதற்குள் அரசியல் செய்து கொண்டு, மக்களாட்சிக்கு விரோதமாக செயல்பட்டு கொண்டு ,பேசிக்கொண்டு ,நடந்து கொண்டு தன்னுடைய பதவி வெறி! அதிகாரத்திற்கு கட்சியை நடத்திக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் வலிமையை அழித்துவிட்டார். மேலும்,மக்கள் வாக்களிக்கும் போது ஜெயலலிதா இருந்தவரை ஜெயலலிதாவுக்காக தான் அதிமுக என்று வாக்களித்தார்கள். இப்போது எடப்பாடிக்காக மக்கள் வாக்களிக்கிறார்களா? இல்லை அந்த இரட்டை இலை சின்னத்திற்காக […]

Continue Reading

முதல்வர் விஜய்! கம்யூனிஸ்டுக ளை வைத்து, ஆட்சி நடத்த முடியுமா? – மக்கள் அதிகாரம்.

1962 அரசியலுக்கு முன் தமிழ்நாட்டை இருந்த அரசியல் வேறு ! திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் வேறு ! அதிலும் இந்த கம்யூனிஸ்டுகள் இந்தியாவுக்கு எதிராகவே கலகம் செய்து கொண்டு திரிபவர்கள். அது இப்போது அல்ல, சுதந்திரம் வாங்கிய நாளிலிருந்து அதை தான் இந்த கட்சியினர் செய்து கொண்டிருக்கிறார்கள். அது இந்தியாவில் எடுபடவில்லை. மேலும், இவர்கள் வைக்கும் ஒரு செக் என்னவென்றால், அதிமுக! விஜய் ஆட்சிக்குள் உள்ளே வரக் கூடாது . அப்படி உள்ளே […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமியால், அதிமுக, அழிவு நிலைக்கு சென்றுள்ளது என புலம்பும்! அதிமுகவினர்! அதிருப்தியும், வேதனையும் தெரிவிப்பது ஏன்?

முதல்வர் விஜய் இடமிருந்து ,எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கேட்டு தூது அனுப்பி இருக்கிறார்கள். இவர் ஒரே பிடிவாதமாக தான், தான் முதலமைச்சர் என்று முதலில் சொல்லியிருக்கிறார். அது முடியாது இன்னும் இரண்டு அமைச்சர்களை கூட கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள் என்று விஜய் தரப்பில் இருந்து பதில் போயிருக்கிறது. மேலும்,அதற்கு பழனிசாமி என்ன சொல்லி இருக்கிறார் என்றால்?, நீ 2. 1/2 வருடம், நான் 2.1/2 வருடம் முதலமைச்சர் என்று பங்கு கேட்டிருக்கிறார். அதற்கு ஒத்துவராதவராக விஜய், திமுக […]

Continue Reading

மக்களுக்கான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்றால்! கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளுக்கு மட்டுமே சலுகை, விளம்பரங்கள் என்ற பாலிசியை தமிழக முதல்வர் விஜய்! அதில் மாற்றம் கொண்டு வருவாரா ?- சமூக நலன் பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்கள்.

நாட்டில் மக்களுக்கான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்றால்! கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் தரக் கூடாது. அது போலியான பத்திரிக்கை பிம்பத்தை கட்டமைத்து ,அரசியல் வியாபாரத்திற்கு துணை போய்க்கொண்டு இருக்கிறார்கள்.If we want to give the country a government for the people, we should not give importance to corporate newspapers. They are building a fake press image and supporting the political business. மேலும்,ஊழல் அரசியலுக்கு மறைமுகமாக […]

Continue Reading

விஜய்க்கு கடவுள் கொடுத்த முதல்வர் பதவி! இரும்பு முட்களால் கொடுக்கப்பட்ட சிம்மாசனம் . இதை அவர் புரிந்து இருப்பாரா ? இனி (Real hero) வாக, அரசியலில் இருக்கப் போகிறாரா?

தமிழ்நாட்டில் 50 ஆண்டு கால திராவிட அரசியலை உடைத்து, கடவுள் ஒரு மாற்றத்தை முதல்வர் விஜய்க்கு ஏற்படுத்தி இருக்கிறார்.God has brought about a change in Chief Minister Vijay, breaking 50 years of Dravidian politics in Tamil Nadu. இதில் இவர் உட்காரும் சிம்மாசனம் இரும்பால் ஆன கூறிய முட்களால் நிறைந்தது. அந்த அளவுக்கு ஒரு வலியை தரக்கூடிய ஆட்சியை ,இவர் தலையில் இறைவன் கொடுத்துள்ளார்.The throne he sits on […]

Continue Reading

தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வாக்குறுதியாக இருந்தாலும், டாஸ்மாக் கடைகளை உடனே மூடி விட முடியுமா?அதில் உள்ள சிக்கல்கள் என்ன? – மக்கள் அதிகாரம்.

விஜய் முதல்வராக பொறுப்பேற்ற குறுகிய நாட்களிலே 717 கடை மூடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம். எங்களுக்கு வேலை கொடுங்கள், பத்தாண்டுகளாக பணியாற்றி இருக்கிறோம். இது தொழிலாளர்கள் பிரச்சனை. அடுத்தது டாஸ்மாக் குடிகாரர்கள் பிரச்சனை ! குடிகாரர்கள் பல தரப்பட்ட வகையை சார்ந்தவர்கள், அதில், போதைக்கு அடிமையானவர்கள், அது ஒரு நாளாவது குடிக்கவில்லை என்றால் அவர்களால் உயிர் வாழ முடியாது என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு? சதா போதையே வாழ்க்கையாக இருப்பவர்கள் எவ்வளவு? […]

Continue Reading

பத்திரிகையின் நோக்கம் தெரியாமல் ! மக்களாட்சிக்கு விரோதமான செய்தி துறையின் சர்குலேஷன் சட்டம்! கார்ப்பரேட்டுக்கு சாதகமானதா? – அதை மாற்றி!தமிழக முதல்வர் விஜய்! சமூக நலன் பத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பாரா ?

நாட்டில் இதுவரையில் எந்த பத்திரிகை, தொலைக்காட்சியும் இந்த உண்மையை சொல்லி இருக்க மாட்டார்கள். ஏன்? நாட்டில் லட்சக்கணக்கான சிறிய பத்திரிகைகள் இருந்தாலும், அவர்களும் இந்த உண்மையை மக்களுக்கும் ,செய்தி துறைக்கும், இதுவரை சொல்லவில்லை.Why? Even though there are millions of small newspapers in the country, they have not yet told this truth to the public and the news industry. அதாவது செய்தித் துறையிலும், பத்திரிக்கை துறையிலும், இருக்கின்ற […]

Continue Reading

ராகவன் பண்டிட் ஜோதிடர் கடவுளாக ஆகி விட்டாரா? விஜய் பிரதமராக ஆகி விடுவார் – மக்கள் ஜோதிடத்தின் மீது உள்ள நம்பிக்கையை சீர்குலைக்கிறாரா?

மோடி 2029-ல் பிரதமராக மாட்டார். இது எல்லாம் நம்ப முடியாத ஒன்று . நீங்கள் ஒன்று சொல்லி நடந்து விட்டது என்றால், அதை வைத்து நீங்கள் நூறு சொன்னாலும் அப்படியே நடந்து விடும் என்று எந்த ஜோதிடரானாலும் கணிக்க முடியாது. மேலும் ,மகான்கள் ,சித்தர்கள் ஒருவரை தவிர, உங்களால் 100% நிச்சயம் சொல்ல முடியாது. இதை நீங்கள் சவாலாக கூட எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கணக்கு வேற, மகான்கள், சித்தர்கள் கணக்கு வேறு. அவர்களுடைய சொன்னால்! கிரகங்கள் […]

Continue Reading

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி! எஸ். பி .வேலுமணி மற்றும் சி .வி. சண்முகம் ஆகியோரை நீக்கி விட்டு ,அவரால் கட்சியை நடத்த முடியுமா?

எடப்பாடி பழனிச்சாமி ,அதிமுகவின் பொதுச் செயலாளராக செயல்பட்டதற்கு முக்கிய காரணமானவர்கள் எஸ். பி. வேலுமணி, சி.வி. சண்முகம், தங்கமணி, விஜயபாஸ்கர் ,போன்றோர் தூண்கள் போன்று தாங்கி பிடித்து, அதிமுகவை தூக்கி பிடித்தார்கள். மேலும்,அதிமுகவில் செங்கோட்டையன் ,சசிகலா, ஓ.பி.எஸ், டிடிவி தினகரன், போன்ற கட்சியின் சீனியர்களையும், முக்கியமானவர்களையும், கட்சிக்காக உழைத்தவர்களையும், இவர் நீக்கினாலும், அதற்கு எல்லாம் முட்டு கொடுத்து, சரி செய்தவர்கள் இந்த நான்கு பேர் தான். இப்போது இவர் இந்த நான்கு பேரையும் நீக்கினால், இவருடன் இருப்பவர்கள் […]

Continue Reading

பத்திரிகையாளர்கள் நல வாரியம்! திமுக கட்சி நல வாரியமாக செயல்பட்டது – அதை தமிழக முதல்வர் விஜய்! பத்திரிகையாளர்கள் நல வாரியமாக மாற்றி அமைப்பார?

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பத்திரிகையாளர்கள் நல வாரியம்! அது திமுக கட்சியின் நல வாரியமாக செயல்பட்டது. எங்கேயாவது பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் பொறுப்பில் இருந்தவர்கள் ,திமுக ஆட்சி வரவில்லை என்றவுடன் இரண்டு, மூன்று பேர் ராஜினாமா செய்து விட்டார்களாம். அதில், நக்கீரன் கோபால் ஒருவர் என்கிறனர்.Somewhere, two or three people who were in charge of the Journalists Welfare Board resigned as soon as the DMK government did not […]

Continue Reading