நாட்டில் காவல்துறை அதிகாரியாக இருந்தாலும் ,அரசு அதிகாரியாக இருந்தாலும், நேர்மையானவர்கள் எங்கிருந்தாலும் பாதிப்புக்கு உள்ளாக காரணம் என்ன?
நாட்டில் தற்போது நேர்மையாக பணி செய்யும் போது அது மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கிறது. தற்போது மதுவிலக்கு பிரிவு துணை கண்காணிப்பாளர் (மயிலாடுதுறை )சுந்தரேசன் நேர்மையான அதிகாரி என்பதால் அவருக்கு காவல்துறையில் ஏகப்பட்ட டார்ச்சர்கள் மன அழுத்தங்கள் ,பணி சிக்கல்கள், கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதை எல்லாம் தாங்கி பணி செய்து வந்த டிஎஸ்பி சுந்தரேசன், ஒரு கட்டத்தில் அந்த வேதனைகள் தாங்க முடியாமல் ,அவரே வெளியில் வந்து பத்திரிகைகளுக்கு செய்திகளை கொடுத்து விட்டார். இது காவல்துறை மட்டுமல்ல, […]
Continue Reading