தமிழகத்தில் திமுக எம்எல்ஏ மார்கண்டேயன் கைதுக்கு ஸ்டாலின்! நடப்பது சாத்தானின் ஆட்சியா? ஐந்தாண்டு காலம் சாத்தான் ஆட்சி! நடத்தியது மக்கள் மறந்து விட்டார்கள் என்று பேசுகிறாரா?

அரசியல் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தொழில்நுட்பம் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த ஐந்தாண்டு காலம் சாத்தானின் ஆட்சியை நடத்தியது ,அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள்.

மேலும், தமிழக மக்கள் தொடர்ந்து முட்டாள் ஆகி கொண்டிருப்பார்கள் நாம் பேசியே நல்லவர்களாக ,இந்த ஊடகங்களில் வித்தைக்காட்டிக் கொண்டிருக்கலாம் என்று நினைத்தால், எந்த ஊடகத்தையும், மக்கள் நம்ப மாட்டார்கள்.

மேலும்,உண்மை எதுவோ ,அதுதான் நம்புவார்கள். தவிர ,திமுக பொய்யான அவதூறுகளை தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி மீது அரசியல் கட்சியினரும், எம்எல்ஏக்களும், முன்னாள் அமைச்சர்களும் பேசிக்கொண்டு இருந்தால் ,நடவடிக்கை எடுக்காமல், என்ன செய்வார்கள்? ஒவ்வொருவரும் செய்த ஊழல் மற்றும் கொள்ளை மக்களுக்கு தெரியாது என்று இன்னும் உத்தமர்கள் போல பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இதுவே,உங்கள் ஆட்சியில் உண்மையை சொன்ன youtubers மேலே எவ்வளவு பொய் வழக்குகள்? மற்றும் அசிங்கங்கள், எப்படிப்பட்ட அடக்குமுறைகள் ,நடத்தினீர்கள் ?என்பது தெரிந்த ஒன்று .

இன்று நீங்கள் உண்மை பேசினால் கூட பரவாயில்லை. தொடர்ந்து அவதூறுகளை, பேசிக் கொண்டிருந்தால் ,நடவடிக்கை எடுக்காமல், என்ன செய்வார்கள்? மக்கள் தொடர்ந்து ஏமாறுவார்கள் என்பது தான் திமுக ஸ்டாலின் கனவு ! அது நிறைவேறுமா…..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *