
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் டிசம்பர் 27 28 ஜனவரி 3,4 , ஆகிய தேதிகளில் மீண்டும் வாக்காளர்களை சேர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்ட நாயக் தெரிவித்துள்ளார்.

மேலும் அதில், வாக்காளர்கள் சரி பார்ப்பும் ,அந்த முகங்களில் நடைபெற உள்ளது. புதிய வாக்காளர்களான 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர்களாக இந்த முகாம்களில் சேர்க்கப்பட உள்ளது.
மேலும் ,அவர் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி வரைவு வாக்காளர்கள்19.12.2025 ல் வெளியிடப்பட்டுள்ளது. இது தவிர, தீவிர வாக்காளர்கள் சரி பார்ப்பும், நடைபெற்று வருகிறது . இந்த வாக்காளர்கள் சரி பார்ப்பு என்பது சாதாரண வேலை அல்ல.
இதை இன்னும் சரியான முறையில் வாக்காளர்கள் சரிபார்ப்பு தமிழகத்தில் தேர்தல் ஆணையம் நடத்தினால், இன்னும் ஒரு கோடி வாக்காளர்கள் பெயர் நீக்கலாம் என்கின்றனர் அதிகாரிகள் வட்டாரம்.
இதற்கு காரணம் திமுக கட்சியினர் பி .எல் .ஓ களை மிரட்டி தில்லு, முல்லு வேலைகளை செய்து இருக்கிறார்கள் என்பது வெளிவரும் தகவல் . எனவே,தமிழக தேர்தல் ஆணையம் ,இதில் சிறப்பு கவனம் செலுத்துமா?