
பாலியல் தொழில் விருப்பத்தின் பேரில் நடக்கும் போது, அது குற்றமல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும்,இந்த சட்டம், மேற்படி தொழில் செய்பவர்களுக்கு மட்டும் தானா? அல்லது விருப்பத்தின் பேரில் பாலியலில் ஈடு படுபவர்களுக்கும் ,இது பொருந்துமா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தவிர,உச்சநீதிமன்றம் ITPA 17- வது சட்டப்பிரிவு முறையாக பயன்படுத்தாதது மேலும் அது தொடர்பான வழக்கில், சம்மந்தப் படும் பாலியல் தொழிலாளர்களை மீட்கும் போது, தாமாக விரும்பி இத்தொழிலில் ஈடுபடுபவர்களும் ,மறுவாழ்வு முகாமிற்கு அழைத்துச் செல்வது, குற்றமாகும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தத் தொழில் செய்பவர்களின் சுய உரிமை பிரச்சனையாக மாஜிஸ்ட்ரேட்டுகள் பார்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
