
கலியுகத்தில் இறைவனின் நாமத்தை சொன்னாலே ,சகல செல்வங்களும், மன அமைதியும் ,சந்தோஷமும், கிடைக்கும் என்பது மகான்களின் அருள்வாக்கு.
இன்று கும்மிடிப்பூண்டி அருகே கல்கி பகவானின் ஆசிரமத்தில் நடைபெற்ற ராம சங்கீர்த்தனம் எல்லோருடைய மனதையும் கவர்ந்து . இதைக் கேட்கும் அனைவருக்கும் ராமனின் ஆசிர்வாதம் கிடைக்கட்டும்.