மக்கள் திருந்தாதவரை நாட்டில் ஊழலையும், ஊழல்வாதிகளையும் ஒழிக்க முடியாது . அரசியல் மாற்றமும் ஏற்படுத்த முடியாது.
மக்களின் அதிகாரத்தை அரசியல் வியாபாரிகளிடம் பணத்திற்காக விற்பதை நிறுத்தாத வரை அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? மேலும், மக்களின் எண்ணம் எப்படியும் வாழலாம் என்பதை விட ,இப்படி தான் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள், மக்கள் வாழ்பவர்கள் ,குறைந்து விட்டார்கள். அதனால் ,தான் அரசியலில் கொள்ளை அடிப்பவர்களை பார்த்து நாமும் கொள்ளையடித்தால் அவர்களை போல் ,பல ஆயிரம் கோடிகளை சம்பாதிக்கலாமே என்ற ஆசை வந்துவிட்டது . ஏனென்றால், அவர்கள் உழைப்பு என்பது இல்லை படிப்பு இல்லை. இப்படி […]
Continue Reading