தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வரும், தமிழக மாநில தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் !மீண்டும் ஒரு முறை வாக்காளர் சரிபார்ப்பு ஆய்வு நடத்துவார?
தேர்தல் ஆணையம் ஆளே இல்லாதவர்களை, வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியிடும் முன் வீடு,வீடாக சென்று ஆய்வு மேற்கொள்ளுமா? தேர்தல் ஆணையம் ,மீண்டும் வாக்காளர் சரிபார்ப்பு வீடு, வீடாக சென்று ஆய்வு செய்ய தனிக் குழு அமைக்குமா ? மேலும், இந்த நடவடிக்கை வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியிடும் முன் இந்த ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தவிர, தேர்தல் ஆணையம் வாக்காளர் சரிபார்ப்பு மீண்டும் ஒரு முறை வாக்காளர் படிவத்தில் கொடுக்கப்பட்ட ஆவணங்கள், வீடு, வீடாக சென்று அது […]
Continue Reading