தமிழ்நாட்டில்! அரசியல் தெரியாத மக்களை ,தேர்தல் நேரத்தில் திமுக எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றுகிறது ? – வாக்காளர்களே உண்மையைப் படியுங்கள், சிந்தியுங்கள்.

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

தமிழ்நாட்டில் படித்தவர்கள், படிக்காதவர்கள், இந்த இரண்டு பேரையும் ,திமுக எப்படி அரசியல் செய்து பிழைப்பு நடத்துகிறது? என்பதை எங்களைப் போன்ற பத்திரிகைகள் தான் அவர்களை யார் என்று அடையாளப்படுத்துகிறோம்.It is newspapers like ours that identify both the educated and the uneducated in Tamil Nadu, and how the DMK makes a living through politics.

மேலும் ,இவர்கள் சொல்லும் பொய்களை எல்லாம் செய்திகள் என்று பத்திரிகை, தொலைக்காட்சிகள் மக்களிடம் காட்டி, மக்கள் ஏமாற துணை போய் கொண்டு இருக்கிறார்கள் . தவிர திமுகவின் ஐடி விங், மற்றும் பணத்திற்கு விலை போகும் யூடியூபர்கள் அனைவருக்கும் திமுக ஒரு விலையை கொடுத்து வைத்திருக்கிறது.Moreover, newspapers and television stations are showing all the lies they tell as news to the people, helping to deceive them. Besides, DMK’s IT wing and all the YouTubers who are expensive for money have been given a price by DMK.

மேலும்,திமுக ஆட்சி ஏற்பட்ட நாளிலிருந்து அவர்கள் செய்த செயல்பாடுகள் என்னென்ன ?என்பதை பட்டியல் போடுங்கள். அடுத்தது ,அந்த செயலுக்கு எந்த அளவுக்கு, அதில் ஊழல் இருந்தது? என்பதை அதையும் பட்டியல் போடுங்கள்.Also, list what activities they have done since the day they came to power. Next, list to what extent was there corruption in that activity?

இதில் எது அதிகம்? என்பதை படித்த இளைஞர்கள், அரசியல் தெரிந்தவர்கள், சிந்தியுங்கள். செய்ததை விட, சாப்பிட்டது தான் அதிகம். இவர்கள் உழைத்து விட்டு போபவர்கள் அல்ல, பிடுங்கிக் கொண்டு போபவர்கள். அதாவது மக்களுடைய பாக்கெட்டில் என்ன இருக்கிறது? என்று கூட ஆராய்ந்து பார்ப்பார்கள்.Which is more? Think about it, educated youth, those who know politics. What they ate is more than what they did. These are not people who work hard and leave, but those who snatch and leave. In other words, they will even examine what is in the pockets of the people.

அரசியலில் கிரிமினல்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, பாதுகாப்புக்கு ஒரு அரசியல் கட்சி என்றால், முதலில் திமுக . மற்ற கட்சிகளிலும் இருக்கிறார்கள் ஆனால் அவர்களை காப்பாற்ற மாட்டார்கள் ஆனால், இவர்கள் அவர்களை காப்பாற்றி ,மக்களுக்கு எந்த கொடுமை நேர்ந்தாலும் பரவாயில்லை என்று அதையும் நியாயப்படுத்தி பேசிக் கொண்டிருப்பவர்கள் திமுகவினர்.If there is a political party in politics that protects criminals, for their safety, then the DMK is the first. There are other parties too, but they will not protect them, but the DMK is the one who is protecting them and justifying it by saying that it is okay no matter what atrocities happen to the people.

மேலும், இந்த வித்தை எல்லாம் யாரிடம் செல்லுபடியாகும்? அரசியல் தெரியாதவர்களிடம் செல்லுபடியாகும். மேலும், இவர்கள் கொடுக்கின்ற காசுக்கு செய்தி போடுகின்ற பத்திரிகை, தொலைக்காட்சிகளிடம் அது செல்லுபடியாகும்.மேலும்,Also, to whom does this trick apply? It applies to those who don’t know politics. Also, it applies to newspapers and television stations that publish news for the money they pay. Also,

மத்திய அரசு செய்த திட்டங்களை எல்லாம் இவர்கள் செய்தார்கள் என்று அதற்கு ஸ்டிக்கர் ஒட்டி ஏமாற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் ,மக்களே நீங்கள் விழித்துக் கொள்ளாத வரை உங்களை திமுக என்ற தீய சக்தி கெட்டியாக பிடித்துக் கொள்ளும். உண்மையை படியுங்கள். சிந்தியுங்கள்.They are misleading people by saying that they did all the projects done by the central government. So, people, unless you wake up, the evil force called DMK will hold you tightly. Read the truth. Think.

மேலும் ஒவ்வொரு அரசியல் கட்சிகளிலும் ,தற்போது நிறுத்தப்பட்டு இருக்கும் வேட்பாளர்களின் ஊழல் வழக்குகள்? குற்ற பின்னணிகள் என்ன? என்பதை ஆய்வு செய்து வாக்களியுங்கள்.Also, research the corruption cases and criminal backgrounds of the candidates currently standing in each political party and vote accordingly.

அரசியல் கட்சி என்பதை விட ,வேட்பாளர்களின் தகுதி என்பதுதான் மிக மிக முக்கியமானது. அந்தத் தகுதி, அவர்களுடைய அரசியல் நேர்மையாக இருக்க வேண்டும்.

அது இவர்களுடைய பேச்சால் வாக்காளர்களை ஏமாற்றும் வல்லமையாக இருக்கக் கூடாது.மேலும்,It should not be the power to deceive voters with their speech. Furthermore,

திருடனும் ,கொள்ளையடப்பவனும் உத்தமன் என்று தான் நீதிமன்றத்திலே போய் சொல்லுவான் . அதே போல் தான், இந்த ஊழல்வாதிகளும் ,எங்களை விட உத்தமர்கள் யாரும் இல்லை என்று பேசுகிறார்கள். He who goes to court and says that a thief or a robber is righteous. In the same way, these corrupt people also say that there is no one more righteous than us.

மேலும்,நாங்கள் செய்த சேவையை வேறு யாரும் செய்யவில்லை என்று அதையும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதனால், மக்கள் ஏமாந்தால், உங்களை அடியோடு வீழ்த்துவதற்கு தயாராக இருக்கிறார்கள். அதனால், மக்கள் உஷாராகி, இந்த அரசியல் கட்சியினரிடமிருந்து விழித்துக் கொள்ளுங்கள். மேலும்,Moreover, they are also talking about the service that no one else has done. Therefore, if the people are deceived, they are ready to bring you down completely. Therefore, the people should be alert and wake up from these political parties. Furthermore,

இவர்கள் யார்? இவர்களின் தகுதி என்ன? இவர்கள் என்ன சமூகப் பணியாற்றி இருக்கிறார்கள்? இதுதான் மக்கள் வாக்களிக்கும் முன் சிந்திக்க வேண்டியது…..! வாக்காளர்கள் ஒவ்வொருவரின் கடமை .Who are these people? What are their qualifications? What social work have they done? This is what people should think about before voting…..! It is the duty of every voter.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *